தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, May 22, 2007

ர...ரா

ட்ரிங் ட்ரிங்... ட்ரிங் ட்ரிங்

"சனிக்கிழமை அதுவுமா காலைல எவன்டா போன் பண்றது???" முதல் நாள் இரவு அடித்த சரக்கு இன்னும் வேலை செய்து கொண்டிருந்தது.

"என்ன இன்னும் தூக்கமா?" எதிர் முறையில் ஒரு பெண் குரல்

"ஐயய்யோ.. அதெல்லாம் இல்லை டியர்... நான் எப்பவோ எழுந்து பேப்பர் படிச்சிட்டு இருக்கேன். நீ சொல்லு டியர்"

"பேப்பர் படிக்கிறேனு சொல்லாத. Bangalore Timesல சீன் பாத்துட்டு இருக்கேனு சொல்லு"

"ஹி ஹி ஹி"

"சரி... நான் என் ஃபிரெண்ட் பர்த்டேக்கு கிரிட்டிங்ஸ் வாங்கனும். இன்னும் அரை மணி நேரத்துல ஃபோரம்ல இருக்கனும்"

"சரி டியர்... இன்னும் 20 நிமிஷத்துல உன் PG முன்னால இருப்பேன்"

"சரியா இருபது நிமிஷம்... ஒரு நிமிஷம் லேட்டானாலும் அப்பறம் நான் ஆட்டோல போயிடுவேன்"

"நோ டியர்... நான் இருபது நிமிஷத்துல இருப்பேன்"

இணைப்பு துண்டிக்கப்பட்டது...

வழக்கம் போல நம் நாயகன் வேகமாக கிளம்புகிறார்... நண்பனுடைய புது டி-சர்ட்டும் ஜீன் பேண்டும் போட்டு வண்டியை எடுத்து கிளம்புகிறார்...

5 நிமிடம் தாமதமாகிவிடுகிறது...

நாயகிக்கு போன் போடுகிறார் நாயகன்

நாயகன் வராத கடுப்பில் "சொன்ன நேரத்துக்கு வராம இப்ப எதுக்கு போன் கால்"

"இல்லைடா செல்லம்... ட்ராபிக்ல கொஞ்சம் லேட் ஆகிடுச்சி"

"அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் இப்ப Forum பக்கம் வந்துட்டேன். சீக்கிரம் கிரிட்டிங் கார்ட் வாங்கிட்டு அப்படியே என் பிரெண்ட் வீட்டுக்கு போயிடுவேன். நீங்க உங்க ரூம் போய் தூங்கலாம்" சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தால் நாயகி

நாயகன் டென்ஷனாகி வேகமாக ஃபோரம் சென்று லேண்ட் மார்க்கிற்குள் நுழைகிறார்...

அங்கே இரண்டு பெண்கள் தமிழ் புத்தகங்களை பார்த்து கொண்டிருக்கிறார்கள்...

நாயகனுக்குள் இருந்த எலக்கியவாதி மற்றும் கவுஞர் விழித்து கொண்டார்... வேகமாக அந்த தமிழ் புத்தகங்கள் பகுதிக்கு சென்று ஒவ்வொரு புத்தகமாக எடுத்து புரட்ட ஆரம்பித்தார்...

அந்த பெண்களில் ஒருவர் இவரை பார்த்து

"ஹே உங்களை நான் எங்கயோ பார்த்திருக்கேனே... நீங்க ப்ளாகர் தானே?" அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது

நாயகன் பெருமிதத்தோடு... "ஆமாம்... நான் வெறும் வலைப்பதிபவன் மட்டும் அல்ல... பேசிக்கலி நான் ஒரு இலக்கியவாதி, கவிதைகளின் காதலன். அதுக்கு ப்ளாக் ஒரு கருவி... அவ்வளவு தான்" என்று பில்ட் அப் கொடுத்து கொண்டிருந்தார்

"ஐயய்யோ இந்த நேரம் பார்த்து நான் நோட் புக் வேற எதுவும் கொண்டு வரலையே... எப்படி ஆட்டோகிராஃப் வாங்குவேன்" பரிதாபமாக கேட்டு கொண்டிருந்தார் அந்த பெண்...

