தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, August 13, 2007

வெட்டிப்பயல் சில திடுக்கிடும் உண்மைகள்

வெட்டிப்பையல் என்று ஒருவர் வில்லங்கமான விஷய்ங்களை கையில் வைத்துக் கொண்டு வலைப்பதிவில் நுழைந்திருக்கிறார்.

அவருக்கு என் நண்பர்களான நாமக்கல் சிபி, குமரன், வஜ்ரா ஷங்கர் ,
பொன்ஸ் மற்றும் நான் பின்னுட்டம் இட்டு ஊக்குவிக்கிறோம்.

இதனால் அறிவிக்கும் உண்மை என்னவென்றால் நான் அவர்(ன்) இல்லை

- கால்கரி சிவா

பொன்ஸ்~~Poorna said...

கேள்வி ஒண்ணு: பின்னூட்டம் போட்டா, ஊக்குவிப்பதாகிடுமா?

கேள்வி ரெண்டு: எங்க எல்லாருக்கும் தோணாத இந்த டிஸ்க்ளெய்மர் எண்ணம் உங்களுக்கு மட்டும் தோணுதே, ஏன்? ஒருவேளை "உண்மை" தான் க்ளூவா?

9:04 AM

குமரன் (Kumaran) said...

நான் அவர் இல்லை என்று சொல்ல ஒரு தனிப்பதிவா?

சரி சரி. நானும் சொல்லிவிடுகிறேன். நானும் அவர் இல்லை. :-)

9:07 AM

நாகை சிவா said...

நானும் தலைப்பை பாத்தவுடன், ஏற்கனவே தமிழ்மணத்தில் ஏகப்பட்டது இது மாதிரி திரியுதுனு(என்னையும் சேர்த்து தான்) நான் கண்டுக்காமல் விட்டேன். உடனே போயி பார்த்து விடுகின்றேன்.
அப்ப அது நீங்க இல்ல, அப்படி தானே..........

9:10 AM

இராம் said...

அய்யா எங்கப்பன் குதிருக்குள்ளே இல்ல.... :-)

9:17 AM

இலவசக்கொத்தனார் said...

நானும் போட்டுட்டேன் - பின்னூட்டம்.

நானும் போட்டுட்டேன் - டிஸ்க்கெளெய்மர்.

நானில்லை. நம்புங்கோ. :)

9:33 AM

Karthik Jayanth said...

;-)

9:39 AM
கால்கரி சிவா said...

வெட்டிப்பையல்,

இது ஒரு ஜாலி வரவேற்பு..

அப்படியே ஒரு Attention ஹைஜாக்..

9:45 AM
சேதுக்கரசி said...

முதல்ல, கைப்பு - திடுக்கிடும் உண்மைகள்னு வந்துது
இப்ப, வெட்டிப்பையல் - திடிக்கிடும் உண்மைகள்னு வருது
இது ஏதோ சங்கத்து வேலையாத்தான் இருக்குமோ ;-)

11:17 AM
செல்வன் said...

வந்த புதுசில் இந்த கலக்கு கலக்குகிறார் வெட்டிப்பயல்.எனக்கு கூட பின்னூட்டம் போட்டுள்ளார்.எனக்கென்னவோ இது சிவாவின் வேலைதான் என தோன்றுகிறது.நான் இல்லை என்று சொல்லும்போதே தெரிகிறது.எங்க அப்பா குதிருக்குள் இல்லை எனும் கதைதான் இது:-)))

(joke,joke)

12:47 PM
செல்வன் said...

நான் யாரையும் புண்படுத்தும் எண்ணத்திலோ, கேவலப்படுத்த வேண்டும் என்றோ எழுதவில்லை...//


டிஸ்க்ளெஇமர் எத்தெனைக்கெத்தனை பலமா இருக்கோ அதே அளவு பின்னாளில் அவர் வைக்கும் ஆப்பும் பலமா இருக்கும் என்பது வலைபதிவுலக வரலாறு:-))))

12:56 PM
Vajra said...

நானும் வந்துட்டேன்...வெயிட் பண்ணுங்க.....!!

வஜ்ரா ஷங்கர் ஒரு வெட்டிப்பய என்றாலும்...வெட்டிப்பயல் என்று பதிவு ஆரம்பிக்கும் அந்த வெட்டிப்பயல் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்...

1:19 PM

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

ஆகா இன்னொரு ஆளா....?

வெட்டிப்பயல் மாதிரி தெரியலையே...வெட்டிப்போட வந்தவர் மாதி்ரியில்ல இருக்கு.

நடக்கட்டும்..நடக்கட்டும்


SK said...

