தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, February 14, 2007

யாருடா அந்த yaar???

புதுசா கம்பெனில சேர்ந்து ட்ரெயினிங் முடியற வரைக்கும் இந்த பிரச்சனையில்லை. அதுக்கு அப்பறம் ப்ராஜக்ட்ல போட்டானுங்க. நம்மல தவிர எல்லாருக்கும் ஹிந்தி தெரியுது. எங்க ப்ராஜக்ட் லீடா, எப்ப ஆரம்பிச்சாலும் ஹிந்தில தான் ஆரம்பிப்பாங்க. அடிக்கடி உஸ்கே பாத், உஸ்கே பாத்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க. நான் கூட காரா பாத், கேசரி பாத் மாதிரி அது ஒரு பாத் போல இருக்குனு நினைச்சிக்கிட்டேன்.

பெங்களூர்ல இந்த காரா பாத் (உப்புமா), கேசரி பாத், சவ் சவ் பாத் (கொஞ்சம் உப்புமா, கொஞ்சம் கேசரி) இதெல்லாம் ஃபேமஸ். நானும் ஒரு நாள் ஓட்டல்ல போய் உஸ்கே பாத் இருக்கானு கேட்டேன். அவன் என்னை பார்த்த லுக் இருக்கே. சரி அந்த கொடுமைய இப்ப எதுக்கு சொல்லிட்டு. அப்பறம் தான் தெரிஞ்சிது அது சாப்பிடற ஐட்டம் இல்லைனு. அதுக்கு அப்பறம் அது என்னனு நான் தெரிஞ்சிக்கிற ஆசைலயே இல்லை.

அப்பறம் நம்ம கூட இருக்கறவனுங்க இங்கிலீஸ்ல பேசும் போதும் What yaar, no yaar, come on yaarனு சொல்லிக்கிட்டே திரியுவானுங்க. நான் கூட அது இங்கிலீஸ் வார்த்தை தான்னு ரொம்ப நாள் நினைச்சிட்டு இருந்தேன். நமக்கு தான் இந்தி வார்த்தையே தெரியாதே (ஏக், தோ, தீன், சார், சே, சௌ மட்டும் தெரியும்). இங்கிலிஸ்லயும் ஸ்டைலா பேச தெரியாது...

அப்பறம் ஒரு நாள் க்ளைண்ட் கால் இருக்கும் போது No yaarனு ஒருத்தவன் சொல்ல. What is that yaarனு அவன் கடைசியா கேட்டான். அப்பதான் இந்த yaar வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுச்சி. இப்படி பேசிட்டுத்தான் இத்தனை நாள் ஃபாதர் ஆப் ஃபாரின் கண்ட்ரி ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்திருக்கேங்களாடா???

yaarனா friendly சொல்றதாம். நம்ம பாஷைல சொன்னா மச்சினு வெச்சிக்கோங்களேன். இப்பவெல்லாம் நாமலும் இப்படியே பில்ட் அப் கொடுக்க ஆரம்பிச்சிட்டோம்... மானே தேனே பொன் மானே மாதிரி what yaar, come on yaarனு அடிச்சிவிட ஆரம்பிச்சாச்சி...

70 comments:

CVR said...

Its all in the game yaar!! :D

நாமக்கல் சிபி said...

Nice Post Yaar!

:))

கவிதா|Kavitha said...

Super post YAAR!!!

தேவ் | Dev said...

nice one yaar :)

சென்ஷி said...

I think it also good yaar!

senshe

வெட்டிப்பயல் said...

///CVR said...

Its all in the game yaar!! :D//

ரொம்ப நன்றி yaar :-)

வெட்டிப்பயல் said...

//நாமக்கல் சிபி said...

Nice Post Yaar!

:))//

thx yaar :-)

படியாதவன் said...

You are really very humorous m1yaar..

செந்தழல் ரவி said...

Kool yaar...nice post yaar...

முத்துலெட்சுமி said...

என் பொண்ணு பள்ளிக்கூடம் போய் ஹிந்தி கத்துக்கிட்டதும் வீட்டுல எல்லாத்துக்கும் "அரே யார்" தான்.
ஆமா அம்மா அப்பாவும் ஃப்ரெண்ட்ஸ் தானே .
:))
முத்துலெட்சுமி.

Sumathi said...

Hai Vetti,

I see yaar, nice yaar, at last u 2 yarr?

SP.VR.சுப்பையா said...