"நான் வேணா உங்க கைல போடறேன்... நீங்க உங்க வீட்டுக்கு போய் அதை பார்த்து உங்க நோட்ல போட்டுக்கோங்க"

"வாவ்... இவ்ளோ புத்திசாலியா இருக்கறதால தான் நீங்க ப்ளாக் எல்லாம் வெச்சி பெரிய எழுத்தாளரா இருக்கீங்க"

அந்த பெண் கையை நீட்ட. அதை பிடிக்க போகும் முன் ஒரு கை நாயகனின் கையை தடுக்கிறது... ஆம் அது நாயகியே தான்

"இதுக்கு தான் நீ போட்டோ போட்டு ப்ளாக் எழுதனியா?" சொல்லி நாயகனை ஃபோரம் முழுதும் துரத்தி துரத்தி அடி பின்னி எடுக்கிறார் நாயகி...

"ஒழுங்கு மரியாதையா நாளைக்கு போட்டோவை தூக்கர... இல்லை நடக்கறதே வேற" சொல்லிவிட்டு நாயகி நாயகனை St.John's Hospitalலில் அட்மிட் செய்கிறார்...

அடுத்த நாள் நாயகன் போட்ட பதிவு தான் இது ;)

89 comments:

வெட்டிப்பயல் said...

பதிவுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கறீங்களா?

அடித்தவர் "ர"... அடி வாங்கியவர் "ரா"

வெட்டிப்பயல் said...

மக்கள் நலனை கருத்தில் கொண்டு comment moderation தூக்கிட்டேன்... அடிச்சி ஆடலாம் ;)

Anonymous said...

ரஞ்சனியின் காதலர்,சங்கத்து சிங்கம்.அவருதானே?

வெட்டிப்பயல் said...

//துர்கா|thurgah said...

ரஞ்சனியின் காதலர்,சங்கத்து சிங்கம்.அவருதானே? //

அதே அதே...

நீ புத்திசாலினு நிருபிச்சிட்ட தங்கச்சி ;)

Anonymous said...

இதுக்குதானா அவரு படத்தை தூக்கினார்?தங்கச்சி என்கிட்டவே சொல்லவில்லை :-((

வெட்டிப்பயல் said...

//துர்கா|thurgah said...

இதுக்குதானா அவரு படத்தை தூக்கினார்?தங்கச்சி என்கிட்டவே சொல்லவில்லை :-(( //

அவர் அப்படி தான்... ரொம்ப தன்னடக்கம். நம்மதான் அண்ணனோட அருமை பெருமையெல்லாம் மக்களுக்கு சொல்லனும் ;)

Anonymous said...

//அவர் அப்படி தான்... ரொம்ப தன்னடக்கம். நம்மதான் அண்ணனோட அருமை பெருமையெல்லாம் மக்களுக்கு சொல்லனும் ;) //

சொல்லிடுவோம் அண்ணா.ரஞ்சனி அண்ணி மேல அண்ணாவுக்கு இத்தனை பயமா?

வெட்டிப்பயல் said...

//துர்கா|thurgah said...

//அவர் அப்படி தான்... ரொம்ப தன்னடக்கம். நம்மதான் அண்ணனோட அருமை பெருமையெல்லாம் மக்களுக்கு சொல்லனும் ;) //

சொல்லிடுவோம் அண்ணா.ரஞ்சனி அண்ணி மேல அண்ணாவுக்கு இத்தனை பயமா? //

இதையேத்தான் நானும் கேட்டேன்... அதுக்கு அண்ணன் சொன்ன பதில்

"பயமெல்லாம் ஒண்ணுமில்லை.. ஒரு மரியாதை தான்"

நாமக்கல் சிபி said...

வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டிய பதிவு!

இப்படி சாதாரணமா போட்டுட்டீங்களே!

ராம் என்ன சாதா ரண ஆளா! அவரு இராயல் ராம் இல்லே!

நாமக்கல் சிபி said...