வெவரமான ஆளு !
வில்லங்கமான கேள்விக !
என்னெல்லாம் நடக்கப் போகுதோ?
முருகா காப்பாத்து!
:))))


பொன்ஸ்~~Poorna said...

அட, அம்பதுக்கு வந்துட்டீங்க..

ஒரே நாள்ல நூறடிச்சதப் பத்தி அனானி(கள்??!!) சொன்னது சரியாய்டும் போலிருக்கே :))))


பொன்ஸ்~~Poorna said...

"நான் அவனில்லை"ன்னு சொன்னதெல்லாம் தூக்கினாலே கொஞ்சம் தான் வரும்னு நினைக்கிறேன் :)))

ஆனா, அனானி சொல்வது போல, இப்படித் தான் வி.சியும் ஆரம்பிச்சாரு..

கடைசியா நானும் ஒரு டிஸ்கி போட்டுக்கிறேன்: பொன்ஸாகிய நான், வெட்டிப் பையல் என்னும் பெயரில் எழுதவில்லை.
அப்படியே வேற பெயரில் எழுதினாலும், இலக்கணப் பிழையில்லாமல் வெட்டிப்பையன் என்றோ, வெட்டிப் பயல் என்றோ, வெட்டிப் பெண் என்றோ தான் எழுதுவேன்.. :))))

வெட்டி, உங்களுக்கு என்னோட மொய் இன்னிக்கு ரொம்ப அதிகமாயிட்டு.. இத்தோட ஜூட்..:)

-------------------------------------------------------------------------

இது என்னடானு யோசிக்கறீங்களா? இது தான் நான் தமிழ்மணத்துல சேர்ந்த அன்னைக்கு என்னை பத்தி மக்கள் பேசிக்கிட்டது. தட்டு தடுமாறி எனக்குனு எந்த ஒரு முகமும் இல்லாம இருநூறு பதிவுகள் போட்டதுக்கு காரணம் என்னோட இந்த முதல் பதிவும், கால்கரி சிவா எனக்கு கொடுத்த அறிமுகமும் தான்.

ஒவ்வொருத்தருக்கும் நன்றி சொல்ல முடியுமானு தெரியல. இருந்தாலும் எனக்கு தமிழ்ல எழுத சொல்லி கொடுத்ததோடு இல்லாம நான் பல பதிவுகள் எழுத காரணமா இருந்த பாபாவுக்கு (Boston Bala) நன்றி சொல்லிடறேன்.

தொடர்ந்து நான் எழுத காரணமாக இருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி...

இந்த வலைப்பதிவு மூலமா நீ ஏதாவது சம்பாதிச்சியானு கேக்கறவங்களுக்கு. பல அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளை சம்பாதித்தேன். அதை விட வேறு என்ன வேண்டும்? என்னோட சந்தோஷத்தை கொண்டாடவும், துக்கத்தில் பங்கு கொள்ளவும் இங்க ஒரு பெரிய குடும்பம் இருக்குனு ஒரு நம்பிக்கை இருக்கு.

அந்த மகிழ்ச்சியே போதும்.

----------------------------------------------------------------

நான் 200 பதிவு எழுதியிருந்தாலும் எனக்குனு ரொம்ப பிடிச்ச பதிவுகள் என்னோடதுல ஒரு 4, 5 தான். படிக்க தவறியிருந்தால் நீங்களும் படிக்கலாம்.1. புது வெள்ளம் (சமுகம்)
2. கொல்ட்டி (காதல்)
3. கவுண்டரும் கடையேழு வள்ளல்களும் (நகைச்சுவை)
4. தூறல் (மனிதம்)
5. கண்ணன் கர்ணன் (ஆன்மீகம்)


ஏதாவது உருப்புடியா எழுதியிருக்கியானு கேக்கறவங்களுக்கு... சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆகலாம் வாங்க...

27 comments:

CVR said...

200!!
என்ன சொல்லுறதுன்னு தெரியல!!

உங்க பதிவுகள் பலவற்றை மிக விரும்பி படித்திருக்கிறேன் மற்றும் என் நண்பர்களுக்கு காட்டியிருக்கிறேன்.

உங்கள் கதை ஒன்று என் நண்பர் மூலம் எனக்கே மின் அஞ்சலில் வந்த போது!!
அட!! இது "எங்க" தமிழ்ப்பதிவுகளில் வந்தது தான்பா!! எழுதினவரு கூட என்னுடைய நெருங்கிய நண்பர் என்று
பெருமிதத்துடன் கூறி இருக்கிறேன்.

நீங்கள் மேன்மேலும் பல மைல்கல்களை கடந்து பல சாதனைகள் படைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!!

மனமார்ந்த வாழ்த்துக்கள் வெட்டி!!!
CONGRATS!!! :-)

அபி அப்பா said...

