தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, July 25, 2007

இது என்ன படம்??? கண்டுபிடிங்க பார்க்கலாம்

நேத்து ஒரு சூப்பர் ஸ்டார் படம் பார்த்தேன்.

கதை இதுதான்...

நாயகன் நல்ல நிலைமையிலிருக்கிறார். உடனிருப்பவர்களால் வஞ்சிக்கப்பட்டு ஏழையாகிறார்...
பல கஷ்டங்கள்பட்டு மீண்டும் வாழ்வில் உயர்கிறார்.

இது என்ன படம்னு கண்டுபிடிங்க பார்க்கலாம் ;)

34 comments:

மின்னுது மின்னல் said...

1.அண்ணாமலை

மின்னுது மின்னல் said...

சொல்லபோனா நிறையா சொல்லலாம் சினி பில்டுல இத தவிர வந்த படம் நாலோ ஐஞ்சோ தான்.. :)


எல்லா படத்தையும் எழுத ஒக்காந்தா தாங்குமா பிளாக்கு..?

மின்னுது மின்னல் said...

சொல்லபோனா நிறையா சொல்லலாம் சினி பில்டுல இத தவிர வந்த படம் நாலோ ஐஞ்சோ தான்.. :)


எல்லா படத்தையும் எழுத ஒக்காந்தா தாங்குமா பிளாக்கு..?

Vicky said...

தலைவரின் அடுத்த படத்து எக்ஸ்க்ளுசிவ் கதை :)

வெட்டிப்பயல் said...

மின்னலு,
நீயே மனசுடைஞ்சிட்டனா நாங்கெல்லாம் என்ன பண்ணுவோம்???

வெட்டிப்பயல் said...

// Vicky said...

தலைவரின் அடுத்த படத்து எக்ஸ்க்ளுசிவ் கதை :) //

Vicky,
இதை வெளிய சொல்லிடாதீங்க. படத்து கதையை நான் எப்படியோ சுட்டேட்டேனு ஏன் மேல கேச போடுவானுங்க லூசுங்க ;)

சிவபாலன் said...

பாலாஜி,

தமிழில் உள்ள எல்லா Action Hero படங்களையும் List பன்னுங்க என்று சொல்லியிருக்கலாம்! :)

இருந்தாலும் என் முயற்சி

தர்மதுரை

G.Ragavan said...

என்னது இது? எல்லாப் படத்துலயும் இந்தக் கததான...இதத்தவிர வேற நடிக்கத் தெரிஞ்சா நடிக்க மாட்டாங்களா? எடுக்கத் தெரிஞ்சா எடுக்க மாட்டாங்களா? நீ வேறப்பா! யாரு கிட்ட எவ்வளவு எதிர்பார்க்கலாம்னு இருக்கு. இவ்வளவுதான் எதிர்பார்க்கனும்.

Anonymous said...

ஹிஹி

சிவாஜி
படையப்பா
அருணாசலம்
அண்ணாமலை

புதுவைக்குயில் பாசறை said...

சூப்பர் ஸ்டார்???

சூப்பர் தாத்தா ரஜினி

புரொடியூசர் said...

எங்க பேனர்ல ஒரு படம் டைரக்ட் பண்ணுங்க வெட்டி!

இந்தாங்க அட்வான்ஸ்!

வெட்டிப்பயல் said...

//சிவபாலன் said...

பாலாஜி,

தமிழில் உள்ள எல்லா Action Hero படங்களையும் List பன்னுங்க என்று சொல்லியிருக்கலாம்! :)
//
எல்லா ஆக்ஷன் ஹீரோ கதையும் இது இல்லைங்க சிபா...

Bakisthaan தீவிரவாதிகளை எல்லாம் பிடிக்கறது தான் எங்க Gaptain படத்து கதை ;)

//
இருந்தாலும் என் முயற்சி

தர்மதுரை //

நல்ல முயற்சி...

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

என்னது இது? எல்லாப் படத்துலயும் இந்தக் கததான...இதத்தவிர வேற நடிக்கத் தெரிஞ்சா நடிக்க மாட்டாங்களா? எடுக்கத் தெரிஞ்சா எடுக்க மாட்டாங்களா? நீ வேறப்பா! யாரு கிட்ட எவ்வளவு எதிர்பார்க்கலாம்னு இருக்கு. இவ்வளவுதான் எதிர்பார்க்கனும்.