//அடித்தவர் "ர"... அடி வாங்கியவர் "ரா"//

இதைத் தனியா பின்னூட்டத்துல சொல்லணுமா நீங்க!

ஊரரிஞ்ச விஷயமாச்சே!

:)

நாமக்கல் சிபி said...

//அவர் அப்படி தான்... ரொம்ப தன்னடக்கம். நம்மதான் அண்ணனோட அருமை பெருமையெல்லாம் மக்களுக்கு சொல்லனும் ;)
//

துர்கா! நீங்க நல்லவரா கெட்டவரான்னு இராம் கேட்டுட்டு வரச் சொன்னார்.

Anonymous said...

//துர்கா! நீங்க நல்லவரா கெட்டவரான்னு இராம் கேட்டுட்டு வரச் சொன்னார். //

நாயகன் கமல் மாதிரி அழுதுகொண்டிருக்கின்றேன்.இப்படி பட்ட கேள்விக்கு எல்லாம் பதில் என்னிடம் இல்லை :-))

Anonymous said...

/துர்கா! நீங்க நல்லவரா கெட்டவரான்னு இராம் கேட்டுட்டு வரச் சொன்னார். //

ஆனா நான் ரொம்ப நல்ல தங்கச்சின்னு சொல்லுங்க அண்ணா ;-)

நாமக்கல் சிபி said...

//ஆனா நான் ரொம்ப நல்ல தங்கச்சின்னு சொல்லுங்க அண்ணா ;-)
//

அவ்வ்வ்வ்வ்...!

நீங்க ரொம்ப நல்லவங்கதான்! நல்லவங்கதான்! நல்லவங்கதான்!

Anonymous said...

//அவ்வ்வ்வ்வ்...!

நீங்க ரொம்ப நல்லவங்கதான்! நல்லவங்கதான்! நல்லவங்கதான்!//

சிபி அண்ணா no feeling plz...எனக்கு நான் ரொம்ப நல்ல பொண்ணுன்னு தெரியும் ;-)

நாமக்கல் சிபி said...

//சிபி அண்ணா no feeling plz...//

நான் அதுக்கு ஃபீல் பண்ணலை தங்கச்சி!

என்னொட 5 வது வியர்டு என்னை அப்படி ஃபீல் பண்ண வைக்குது!

:)

ஜி said...

தன்மானச் சிங்கம்
அடிவாங்கியச் செம்மல்
எங்கள் அண்ணா
ராயலு ராமுவின்
குடும்ப விசயத்தை
வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த‌
வெட்டியை நான் வன்மையாகக்
கண்டிக்கிறேன்...

Anonymous said...

//என்னொட 5 வது வியர்டு என்னை அப்படி ஃபீல் பண்ண வைக்குது!

:)
//

அது என்ன?

நாமக்கல் சிபி said...

//தன்மானச் சிங்கம்
அடிவாங்கியச் செம்மல்
எங்கள் அண்ணா
ராயலு ராமுவின்
குடும்ப விசயத்தை
வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த‌
வெட்டியை நான் வன்மையாகக்
கண்டிக்கிறேன்...
//

ஜி,

இராயல் கிட்டே உங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லிட்டீங்களா?

Anonymous said...

/தன்மானச் சிங்கம்
அடிவாங்கியச் செம்மல்
எங்கள் அண்ணா
ராயலு ராமுவின்
குடும்ப விசயத்தை
வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த‌
வெட்டியை நான் வன்மையாகக்
கண்டிக்கிறேன்... //


பூனை ஏன் இராயலுக்கு ஒவார் சப்போர்ட்?உண்மையை எல்லாம் போட்டு உடைக்கனும்.இதுதான் தர்மம்;-)

Anonymous said...

//ஜி,

இராயல் கிட்டே உங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லிட்டீங்களா? //

ஜி u 2!!!what a pity

நாமக்கல் சிபி said...

//அது என்ன? //

துர்க்கா!

இந்தச் சுட்டியில போய்ப் பாருங்க!

வியர்டோ நான் டாவின்ஸி?

நாமக்கல் சிபி said...

//ஜி u 2!!!what a pity //

இவரு மட்டுமில்லே!

