தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, April 27, 2007

தமிழ்மணத்துக்கு நன்றி

முதல்ல தமிழ்மணத்துக்கு நன்றியை சொல்லிக்கறேன். எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி பண்ணிட்டீங்க. டிசைன் ரொம்ப நல்லா இருக்கு. 41க்கு மேல தனியா ஒரு tab கொடுத்தது சூப்பர் :-)

குறிப்பா நட்சத்திர பதிவுகளையும் அதே இடத்துல கொடுத்தது இன்னும் அருமை. இன்னும் நிறைய பேர் படிக்க வாய்ப்பு அதிகம்...

வாழ்த்துக்கள் + நன்றி.

29 comments:

கப்பி | Kappi said...

நன்றி! நன்றி!! நன்றி!!! :)

Syam said...

இப்போத்தான் நானும் பாத்தேன்...சூப்பரா பண்ணிட்டாங்க...எல்லோரயும் சந்தோச படுத்தற மாதிரி....என்னோட சார்பிலயும் வாழ்த்துக்கள் & நன்றிய தெரிவிச்சுக்கறேன் :-)

Syam said...

சரி இனிமே அடிச்சு ஆடலாம்...என்ன சொல்றீங்க :-)

வெற்றி said...

/*டிசைன் ரொம்ப நல்லா இருக்கு. குறிப்பா நட்சத்திர பதிவுகளையும் அதே இடத்துல கொடுத்தது இன்னும் அருமை.*/

உண்மை. நானும் எனது நன்றிகளையும், பாராட்டுக்களையும் இங்கே பதிவு செய்கிறேன்.

பி.கு:- "எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி பண்ணிட்டீங்க."

எல்லாருக்கும் பிடிச்சிருக்கு என்று எப்படி உங்களுக்குத் தெரியும்? நீங்கள் எல்லாரிடமும் கருத்துக் கேட்டீர்களா? அல்லது எல்லாரும் உங்களைத் தமது பேச்சாளர்களாகத் தெரிவு செய்தார்களா? :-))[சும்மா, OK?]

"எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி பண்ணிட்டீங்க."

நீங்கள் மேலே சொல்லியுள்ள வசனத்தைக் கீழே உள்ள மாதிரிச் சொல்லலாம் என நினைக்கிறேன்.

"பலருக்கும் பிடிச்சிருக்கும் என நம்புகிறேன்"

துளசி கோபால் said...

ஹைய்யா.ஹை.

நானும் இப்பத்தான் பார்த்தேன். சூப்பர், அதி சூப்பர்.

நன்றி தமிழ்மணமே!

அபி அப்பா said...

நன்றி மிக்க நன்றி!!! தமிழ் மணம் வாழ்க:-))

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

நன்றி! நன்றி!! நன்றி!!! :) //

நன்றி சொன்னதுக்கு நன்றி!!!

வெட்டிப்பயல் said...

//Syam said...

இப்போத்தான் நானும் பாத்தேன்...சூப்பரா பண்ணிட்டாங்க...எல்லோரயும் சந்தோச படுத்தற மாதிரி....என்னோட சார்பிலயும் வாழ்த்துக்கள் & நன்றிய தெரிவிச்சுக்கறேன் :-) //

நாட்டாமை சொன்னா சரிதான் :-)

வெட்டிப்பயல் said...

//Syam said...

சரி இனிமே அடிச்சு ஆடலாம்...என்ன சொல்றீங்க :-) //

ஆரம்பிச்சாச்சி :-)

Jayaprakash Sampath said...

வெட்டி :

ஒரு தகவலுக்காக, ' ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலே வேறுலே' படம் ரிலீஸ் ஆயிடுச்சு :-)

Syam said...

//எல்லாருக்கும் பிடிச்சிருக்கு என்று எப்படி உங்களுக்குத் தெரியும்? நீங்கள் எல்லாரிடமும் கருத்துக் கேட்டீர்களா? அல்லது எல்லாரும் உங்களைத் தமது பேச்சாளர்களாகத் தெரிவு செய்தார்களா?//

ஆகா ஆரம்பிச்சுட்டாங்கைய்யா...ஆரம்பிச்சுட்டய்ங்க :-)

Syam said...

//"பலருக்கும் பிடிச்சிருக்கும் என நம்புகிறேன்" //

இதுவும் சரிதான் :-)

வெட்டிப்பயல் said...

//வெற்றி said...

/*டிசைன் ரொம்ப நல்லா இருக்கு. குறிப்பா நட்சத்திர பதிவுகளையும் அதே இடத்துல கொடுத்தது இன்னும் அருமை.*/

உண்மை. நானும் எனது நன்றிகளையும், பாராட்டுக்களையும் இங்கே பதிவு செய்கிறேன்.


பி.கு:- "எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி பண்ணிட்டீங்க."