//

ஜி.ரா,
படம் பேரு இது இல்லையே :-(

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

ஹிஹி

சிவாஜி
படையப்பா
அருணாசலம்
அண்ணாமலை //

இன்னும் ட்ரை பண்ணுங்க.. உங்கக்கிட்ட இருந்து இன்னும் நான் எதிர்பார்க்கிறேன் ;)

வெட்டிப்பயல் said...

// புதுவைக்குயில் பாசறை said...

சூப்பர் ஸ்டார்???

சூப்பர் தாத்தா ரஜினி //

அவரே தான் ;)

வெட்டிப்பயல் said...

// புரொடியூசர் said...

எங்க பேனர்ல ஒரு படம் டைரக்ட் பண்ணுங்க வெட்டி!

இந்தாங்க அட்வான்ஸ்! //

இந்தாங்க படம்... மக்களுக்கு எல்லாம் போட்டு காட்டுங்க ;)

இலவசக்கொத்தனார் said...

ஆனாலும் உனக்கு ரொம்பவே நக்கல்ய்யா வெட்டி!!

Cheran Parvai said...

என்ன தைரியம் இருந்தால் எங்கள் தர்மதுரை அண்ணன் அண்ணாமலையை கிண்டல் பண்ணுவீர்கள்? இது அந்த படயப்பனுக்கே அடுக்காது.

ரஜினி ரசிகன் said...

உழைப்பாளி?

அதுல கூட அவர் சொத்தை ஏமாத்திடுவாங்க. கடைசில திரும்ப அவருக்கே வந்துடும்.

துளசி கோபால் said...

ஜி.ரா சொன்னதேதான்.

சகல வியாதிகளுக்கும் ஒரே மருந்து :-)

ILA(a)இளா said...

தெலுங்கு படமா?

கப்பி பய said...

இந்த பதிவை கன்னாபின்னாவென கண்டபடி கண்டிக்கிறேன்!! :))

Anonymous said...

டிப்பரண்டான தாட் வெட்டிப்பயல்! அற்புதமான, ஜெனூயினான கதை.. இப்படி இதுவரைக்கும் வந்ததே கிடையாது! இப்படி ஒரு படத்தைதான் தமிழக ரசிகர்கள், குறிப்பா சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஆவலோட எதிர்பாத்துகிட்டிருக்காங்க!

நானானி said...

என்னமோ நல்ல புதிர் என்று ஆசை ஆசையாய் நுழைந்தால்.....வெறும் வெட்டி. நொந்துட்டேன்!

ப்ரசன்னா said...

வெட்டி, நீங்க இந்த கதைக்கு copyright வாங்கி வெச்சுக்கோங்க. எப்படியும் அடுத்த படம் இதே கதையோடதான் வரும். அப்போ நீங்க உங்க கதையை திருடிட்டதா கேஸ் போடலாம். எப்படி idea?

k4karthik said...

Appo.. Thalaivar nadiche ella padathayumle sollanum...

தேவ் | Dev said...

இந்த பதிவை கன்னாபின்னாவென கண்டபடி கண்டிக்கிறேன்!! :))நானும் தான் :(

Jeyaganapathi said...

என்ன வெட்டி, நக்கலா...??? ரஜினி படம் எல்லாமே ஒரே கதைதான்னு கிண்டல் பன்னுரீங்களா...????? இதெல்லாம் ஒவரப்பு..

Anonymous said...

tamil cinemava intha kathai vachi than oduthu

Mahadeer said...

இப்படீ திடீரென கேட்டீங்கனா நான் எத சொல்ல.....

Mahadeer said...

சிவாஜி படத்தை பற்றிய விவாத மேடை
www.thedal-mahadeer.blogspot.comல்
அமைக்க பட்டுள்ளது, வாங்க உங்க கருத்தை சொல்லுங்க.

மாசிலா said...

//இது என்ன படம்னு கண்டுபிடிங்க பார்க்கலாம் ;)// பொதுவா எல்லா தமிழ் படமும் இப்படித்தாங்க. இதுல எந்த படம்னு தனியா சொல்றது?
:-)

தஞ்சாவூரான் said...

வெட்டி,

சூப்புற ஸ்டாரு படம் எல்லாமே இப்பிடிதானே இருக்கும் 80-க்கு முன் வந்த சில படங்கள தவிர!!

kalnayak said...

Super starroda perumpaanmaiyaana (90%) padangalukku kathaiya oru variyila sollungannu yaaraavathu unga kitta kaettangala. Irunthaalum ungalukku kusumbu jaasthi.