இப்படி பலபேரை இராயல் ஏற்பாடு பண்ணி வெச்சிருக்கார்!

Anonymous said...

// நாமக்கல் சிபி said...
//அது என்ன? //

துர்க்கா!

இந்தச் சுட்டியில போய்ப் பாருங்க!

வியர்டோ நான் டாவின்ஸி?//

நீங்களும் செண்டிமேண்டலா?same blood...

Anonymous said...

//இவரு மட்டுமில்லே!

இப்படி பலபேரை இராயல் ஏற்பாடு பண்ணி வெச்சிருக்கார்! //

ஆஹா!!இதுதான் அரசியலில் சாதரணம் என்று ராம் அண்ணா சொன்னாரா?

தேவ் | Dev said...

வ.வா.சங்கத்தின் அடுத்த வாரிசு சின்னத் தல ராம் இன் புகழ் பாடும் இந்தப் பதிவினை இட்ட இளைய தளபதி வெட்டிக்கு என் மனமார்ந்த நன்றிகள்

Anonymous said...

//தேவ் | Dev said...
வ.வா.சங்கத்தின் அடுத்த வாரிசு சின்னத் தல ராம் இன் புகழ் பாடும் இந்தப் பதிவினை இட்ட இளைய தளபதி வெட்டிக்கு என் மனமார்ந்த நன்றிகள் //

அண்ணா தூங்கிட்டு இருக்கார்.அவருக்கு பதிலாக நான் நன்றியை சொல்லி கொள்கின்றேன்.

ஜி said...

//ஜி,

இராயல் கிட்டே உங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லிட்டீங்களா? //

அதெல்லாம் எப்பவோ கொடுத்தாச்சு.. அதுக்கு ரிசிப்டெல்லாம் கொடுக்குறாரு நம்ம ராயலு.. ;)))

ஜி said...

//அண்ணா தூங்கிட்டு இருக்கார்.அவருக்கு பதிலாக நான் நன்றியை சொல்லி கொள்கின்றேன். //

ஓஹோ... இந்த கும்மிக்கு நீங்கத்தான் இன்‍சார்ஜா??

Anonymous said...

துர்கா|thurgah said...
ரஞ்சனியின் காதலர்,சங்கத்து சிங்கம்.அவருதானே?
///

என்னாயிது இளந்தலையக்கு இப்பவே ஆப்பா

இது பொறாமையில் போட்ட பதிவு

இந்த பதிவை லேசா கண்டிக்கிறேன்

:)

M

அடித்தவர் said...

அதெல்லாம் எப்பவோ கொடுத்தாச்சு.. அதுக்கு ரிசிப்டெல்லாம் கொடுக்குறாரு நம்ம ராயலு.. ;)))
///

பாத்துல
போலிஸு
வரபோகுது
இளந்தல
உசாரான ஆளு


M

Anonymous said...

@ஜி
//அதெல்லாம் எப்பவோ கொடுத்தாச்சு.. அதுக்கு ரிசிப்டெல்லாம் கொடுக்குறாரு நம்ம ராயலு.. ;))) //
அடப்பாவி!


//ஓஹோ... இந்த கும்மிக்கு நீங்கத்தான் இன்‍சார்ஜா?? //

வெட்டி அண்ணா தூங்கி முடிக்கும் வரை அப்படிதான் ;-)

My days(Gops) said...

//ரஞ்சனியின் காதலர்,சங்கத்து சிங்கம்.அவருதானே?


//நீ புத்திசாலினு நிருபிச்சிட்ட தங்கச்சி ;) //

aarambathulaiey vaaaa? ok ok

Anonymous said...

//என்னாயிது இளந்தலையக்கு இப்பவே ஆப்பா

இது பொறாமையில் போட்ட பதிவு

இந்த பதிவை லேசா கண்டிக்கிறேன்

:)//

அவர் மேல எங்களுக்கு என்ன பொறமை?எல்லாம் பாசம்தான்.உங்க அகவுண்ட் நம்பரைக் கொடுத்தீட்டீங்களா அனானி அண்ணா/அக்கா

My days(Gops) said...

edho, samibadhula paartha padakaatchi maadhiriey irukudhey.....

nalla irundha sare....

