தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, September 11, 2007

ஆணின் வெற்றிக்கு பின்னால்...

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்னு சொல்லுவாங்க... அது எப்படினு இப்ப தான் பார்த்தேன்.

இங்க பாஸ்டன் பக்கத்துல ஒரு கிரிக்கெட் மேட்ச் நடந்துட்டு இருந்துச்சு. என் டீம்ல இருக்கறவன் விளையாடற டீம் ஒரு வழியா ஃபைனல்ஸ் போயிட்டாங்க. சரி நம்ம டீம் பையன் ஃபைனல்ஸ் எல்லாம் போயிட்டானேனு நானும் ஒரு மாரல் (Moral) சப்போர்ட்டுக்கு போனேன். அங்க போனா டீம்ல நிறைய பேரு கல்யாணமானவங்க. எல்லாம் அவுங்க பொண்டாட்டியோட வந்திருந்தாங்க.

மெட்ச் ஆரம்பிச்சி விறுவிறுப்பா போயிட்டு இருந்துச்சி. அப்ப அங்க இருந்த மனைவிகள் எல்லாம் பேசனது காதுல விழ ஆரம்பிச்சிது. அது அப்படியே உங்க பார்வைக்கு

ம 1: எப்படியோ ஒரு வழியா தட்டு தடுமாறி ஃபைனல்ஸ் வந்துட்டாங்க.

ம 2: ஆமாம்மா... நான் கூட இதுங்கெல்லாம் ஃபைனல்ஸ் வரும்னு நினைக்கல.

ம 3: இதுங்க என்ன இவுங்க திறமைல வந்தாங்கனு நினைக்கறீங்களா? இது வரைக்கும் இவுங்க விளையாடின ஆப்பனன்ட் டீம் எல்லாம் சொத்த. எங்க ஊர்ல இருக்கற 5வது பசங்க டீம் கூட இதுங்கல ஜெயிச்சிடும். இந்த நிலைமைல இதுங்களுங்க வார வாரம் கிரிக்கெட் வேற.

ம 1: ஆமா ஆமா. சரி ஃபைனல்ஸ் வரைக்கும் வந்துடுச்சுங்க. போனா போகுது இந்த மேட்ச் ஜெயிச்சிட்டு போகட்டும். இதுல ஜெயிச்சா அடுத்து எதுவும் மேட்ச் இருக்காது. அடுத்த வீக் எண்ட்ல இருந்து ஒழுங்கா ஷாப்பிங் போகலாம்.

ம 3: ஆமாம். கரெக்ட் தான்...

இதுக்கு பேரு தான் வெற்றிக்கு பின்னாலா??? அடப்பாவிகளா பழமொழியை தெளிவா சொல்லக்கூடாதா?

33 comments:

Boston Bala said...

;)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அடப்பாவிகளா பழமொழியை தெளிவா சொல்லக்கூடாதா?
//

பழமொழியை எல்லாந் தெளீவாத் தேன் சொல்லி இருக்காக!
ஒங்களுக்குத் தான் லேட்டாப் புரியிது போல! :-)))))

//எங்க ஊர்ல இருக்கற 5வது பசங்க டீம் கூட இதுங்கல ஜெயிச்சிடும்//

முடிஞ்சா, ஒரத்தநாட்டில் இருக்கும் எங்க ஒண்ணு விட்ட தம்பி கூட இதுங்கள ஆடி ஜெயிக்கச் சொல்லுங்களேன் பார்ப்போம் என்கிற டயலாக் வந்திருக்குமே! காதில் விழாத மாதிரி வந்துட்டீங்களா பாலாஜி? :-)))

இலவசக்கொத்தனார் said...

:))

(இது பாபா ஸ்டைல்)

கைப்புள்ள said...

//ம 2: ஆமாம்மா... நான் கூட இதுங்கெல்லாம் ஃபைனல்ஸ் வரும்னு நினைக்கல//

உயர்திணைன்னா என்ன? அஃறிணைன்னா என்ன? ஒரு சின்ன சந்தேகம்...வேறொன்னும் இல்ல.

நல்லாத் தான் நோட் பண்ணிருக்கப்பா.
:)

Anonymous said...

இப்படியேல்லாம் பேசுவோம்னு தெரிஞ்சுதான் ரங்கமணி கிரிக்கெட் விளையாடறதே இல்லீங்க. :}:}

வடுவூர் குமார் said...

ஹூம்!! கிரிக்கெட் ஆடுகிற அளவுக்கு அங்க ஆட்கள் இருக்கிறார்களா?
இங்கு ஆள் இருந்தாலும் கிரவுண்டு இல்லை..

G3 said...

மேட்ச் பாக்க போனோமா வந்தோமான்னு இல்லாம ஏன் இப்படி அடுத்தவங்க பேசறதெல்லாம் ஒட்டு கேட்டுட்டு வர்றீங்க??? :P

கார்த்திக் பிரபு said...

mokkai

லக்ஷ்மி said...