///இப்பவெல்லாம் நாமலும் இப்படியே பில்ட் அப் கொடுக்க ஆரம்பிச்சிட்டோம்... மானே தேனே பொன் மானே மாதிரி what yaar, come on yaarனு அடிச்சிவிட ஆரம்பிச்சாச்சி...///

what you are doing is correct yaar...yaar....yaar!

Anonymous said...

எங்க ஊரில் எல்லாம் 'லா' அங்கே yaar.what to do lah?hehe

Appaavi said...

Array Yaar! Nice post!

Chakra Sampath said...

Vetti Saar... idhellam arasiyalla sagajam aache.. :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

நானும் ஒரு yaar போட்டுக்கிறேன் yaar.. :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

அங்க yaarன்னு சொல்ற மாதிரி இங்க laன்னு போட்டுக்குவாங்க..

இது எல்லாம் சகஜம்la!

மு.கார்த்திகேயன் said...

/மானே தேனே பொன் மானே மாதிரி what yaar, come on yaarனு அடிச்சிவிட ஆரம்பிச்சாச்சி...
//

ultimate vetti :-)

ambi said...

//ஓட்டல்ல போய் உஸ்கே பாத் இருக்கானு கேட்டேன்//

ROTFL :)
come on yaar!
Take it easy yaar!
U've good sense of humour yaar!

nee yaar?
naan yaar?

ambi: naan sariya pesarena?
vetti: thirumba thirumba pesara nee! thirumba! thirumba! :p

இலவசக்கொத்தனார் said...

Yaarஒ Yaarஓடி இந்த பதிவுக்கு அரசன்!
Yaarஒ Yaarஓடி அந்த கொல்டிக்கு புருசன்!

Anonymous said...

//
Yaarஒ Yaarஓடி இந்த பதிவுக்கு அரசன்!
Yaarஒ Yaarஓடி அந்த கொல்டிக்கு புருசன்!
//

Come on yaar, what is the matter ?

arey bhai, sach bathav, kya horaraha hai ?

- Unmai

இலவசக்கொத்தனார் said...

//Come on yaar, what is the matter ?

arey bhai, sach bathav, kya horaraha hai ?//

பாருங்க அனானிகூட இங்கிலிபீஸுல என்னென்னமோ கேட்கறாரு. இப்பமாவது உண்மையை ஒத்துக்கிடும்வே.

இம்சை அரசி said...

coooooooool yaar :)

ILA(a)இளா said...

OK YAAR.
நீ yaar
நான் yaar
அவன் yaar
போலி yaar

சேதுக்கரசி said...

//இப்பவெல்லாம் நாமலும் இப்படியே பில்ட் அப் கொடுக்க ஆரம்பிச்சிட்டோம்... மானே தேனே பொன் மானே மாதிரி what yaar, come on yaarனு அடிச்சிவிட ஆரம்பிச்சாச்சி//

what machi, come on machi னு பேசி அவங்களை (வடக்கத்திக் காரங்களை) மண்டையை உடைச்சிக்க வச்சிருக்கலாமே? :-D

சிவபாலன் said...

மிகவும் இரசித்தேன்

நன்றி

கருப்பையா said...

Naan Yaar
Naan Yaar
Nee Yaar
Naalum therinthavar Yaar Yaar.
Thaai Yaar
Maghan Yaar
Yaar Yaar.

Hilarious
Veeti iku oru periya YAAR podalam.

வெட்டிப்பயல் said...

//கவிதா said...

Super post YAAR!!! //

அணிலு,
நீயும் இதுக்கு உடந்தையா???

சரி... மிக்க நன்றி Yaar!!!

வெட்டிப்பயல் said...

//தேவ் | Dev said...

nice one yaar :) //

thx Yaar ;)

கால்கரி சிவா said...

இந்தியாவில் இரூக்கும் போது "அப்படியா" என பேசி அவர்களை வெறுப்பேத்தியிருக்கிறேன்.

இந்த யார் போன்று கனேடிய வார்த்தை என்ன தெரியுமா? "ஏ"
It's really cold... yeh என்பார்கள். ஏ என்பதை ராகமாக இருக்கவேண்டும்

அதே சிங்கபூரில்

What lah..? என்பார்கள்

ஜி said...

//இலவசக்கொத்தனார் said...
Yaarஒ Yaarஓடி இந்த பதிவுக்கு அரசன்!
Yaarஒ Yaarஓடி அந்த கொல்டிக்கு புருசன்!//

கரெக்ட்டா பாய்ண்ட்ட புடிச்சாரு பாருங்க கொத்தனார்...