Anonymous said...

வெட்டி அண்ணா தூங்கி முடிக்கும் வரை அப்படிதான் ;-)
//

இங்கே கொலை விழுது அங்க தூக்கமா

Anonymous said...

அவர் மேல எங்களுக்கு என்ன பொறமை?எல்லாம் பாசம்தான்.உங்க அகவுண்ட் நம்பரைக் கொடுத்தீட்டீங்களா அனானி அண்ணா
//


இத முண்னாடியே சொல்லபிடாது
இப்ப பாருங்க

:)

M

Anonymous said...

//Anonymous said...
வெட்டி அண்ணா தூங்கி முடிக்கும் வரை அப்படிதான் ;-)
//

இங்கே கொலை விழுது அங்க தூக்கமா//

அவரு பாவம்.உழைச்சு உழைச்சு களைச்சு போயிட்டார்.பாவம் அண்ணா தூங்கட்டும் :-)

My days(Gops) said...

//நாயகனை St.John's Hospitalலில் அட்மிட் செய்கிறார்...
//

raam brother, indha kuthu( i mean ulkuthu) neeengala? sollavey ila....

adhuku thaaan rest eduka poreeengala? :(

கொலை களம் said...

My days(Gops) said...
edho, samibadhula paartha padakaatchi maadhiriey irukudhey.....

nalla irundha sare....
///


நல்லா இருக்க முடியுமா இது ரெத்த பூமி
:)

M

Anonymous said...

////நீ புத்திசாலினு நிருபிச்சிட்ட தங்கச்சி ;) //

aarambathulaiey vaaaa? ok ok //


dont be jealous ;-)


// My days(Gops) said...
edho, samibadhula paartha padakaatchi maadhiriey irukudhey.....

nalla irundha sare....
///

entha padakaatchi gops?sollithu poonga

Anonymous said...

அவரு பாவம்.உழைச்சு உழைச்சு களைச்சு போயிட்டார்.பாவம் அண்ணா தூங்கட்டும் :-)
//


சு(ம்)மா சு(ம்)மா ஏன் உழைக்கனும்
இதுமாதிரி தெனமும் தூக்க வேண்டியதுதானேM

Anonymous said...

//
raam brother, indha kuthu( i mean ulkuthu) neeengala? sollavey ila....

adhuku thaaan rest eduka poreeengala? :( //

அடடா கோப்ஸ் இது உங்களுக்குத் தெரியாதா?இப்போ தெரிஞ்சுகிட்டீங்க.good!

My days(Gops) said...

@kolai kalam :- //நல்லா இருக்க முடியுமா இது ரெத்த பூமி//

yen mudiaadhu,
mudium nu ninaicha elamey mudium.
mudiaadhu'nu ninaicha naama poganum hair cut ku...

purinchicha?

My days(Gops) said...

@dhurgah :- //dont be jealous ;-)
//

naan edhuku jealous a iruka poren.....

oru surprise la kettenaaakum...

//entha padakaatchi gops?sollithu poonga //
ada, naan edukira oru padathula nga....

padam peru, Sutta Pazham :)

Anonymous said...

//சு(ம்)மா சு(ம்)மா ஏன் உழைக்கனும்
இதுமாதிரி தெனமும் தூக்க வேண்டியதுதானே!!

சுமா அண்ணியை இழுக்க கூடாது.இங்கே ரஞ்சனி அண்ணியை பற்றி மட்டும் பேசலாம் :-)
சுமா அண்ணிக்கு தனியாக பதிவு போட்டு கும்மி அடிக்கலாம்
அண்ணா ஒரு உழைப்பாளி.தூங்கிட்டே இருக்க மாட்டார்.

My days(Gops) said...

@dhurgah :- //அடடா கோப்ஸ் இது உங்களுக்குத் தெரியாதா?//

ada, therincha edhukunga ketkap poren...

//இப்போ தெரிஞ்சுகிட்டீங்க.good!//
naaan birth la irundhey intelligent nga..

purinchkitaa sare...