பாலாஜி! எனக்கு வலைப்பூ அறிமுகமே உங்க பதிவால் தான். அந்த பெரும் பாவத்தை சுமக்கும் உங்களுக்கு 200 வாழ்த்துக்கள்!!:-))

G3 said...

200-aavadhu padhivirku vaazhthukkal :))

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் இளைய தள!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

200க்கு வாழ்த்துக்கள் பாலாஜி!
200க்கு தனியா ஒங்களுக்கு டெவில் ஷோவே போட்டாச்சு பாலாஜி!
200, 2000 ஆக வாழ்த்துக்கள் பாலாஜி!

அது சரி...
நான் அவன் இல்லை!
இப்படி எல்லாப் பதிவர்களும் சொன்ன அந்த நாள் ஞாபகம், நெஞ்சிலே வந்ததே! நண்பனே, நண்பனே, நண்பனே-வா? :-)))
என்சாய்!!!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வெட்டியின் இருநூறு நாள் வெற்றி விழாவை முன்னிட்டு
ஸ்பெசல் டெவில் ஷோ!

VSK said...

அன்னைக்கு சொன்னதே இன்னிக்கும்!
முருகா காப்பாது!

வாழ்த்துகள் பாலாஜி!

இன்னும் நிறையஎல்லாரையும் சிரிக்க வைக்க தொடர்ந்து எழுதுங்க!

சீரியஸ் பதிவாளர் நடுவே, நீங்கள்லாம்தான் ஒரு பெரிய ரிலீஃப்!

கப்பி பய said...

vaazhthukkal thala!!
cvr sonnathukellaam oru repeatttu :)

துளசி கோபால் said...

200க்கு வாழ்த்து(க்)கள் வெட்டி.

நல்லா இருங்க.

Anonymous said...

Hey boss congrats!

மதுரையம்பதி said...

200!!
வாழ்த்துக்கள் வெட்டியாரே....

நீங்கள் மேன் மேலும் எழுதி எங்களை மகிழ்விக்க இறைவன் அருளட்டும்

முத்துலெட்சுமி said...

வாழ்த்துக்கள்...

இம்சை அரசி said...

congrats Vetti!!!

Sathia said...

200 -ஆ..ஆ...ஆ..
ஒண்ணு ரெண்டு எழுதறதுக்கே தாவு தீருது..200 பெருஞ்சாதனை கலக்கிட்டீங்க..
வாழ்த்துக்கள்.

இராம் said...

பாலாஜி,

200'வது பதிவுக்கு வாழ்த்துக்கள்'ப்பா... :)

இலவசக்கொத்தனார் said...

இப்பவும் சொல்லறேன்.

//நானும் போட்டுட்டேன் - பின்னூட்டம்.

நானும் போட்டுட்டேன் - டிஸ்க்கெளெய்மர்.

நானில்லை. நம்புங்கோ. :)//

:-D

அருட்பெருங்கோ said...

வாழ்த்துக்கள் வெட்டி!!!

சிவபாலன் said...

பாலாஜி

வாழ்த்துக்கள்! தொடர்ந்து கலக்குங்க!

வெங்கட்ராமன் said...

தல உங்க பதிவில் எனக்கு மிகவும் பிடித்தது தியாகிகள் தேவை.

ரொம்ப அழகா எழுதுறீங்க.

வாழ்த்துக்கள்

குமரன் (Kumaran) said...

நான் அவர் இல்லை என்று சொல்ல ஒரு தனிப்பதிவா?

சரி சரி. நானும் சொல்லிவிடுகிறேன். நானும் அவர் இல்லை. :-)

:-))

2000க்கு வாழ்த்துகள் வெட்டி. :-) என்ன முறைக்கிறீங்க? ரொம்ப முறைச்சீங்கன்னா கவுண்டர்கிட்ட சொல்லிடுவேன் ஆமாம். :-) கொஞ்சம் அட்வான்ஸா வாழ்த்துகள் சொல்லலாம்ன்னு தான். :-)

siva gnanamji(#18100882083107547329) said...

'திடுக்'கிடும் வாழ்த்துகள்!
ஏன், தகவல்கள் மட்டும்தான் திடுக்கிட வைக்குமோ?

Nakkiran said...

Congrats... I am one of your regular reader. Keep continue your good work.

ILA(a)இளா said...

Congrats on 200!

அரை பிளேடு said...

200 !!!
வாழ்த்துக்கள்.

சிறில் அலெக்ஸ் said...

வாழ்த்துக்கள் வெட்டி.

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் வெட்டி ;-)

காட்டாறு said...

200 முறை வாழ்த்துகிறேன். :-)