அடேங்கப்பா.... நல்ல பாம்பு காதப்பா உனக்கு.... இனி பாலாஜி பத்தடி சுற்றுவட்டத்துக்குள்ளே இருந்தாலே ஜாக்கிரதயாத்தான் பேசணும்போலிருக்கே....

நாகை சிவா said...

அடியேய்.. உன்னும் சில நாள் கழிச்சு உனக்கும் இதே கதி தான்....

தேவையில்லாம உண்மைய எழுதுறேன் என்று சொ.செ.சூ. வச்சுக்காத...

அம்புட்டு தான்....

:)

இராம்/Raam said...

//நாகை சிவா said...

அடியேய்.. உன்னும் சில நாள் கழிச்சு உனக்கும் இதே கதி தான்....

தேவையில்லாம உண்மைய எழுதுறேன் என்று சொ.செ.சூ. வச்சுக்காத...

அம்புட்டு தான்....

:) //

ரீப்பிட்டேய்.....

சூப்பர் கமெண்ட் புலி..... :)

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

;) //

இதுக்கு என்ன அர்த்தம்?
இப்பவாது புரிஞ்சிக்கிட்டியேனா? :-)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அடப்பாவிகளா பழமொழியை தெளிவா சொல்லக்கூடாதா?
//

பழமொழியை எல்லாந் தெளீவாத் தேன் சொல்லி இருக்காக!
ஒங்களுக்குத் தான் லேட்டாப் புரியிது போல! :-)))))
//
என்ன பண்ண? அப்பாவியா இருந்துட்டேன் ;)

//
//எங்க ஊர்ல இருக்கற 5வது பசங்க டீம் கூட இதுங்கல ஜெயிச்சிடும்//

முடிஞ்சா, ஒரத்தநாட்டில் இருக்கும் எங்க ஒண்ணு விட்ட தம்பி கூட இதுங்கள ஆடி ஜெயிக்கச் சொல்லுங்களேன் பார்ப்போம் என்கிற டயலாக் வந்திருக்குமே! காதில் விழாத மாதிரி வந்துட்டீங்களா பாலாஜி? :-))) //
ஓ! அந்த மேட்ச் பார்க்க நீங்களும் வந்துருக்கீங்களா?

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

:))

(இது பாபா ஸ்டைல்) //

கொத்ஸ்,
யூ டூ :-((

பின்னூட்டக்கயமையை கத்துக்கொடுத்ததே நீங்க தான். இப்ப நீங்களே இப்படி போனா நாங்க எல்லாம் என்ன பண்ணுவோம்???

வெட்டிப்பயல் said...

//கைப்புள்ள said...

//ம 2: ஆமாம்மா... நான் கூட இதுங்கெல்லாம் ஃபைனல்ஸ் வரும்னு நினைக்கல//

உயர்திணைன்னா என்ன? அஃறிணைன்னா என்ன? ஒரு சின்ன சந்தேகம்...வேறொன்னும் இல்ல.
//
தல,
உயர்திணைனா அவுங்களுக்கு அவுங்க சொந்தக்காரவங்க. அஃரிணைனா அவுங்க வீட்டுக்காரரும் அவுங்க சொந்தக்காரவங்களும். இது தான் ரூல் ;)

இன்னும் சின்னப்புள்ளையாவே இருக்கீங்களே தல ;)

//
நல்லாத் தான் நோட் பண்ணிருக்கப்பா.
:) //
டாங்க்ஸ் தல

கப்பி | Kappi said...

அடங்கொக்கமக்கா :))

வெட்டிப்பயல் said...

// சின்ன அம்மிணி said...

இப்படியேல்லாம் பேசுவோம்னு தெரிஞ்சுதான் ரங்கமணி கிரிக்கெட் விளையாடறதே இல்லீங்க. :}:} //

ஆஹா... நல்ல வெவரமாத்தான் இருக்காக...

வெட்டிப்பயல் said...

//வடுவூர் குமார் said...

ஹூம்!! கிரிக்கெட் ஆடுகிற அளவுக்கு அங்க ஆட்கள் இருக்கிறார்களா?//
இங்க இந்தியர்களுக்கா குறைவு???
பெரிய கூட்டமே இருக்கு...

// இங்கு ஆள் இருந்தாலும் கிரவுண்டு இல்லை.. //
இங்க பேஸ் பால் கிரவுண்ட் இருக்கு இல்லை ;)

வெட்டிப்பயல் said...

//G3 said...

மேட்ச் பாக்க போனோமா வந்தோமான்னு இல்லாம ஏன் இப்படி அடுத்தவங்க பேசறதெல்லாம் ஒட்டு கேட்டுட்டு வர்றீங்க??? :P //

ஆமா.. ஊருக்கே கேக்கற மாதிரி பேசினா கேக்காம என்ன பண்ணுவோம் ;)

வெட்டிப்பயல் said...

//கார்த்திக் பிரபு said...

mokkai //

மொக்க நன்றி தலைவா ;)

ச்சீ.. மிக்க நன்றி தலைவா...