Anonymous said...

//நல்லா இருக்க முடியுமா இது ரெத்த பூமி
:)

//

இது கும்மி பூமியாக்கும் :-))

My days(Gops) said...

49

My days(Gops) said...

50

My days(Gops) said...

half adichiten....

வவாச said...

yen mudiaadhu,
mudium nu ninaicha elamey mudium.
mudiaadhu'nu ninaicha naama poganum hair cut ku...

purinchicha?
//

ஏன் இப்புடு டென்ஷன்
கொல வெறி
கமெடிய சீரியஸ் ஆக்கிட்டு

M

My days(Gops) said...

//ஏன் இப்புடு டென்ஷன்
கொல வெறி
கமெடிய சீரியஸ் ஆக்கிட்டு
//

sare sare dension aaagadheeenga...
siricha nalla irukum... enga siringa paarpom...

Anonymous said...

sare sare dension aaagadheeenga...
siricha nalla irukum... enga siringa paarpom...
///

ஹிஹிஹி
ஹாஹாஹா

போதுமா
பயந்துட்டிங்கலா
:)
M

Anonymous said...

//போதுமா
பயந்துட்டிங்கலா
:)
M //

சிரிப்பை பார்த்தலே பயமாகதான் இருக்கு

My days(Gops) said...

//ஹிஹிஹி
ஹாஹாஹா

போதுமா
பயந்துட்டிங்கலா
:)
//

super sirupunga... remba nanri sirichadhuku....

Anonymous said...

My days(Gops) said...
half adichiten....
//

தல
ஃபுல்லே
அடிக்கும்
நீங்க பாக்கலையா..:)

M

My days(Gops) said...

//தல
ஃபுல்லே
அடிக்கும்
நீங்க பாக்கலையா..:)
//

idhu varaikkum illa, inimel may be paarpen.. anga eppadi?

Anonymous said...

My days(Gops) said...
//தல
ஃபுல்லே
அடிக்கும்
நீங்க பாக்கலையா..:)
//

idhu varaikkum illa, inimel may be paarpen.. anga eppadi?
///

ஆஹா நான் இத சொன்னேன்
எனக்கெ யு டேன் போட்டா எப்டி..:)

http://raamcm.blogspot.com/2007/05/blog-post_14.html

M

My days(Gops) said...

//ஆஹா நான் இத சொன்னேன்
எனக்கெ யு டேன் போட்டா எப்டி..:)
//

cool.... naan anga poitu paarthutu varen.....


neenga time irundha inga poitu vaanga

(https://www.blogger.com/comment.g?blogID=34892288&postID=1055115089808235910)

மஞ்சனி said...

"ர...ரா" ரா ராமையா
எட்டுகுள்ள வாழ்க்கையிருக்கு
ராமையா

:)

M

இராம் said...

ஏலேய்,

இந்த போஸ்ட் போட்டப்போ புதரகத்திலே இருந்து போன் பண்ணி சொன்னியே?

என்னா அது ஆஹ்'ங்

"இதுக்கு சீக்கிரமே ரிவென்ஞ் எடுக்கிறேன்னு"

இப்போ சந்தோஷமா.. நல்லாயிரு சாமி...

ரஞ்சனி said...

ஏன்பா இப்படி? ஏன் எங்க பர்சனல் மேட்டர எல்லாம் என் பர்மிஷன் இல்லாம இங்க போட்டிங்க?

ரஞ்சனி said...

ஏன் ராம் அத்தான் இப்படி பண்ணினிங்க? எதுக்கு எல்லார்கிட்டயும் நம்ம கதைய சொல்லிக்கிட்டு இருக்கிங்க? இதுக்கெல்லாம் நீங்க என்கிட்ட வாங்க போறீங்க பாருங்க

சுமா said...

ஏனுங்க அத்தான்.. ராம் அண்ணா மேட்டரயெல்லாம் போட்டு ஏன் போஸ்ட வேஸ்ட் பண்றீங்க? ஹைதரபாத் சார்மினார்ல நாம டூயட் பாடுன மேட்டர போடுங்க :))

மஹா said...