எல்லாருக்கும் பிடிச்சிருக்கு என்று எப்படி உங்களுக்குத் தெரியும்? நீங்கள் எல்லாரிடமும் கருத்துக் கேட்டீர்களா? அல்லது எல்லாரும் உங்களைத் தமது பேச்சாளர்களாகத் தெரிவு செய்தார்களா? :-))[சும்மா, OK?]
//
கிளம்பிட்டாங்கயா... கிளம்பிட்டாங்கயா...

அனுபவிங்க... ஆராய்ச்சி எல்லாம் வேணாம் :-)

//
"எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி பண்ணிட்டீங்க."

நீங்கள் மேலே சொல்லியுள்ள வசனத்தைக் கீழே உள்ள மாதிரிச் சொல்லலாம் என நினைக்கிறேன்.

"பலருக்கும் பிடிச்சிருக்கும் என நம்புகிறேன்" //

பூவ பூனும் சொல்லலாம், புய்பம்னும் சொல்லலாம் நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம் :-)

(எல்லாருக்கும்னு சொன்னது 40 தான் வேணும், இல்லை எல்லாம் வேணும்னு சொன்ன ரெண்டு கூட்டத்தையும்)

வெட்டிப்பயல் said...

// துளசி கோபால் said...

ஹைய்யா.ஹை.

நானும் இப்பத்தான் பார்த்தேன். சூப்பர், அதி சூப்பர்.
//

ஆமா டீச்சர் :-)

Syam said...

//பூவ பூனும் சொல்லலாம், புய்பம்னும் சொல்லலாம் நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்//

ROTFL....:-)

Subbiah Veerappan said...

கை நனைக்காம போகமாட்டம்ல!
ந்னைச்சாச்சு பாலாஜி!

அது எப்படி நல்ல விஷயங்கள்லாம் உங்க கண்ணில மட்டும் முதலிலேயே பட்டு விடுகிறது?:-)))

உங்கள் நண்பன்(சரா) said...

நானும் இப்பொழுது தான் பார்த்தேன்! அருமையாக வடிமைக்கப் பட்டுள்ளது! தமிழ்மணத்திற்கும் வேண்டுகோள் வைத்த நண்பர்களுக்கும் நன்றியோ நன்றி!


அன்புடன்...
சரவணன்.

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...

நன்றி மிக்க நன்றி!!! தமிழ் மணம் வாழ்க:-)) //

அபி அப்பா,
இனிமே தைரியமா எல்லாருக்கும் முதல்ல இருந்தே பதில் சொல்லலாம் ;-)

வெட்டிப்பயல் said...

// icarus prakash said...

வெட்டி :

ஒரு தகவலுக்காக, ' ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலே வேறுலே' படம் ரிலீஸ் ஆயிடுச்சு :-) //

ஆமாங்க...

வெங்கி சாப்ட்வேர் இஞ்சினியராம்... கேக்கவே காமெடியா இருக்கு :-)

தலைவா,
டீ கொட்டி சூடு தான் இப்ப நல்லா ஓடிக்கிட்டு இருக்காம். நாளைக்கு ஜெர்ஸி மீட் இல்லைனா அதுக்கு தான் போயிருப்பேன் :-)

SurveySan said...

me likey too :)

Syam said...

//ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலே வேறுலே' //

பாத்துட்டு கதை சொல்லுங்க வெட்டி...இங்க கொல்டு பிகருங்க இருக்கு நானும் அத வெச்சு சு(ம்)மா ஏதாவது கடலை போடலாம்...:-)

Anonymous said...

yes super. inime adichu vilayadalam :)

கோவி.கண்ணன் said...

40+ என்றால் என்ன 'பெரிய' பின்னூட்டமா ?
:)

ALIF AHAMED said...

ஸ்டார்ட் மியுசிக்


இனி கொண்டாட்டம்தான் போங்க...::))

இலவசக்கொத்தனார் said...

இருக்கும் இடத்தில் மிக அழகாகவே வடிவமைக்கப் பட்டுள்ளது. நம் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து இவ்வசதியைச் செய்து தந்த தமிழ்மணத்திற்கு நன்றிகள்.

(இன்னிக்கு சந்திப்பில் பேச ஒரு விஷயம் கம்மியாப் போச்சே!)

இராம்/Raam said...

ஆஹா இப்போதாப்பா பார்த்தேன்.... சூப்பரா இருக்கு.... அழகா வடிவமைப்பு பண்ணியிருக்காங்க... :)

நன்றி தமிழ்மணம்.........

மு.கார்த்திகேயன் said...

நானும் உங்க போஸ்ட் பாத்துட்டு தான் பார்த்தேன்.. மக்கா கலக்கி இருக்காங்க..

தமிழ்மணத்திற்கு நன்றி உங்க போஸ்ட் வழியா, வெட்டி!

Boston Bala said...

Thamizmanam's newest User Interface (alpha) « Snap Judgment ;)

Jobove - Reus said...

Hello I am visiting your blog-Web and I like much. Congratulations

If you want you can visit ours, one is but irreverent and iconoclastic blog of the world, and one is in Catalonia - Spain

http://telamamaria.blogspot.com

Thank you very much