தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, April 13, 2007

சிரிக்க வெச்சா காசா?

தண்டோரா : உலகெங்கும் உள்ள நகைச்சுவை எழுத்தாளர்களுக்கு ஒரு நற்செய்தி. தொடர்ந்து ஒரு வருடமாக தலை கைப்புவிற்கு ஆப்படித்து அனைவரையும் மகிழ வைத்த சங்கத்தின் முதலாமாண்டு விழாவை முன்னிட்டு, நகைச்சுவை படைப்புகளுக்கான போட்டியை அறிவித்திருக்கிறது சங்கம்.


பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா என்ற மிகப்பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்ய தேவையில்லை. மண்டபத்தில் சிவா(ஜி)க்காக காத்திருக்க தேவையில்லை. 4 பேர நல்லா சிரிக்க வெச்சா போதும். அவ்வளவு தான் மேட்டர்...

சொக்கா சொக்கானு சொல்லி நேரத்த வீணாக்க நாம என்ன மக்கா, மக்கா???
உடனே அடிச்சி ஆடுங்க மக்கா :-)

மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்...

3 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அட, இன்னிக்கி முதல் போணி நானா? :-)

சபாஷ் சரியான போட்டி!

கதிர் said...

போட்டு தாக்கிடுவோம்!

களவாணி said...

சிரிக்க வச்சா காசா? அப்ப சிரிக்காம வச்சா என்ன தருவீய?