அடப்பாவி ராயலு....

ஏன்கிட்ட என் படத்தப் போட்டா, பொண்ணுங்கெல்லாம் ராங் டைம்ல ராங் கால் பண்றாங்கன்னுதான் ஃபோட்டோவ மாத்துனேன்னு சொன்ன, இப்பத்தான் தெரியுது, என் சக்கள‌த்திக்காகத்தான் ஃபோட்டோவ மாத்துனேன்னு.. இருடி மருதைக்கு வருவல்லே.. அப்போ பாத்துக்குறேன்....

ரஞ்சனி said...

நீ என்னடி பெரிய இவளா? மருதைக்கு வரும்போது நான் திருமதி.ராம் ஆகதான் வருவேன். எங்கூட்டுப் பக்கம் எட்டிப் பாத்த பல்ல பேத்துடுவென். ஒழுங்கா இருந்துக்கோ

வெட்டிப்பயல் said...

ஆஹா... ராயலண்ணே மேட்டரெல்லாம் வெளிய வர ஆரம்பிச்சிடுச்சே ;)

அபி அப்பா said...

//சுமா said...
ஏனுங்க அத்தான்.. ராம் அண்ணா மேட்டரயெல்லாம் போட்டு ஏன் போஸ்ட வேஸ்ட் பண்றீங்க? ஹைதரபாத் சார்மினார்ல நாம டூயட் பாடுன மேட்டர போடுங்க :)) //

பாலாஜி சார் பாலாஜி சார் பதில் ஜொல்லுங்க சார்:-))

கவிதா said...

//பதிவுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கறீங்களா?

அடித்தவர் "ர"... அடி வாங்கியவர் "ரா"//

"க"வை விட்டு விட்டீர்களே?

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...

//சுமா said...
ஏனுங்க அத்தான்.. ராம் அண்ணா மேட்டரயெல்லாம் போட்டு ஏன் போஸ்ட வேஸ்ட் பண்றீங்க? ஹைதரபாத் சார்மினார்ல நாம டூயட் பாடுன மேட்டர போடுங்க :)) //

பாலாஜி சார் பாலாஜி சார் பதில் ஜொல்லுங்க சார்:-)) //

பதிவை படிக்காமல் பின்னூட்டத்தை மட்டும் படிச்சி பின்னூட்டம் போடறதாலதான் உங்க பதிவையே யாரும் படிக்க மாட்றோம்...

ஒழுங்கா ஒரு பதிவையாவது படிங்க.. உங்க அளவுக்கு இல்லைனாலும் சுமாராவது எழுதுவோம் :-(

.:: மை ஃபிரண்ட் ::. said...

யம்மாடியோவ்.. ஏதோ கும்மின்னு சொன்னாங்க.. வந்து பார்த்தா..

சக்காளத்தி சண்டையாலே இருக்கு!!!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

பதிவை படிக்காமலேயே கும்பிக்கு கும்புடு போட வந்துட்டோம்ல. :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

என்னது இது கமேண்ட் மோடரேஷன்????

தூக்குங்க இதை... :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

வெட்டி சு(ம்)மா மோடரேஷன் போட்டதால.. நாங்க கும்பில இருந்து வெளிநடப்பு செய்யுறோம்.

வெட்டிப்பயல் said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...

என்னது இது கமேண்ட் மோடரேஷன்????

தூக்குங்க இதை... :-P //

தங்கச்சியக்கா...

உங்களுக்காக தூக்கியாச்சி ;)

சந்தோஷ் aka Santhosh said...

என்ன ராயலு இந்த சண்டையை சமாதானம் செய்ய தான் 15 நாள் லீவு போட்டு ஊருக்கு போறீயாக்கும். நல்லா இருடே. 15 நாளை எப்படி பிரிச்சி இருக்கே ர க்கு எத்தனை நாள் ம க்கு எத்தனை நாள்?

சிங்கம்லே ACE !! said...

அலோ ராம்.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுது போல.. :D :D

லேண்ட்மார்க்ல அடி ரொம்ப பலமோ??
சத்தத்தையே காணோம்.. :D :D

விரைவில் குணமாகி மீண்டும் பல அடிகள் பட வாழ்த்துக்கள்.. :D:D

சிங்கம்லே ACE !! said...

