தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, September 18, 2007

நோ கமெண்ட்ஸ்

ஹைதிராபாதில் நடந்த குண்டு வெடிப்புக்கு அஞ்சலி செலுத்த நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்...

27 comments:

மின்னுது மின்னல் said...

துன்பன் வரும்போது சிரி
-வள்ளுவர்

துன்பம் அடுத்தவனுக்கு வரும் போது சிரி -அரசியல்வாதி

அருள் said...

மனசாட்சியே இல்லாத மனிதமிருகங்கள்.

இவனுக வீட்ல எழவு விழுந்திருந்தா
இப்படி சிரிப்பாய்ங்களா?

அப்பாவி பொதுமக்களை கொல்றதுக்கு பதிலா கேடுகெட்ட இந்த அரசியல்வியாதிகளை கொல்லனும்.

ஒரிஜினல் "மனிதன்" said...

உண்மையிலேயே ரொம்ப வேதனையா
இருக்கு.

இவர்களின் உண்மையான முகமே இதுதானே.

ஒரு துக்க நிகழ்ச்சியில் ,பொதுஇடத்தில்
எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற
அடிப்படை அறிவுகூட இல்லாத இந்த
பிணந்திண்ணி கழுகளிடம் ஆட்சிப்பொறுப்பு இருந்தால் நாடு எரியாமல் வெறேன்ன செய்யும்.

அபி அப்பா said...

அட பாவிங்களா!

Anonymous said...

இவர்கள் மிருகங்களைவிட கேவலமானவர்கள்...

ILA(a)இளா said...

தூத்தெரி....

இலவசக்கொத்தனார் said...

அடப்பாவிகளா, உண்மையில் துக்க உணர்ச்சி இல்லைன்னா கூட சும்மா இருந்துட்டு வரக்கூடத் தெரியாதா! :(

Sathia said...

வெடிகுண்டுல இறந்த மக்களை நெனச்சு வேதனைப்படறதாஇல்லை இந்த மாதிரி மக்களை தேர்ந்தெடுக்கறோமே அதை நெனச்சு அழறதா? கொடுமை!!

-சத்தியா

வெட்டிப்பயல் said...

எந்த இடத்தில இருக்கோம், எதுக்கு வந்திருக்கோம்னு கூடவா சிந்திக்க மாட்டாங்க இவனுங்க :-((

லொடுக்கு said...

தமிழ்நாட்டுல மாதிரி எதிர்கட்சிக்காரங்கல்லாம் ஆளுக்கொரு பக்கம் மூஞ்சிய திருப்பாம ஒத்துமையா இருக்காங்க பாத்தீங்களா??

:)

Boston Bala said...

:(

செல்வன் said...

பாலாஜி

இது குண்டுவெடிப்புக்கு அஞ்சலி செய்ய நடந்த கூட்டமல்ல. அமைதியை உருவாக்க நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டம் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற கூட்டங்கள் வெறும் சம்பிரதாயமாகிவிட்டதை இந்த நிகழ்வு சுட்டி காட்டுகிறது என வைத்து கொள்ளலாம்.

கப்பி பய said...

:(

கப்பி பய said...

:(

SurveySan said...

it's a peace-meet and the leaders are really in peace.

kozhandha maadhiri sirikkiraanga.
hmm. nalladhu.

;)

G.Ragavan said...

நாங்கூட எல்லாரும் ஒன்னாச் சிரிச்சி சந்தோசமா இருக்காங்களே. நம்மூர்ல அப்படியான்னு நெனச்சேன். அப்புறம் பாத்தா சிரிச்சி மகிழ்ந்த எடம் அப்படியிருக்கு. நம்மூர்ல கல்யாண வீட்டுலயும் அரசியல்வாதிங்க அடுத்தவனத் திட்டுவாங்க. அங்க இழவு வீட்டுலயும் சிரிக்கிறாங்க. அரசியல்வாதிங்களே ஒரு தனி வகைதான்.

வெட்டிப்பயல் said...

செல்வன் அண்ணா & சர்வேசன்,
இவுங்க வீட்ல யாராவது இறந்திருந்தா இப்படி தான் அமைதிக்கான அனைத்து கட்சி மீட்டிங்ல இப்படி சிரிப்பாங்களா?

காந்தி நினைவு நாள் அன்று எல்லாரையும் ரெண்டு நிமிஷம் அமைதி காக்க சொல்லுவாங்க. அப்ப இப்படி சிரிச்சா எப்படிங்க இருக்கும்???

தமிழ் தாசன் said...

இடம்.. பொருள்.. ஏவல்..
இவையாவும் அரசியலில் இல்லை காண்..

:( :( :(

கோவி.கண்ணன் said...

இவங்க தான் வருத்தப்படாத உண்மையான வாலிபர்களோ.

வெடிகுண்டு இவங்க நாற்காலிக்கு கீழே வெடிக்கலையா ?
:)

Sathiya said...

இதுல கொடுமை என்னன்னா இவங்க எல்லாத்தையும் பப்ளிக்கா தைரியமா செய்வாங்க. நம்ம மக்கள் இத எல்லாத்தையும் பார்த்தும் அத மறந்துட்டு அவங்களுக்கே ஓட்டு போடுவாங்க! ரொம்ப நல்லவங்க!

ஜெகதீசன் said...

:(

தேவ் | Dev said...

சிரிப்பு வருது சிரிப்பு வருது சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலைப் பாத்துச் சிரிப்பு வருது சந்திரபாபு பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது வெட்டி.

மீட்டர்பாலா said...

ஒரு பேருக்காவ‌து மொக‌த்த‌ சோக‌மா வெச்சி இருந்து இருக்க‌லாம். ஆளும்க‌ட்சி, எதிர்க‌ட்சி ரெண்டும் சேந்தில்ல‌ கூத்த‌டிக்கிது. என்னாத்த‌ சொல்ல‌?

மடல்காரன் said...

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்..
இவர்கள் மக்களின் பிரதிநிதி அல்ல மாக்களின் பிரதிநிதியாக இருக்க கூட தகுதி இல்லாதவர்கள்

Anonymous said...

kothikuthunga manasellam. Cruel Politicians. nethu bangalore-la kooda oru tamilnadu bus yerichitanga bommanahalli la. rendu per yerinji poitanga. Ooruku pogave payama iruku. nadu yenga pogutho?????? manusane manasanuku yethiri agittan.
:(

-Mythili

k4karthik said...

நல்லா வருது வாயில....

மங்களூர் சிவா said...

பின் நவீத்துவவாதிகளோ? மரபுகளை மீறி கட்டுடைக்கிறார்களோ என்ன எழவோ