வெட்டிப்பயல் said...

// லக்ஷ்மி said...

அடேங்கப்பா.... நல்ல பாம்பு காதப்பா உனக்கு.... இனி பாலாஜி பத்தடி சுற்றுவட்டத்துக்குள்ளே இருந்தாலே ஜாக்கிரதயாத்தான் பேசணும்போலிருக்கே.... //

இங்க பாரு.. அப்பவும் இந்த மாதிரி பேச மாட்டோம்னு சொல்றாங்களானு...

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

அடியேய்.. உன்னும் சில நாள் கழிச்சு உனக்கும் இதே கதி தான்....

தேவையில்லாம உண்மைய எழுதுறேன் என்று சொ.செ.சூ. வச்சுக்காத...

அம்புட்டு தான்....

:) //

புலி,
உனக்கும் அதே நிலைமை தான். அதை மறந்துடாதே ;)

வெட்டிப்பயல் said...

//இராம் said...

//நாகை சிவா said...

அடியேய்.. உன்னும் சில நாள் கழிச்சு உனக்கும் இதே கதி தான்....

தேவையில்லாம உண்மைய எழுதுறேன் என்று சொ.செ.சூ. வச்சுக்காத...

அம்புட்டு தான்....

:) //

ரீப்பிட்டேய்.....

சூப்பர் கமெண்ட் புலி..... :) //

ராயலண்ணே,
ஏப்ரலுக்கு இன்னும் ரொம்ப தூரம் இல்லை.. பார்த்து ரிப்பீட் சொல்லவும் ;)

இராம்/Raam said...

/ராயலண்ணே,
ஏப்ரலுக்கு இன்னும் ரொம்ப தூரம் இல்லை.. பார்த்து ரிப்பீட் சொல்லவும் ;)///

ஹிம் சரி.....

வாங்குற அடியிலே ரெண்டு சேர்த்து விழும்... அவ்வளோதானே?? :)

வெட்டிப்பயல் said...

//இராம் said...

/ராயலண்ணே,
ஏப்ரலுக்கு இன்னும் ரொம்ப தூரம் இல்லை.. பார்த்து ரிப்பீட் சொல்லவும் ;)///

ஹிம் சரி.....

வாங்குற அடியிலே ரெண்டு சேர்த்து விழும்... அவ்வளோதானே?? :) //

ஆயிரம் வாங்கும் போது கூட ஒண்ணு ரெண்டு அதிகமா வந்தா பிரச்சனையில்லைனு சொல்றீங்க...

உங்க தைரியம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது ;)

Boston Bala said...

:))

இது கொத்ஸ் பாணி :D

G.Ragavan said...

இன்னொரு விவரமும் இருக்கு. வீட்டுல அவங்க தொல்ல தாங்காமத்தான் ரொம்பப் பேரு வெளையாடப் போறேன்...அங்க போறேன்னு போயி புகழ் வாங்கீர்ராங்க. அப்ப அதுக்குக் காரணம் யாரு? பின்னாடி இருந்து தூண்டி விட்டவங்கதான?

கோபிநாத் said...

\\ம 3: இதுங்க என்ன இவுங்க திறமைல வந்தாங்கனு நினைக்கறீங்களா? இது வரைக்கும் இவுங்க விளையாடின ஆப்பனன்ட் டீம் எல்லாம் சொத்த. எங்க ஊர்ல இருக்கற 5வது பசங்க டீம் கூட இதுங்கல ஜெயிச்சிடும். இந்த நிலைமைல இதுங்களுங்க வார வாரம் கிரிக்கெட் வேற.\\

:-)))

கோவி.கண்ணன் said...

:)))

dubukudisciple said...

vetti..
ippadi ellam sonna thaan veeram vanthu jeyipaanga.. iduku peru thaan vanja pugazhchi ani!!! theriyatha??

ILA (a) இளா said...

:))

(இது பாபா ஸ்டைல்)


:))

இது கொத்ஸ் பாணி :D

:()
நம்ம ஸ்டைலு.. நீங்க எப்பப்பா கிரிக்கெட் எல்லாம் விளையாட போனீங்க. ஓஹ் அவுட் ஆகி ஓரமா உக்காந்து இருந்தப்ப கேட்டதா?

Sathiya said...

நல்ல கிரிக்கெட் பிளேயர்ஸுக்கே கல்யாணத்துக்கப்புறம் விளையாட அனுமதி மறுக்கப்படுது. இவங்க விளையாட அனுமதியும் கொடுத்து, மேட்ச்சும் பார்க்க வந்துருக்காங்கன்னா அது எவ்வளவு பெரிய விஷயம்? அதுக்கே பாராட்டனும்! கல்யாணம் பண்ணிப்பார், கிரிக்கெட் ஆடிப்பார்! அப்ப உங்களுக்கும் புரியும்;)

தமிழினி..... said...

aaga motham neenga Match ah paarkaleh......righttu vidunga!!!