//15 நாளை எப்படி பிரிச்சி இருக்கே ர க்கு எத்தனை நாள் ம க்கு எத்தனை நாள்?
//

அது அங்கங்க விழற அடியை பொறுத்து.. :D :D யார் நிறைய அடிக்கறாங்களோ அங்க நிறைய நாள் இருப்பாரு.. ;)

சந்தோஷ் aka Santhosh said...

//அது அங்கங்க விழற அடியை பொறுத்து.. :D :D யார் நிறைய அடிக்கறாங்களோ அங்க நிறைய நாள் இருப்பாரு.. ;)//
இது தெரிஞ்சா அடுத்த பார்ட்டி அதுக்கும் சேர்த்து இல்ல அடிக்கும். ஆப்புக்கள் பல பக்கங்களில் இருந்து வரும் போல கைப்புள்ள கைப்புள்ள தான்.

Syam said...

பாதி படிக்கும் போதே நெனச்ச்சேன் இது ராயலுக்கு ஆப்புனு...அதே தான்
:-)

பூங்கோதை said...

என் இராம் அத்தான் மேல கை வெச்சது யாருன்னு இப்ப எனக்கு தெரிஞ்சாகணும்!

மஹா said...

// ரஞ்சனி said...

நீ என்னடி பெரிய இவளா? மருதைக்கு வரும்போது நான் திருமதி.ராம் ஆகதான் வருவேன். எங்கூட்டுப் பக்கம் எட்டிப் பாத்த பல்ல பேத்துடுவென். ஒழுங்கா இருந்துக்கோ //

அடியே ரஞ்சனி சக்காளத்தி,
ஒழுங்கு மருவாதையா என் மாமன மறந்துடு. இல்லைனா பெங்களுக்கே வந்து உன்னைய அடிப்பேன்.

எங்க மாமன படிக்க வெச்சி நாங்க இஞ்சினியராக்கினா நீ வந்து கொத்திட்டு போறியா?

வெட்டிப்பயல் said...

என்ன நடக்குது இங்க???

ஒரே சக்களத்தி சண்டையா இல்லை இருக்கு...

ராயலண்ணா,
பாத்து ஏதாவது பண்ணுங்க...

அண்ணிகளா...
யாரை சப்போர்ட் பண்றதுனு தெரியல. இருந்தாலும் எல்லாரும் நல்லா இருங்க. அம்புட்டு தான்

செங்கமலம் said...

நான் ஒருத்தி இங்க காத்துகிட்டுக் கெடக்கேன்!

எவளோ ரெண்டு மூணு பேரு அவருக்காக அடிச்சிக்குறாளுகளாமே!

வெட்டி அண்ணா! எங்க கதைதான் ஊரறிஞ்ச கதைன்னு அவளுகளுக்குச் சொல்லி வையுங்க!

இல்லே உங்களுக்கும் ஒத விழும் ஆமா!

அருக்காணி said...

என் புருஷந்தான்.. எனக்கு மட்டுந்தான்!
:(

வெட்டியண்ணா எனக்குத்தான நீங்க சப்போர்ட் பண்ணுவீங்க!

செல்வி said...

நான் ஜீ.ஜே வை டைவர்ஸ் பண்ணிட்டேன்!

இனிமே இராம்தான் எனக்கு எல்லாம்!

மெட்டி ஒலி சரோ said...

மாணிக்கம் அத்தான் கூட கொஞ்ச நாளா எனக்கு மனஸ்தாபம்!

இராம்தான் தீர்த்து(!?) வைப்பாருன்னு நினைக்கிறேன்!

அண்ணாமலை said...

உலகநாதன் ஒரு உதவாக்கரை!

இராம்தான் எனக்கு பொருத்தம்னு எங்க தவசி அண்ணன் அன்னிக்கே சொன்னாரு! நாந்தான் கேக்கலை!

ஹூம். இப்ப கூட ஒண்ணும் கெட்டுப் போகலை!