கொத்தனார்...
உண்மைய கண்டுபுடிச்ச உங்களுக்கு விஜயகாந்த் ஆஃபிஸ்ல உளவுத்துறைப் பிரிவுள வேலை கொடுக்குறாங்களாம்...

Arunkumar said...

itz very common yaar :)

சிவமுருகன் said...

Great post yaar

வெட்டிப்பயல் said...

// சென்ஷி said...

I think it also good yaar!

senshe //

Really..
That's cool yaar

வெட்டிப்பயல் said...

//படியாதவன் said...

You are really very humorous m1yaar..//

thx a lot yaar...

கோபிநாத் said...

வெட்டி yaar...

இப்ப உனக்கு மகிழ்ச்சிய yaar :)))

ராஜி said...

Naanum ungala maadhiriyae dhaanga ninaichaen..Ipa thaan puriyudhu:)

Syam said...

சூப்பர் போஸ்ட் yaar...how was your valentine's day celeb yaar :-)

Syam said...

//அப்பறம் தான் தெரிஞ்சிது அது சாப்பிடற ஐட்டம் இல்லைனு//

இது பரவால்ல...முதல் தடவ பெங்களூருக்கு போனப்ப...ஹோட்டல் இட்லி சாக்கானு கேட்டான்...நம்ம இங்க டேஸ்ட் எப்படி இருக்குனு பார்க்கலாம்னு...சாக்குல ஒன்னு பேக்குல ஒன்னுனு சொன்னோம்ல :-)

இராம் said...

யூ நோ ஒன் திங் யார்..... சேம் வே ஐ யம் ஆல்சோ திங்கிங் டு போஸ்ட் யார்...


But you did great yaar....

இராம் said...

//இது பரவால்ல...முதல் தடவ பெங்களூருக்கு போனப்ப...ஹோட்டல் இட்லி சாக்கானு கேட்டான்...நம்ம இங்க டேஸ்ட் எப்படி இருக்குனு பார்க்கலாம்னு...சாக்குல ஒன்னு பேக்குல ஒன்னுனு சொன்னோம்ல :-)//

12B,

நானும் இதேமாதிரி அனுவிச்சிருக்கேன்
ஹோட்டலிலே சாப்பிட போலாமின்னு போய் இட்லின்னு கேட்டேன், நிம்கு எஸ்ட் பேக்கு'ன்னு கேட்டான், (இந்த ஊருலே இட்லி சாப்பிடறவன் பூராவும் பேக்கா....)

ஹிம் என்னாதுன்னு நான் திரும்ப கேட்க அவன் "ஹவ் மேனி இட்லிஸ் யூ வாண்ட்?ன்னு கேட்டான். எனக்கு பொலபொலன்னு கண்ணிரு ஊத்திருச்சு, அப்போலிருந்து இப்போ வரைக்கும் அந்த கருமம் பிடிச்ச இங்கிலிபிஸே வராது...

எப்பிடியோ கடைசியா இட்லி வாங்கி சாப்பிடலாமின்னு கொஞ்சம்தான் பிச்சு வைச்சேன்.... சாமி சாம்பாரா.. இல்லை பானங்கரமான்னு தெரிய்லை... ஒரே இனிப்பு....

இன்னும் அப்பிடிதான் வயித்து பொழப்பு ஓடுது :(

இலவசக்கொத்தனார் said...

அது யாருப்பா சௌசௌ பாத் பத்தி பேசுனது? அனாவசியமா என்னை அழவிடாதீங்க சொல்லிட்டேன். :((

k4karthik said...

யப்பா..ஒரே yaar-a இருக்கு... மொத்தம் எத்தனை yaarனு போட்டியே வைக்கலாம் yaar...

வெட்டிப்பயல் said...

// செந்தழல் ரவி said...

Kool yaar...nice post yaar... //

mikka nanri yaar :-)

வெட்டிப்பயல் said...

முத்துலெட்சுமி(லட்சுமி) said...

என் பொண்ணு பள்ளிக்கூடம் போய் ஹிந்தி கத்துக்கிட்டதும் வீட்டுல எல்லாத்துக்கும் "அரே யார்" தான்.
ஆமா அம்மா அப்பாவும் ஃப்ரெண்ட்ஸ் தானே .
:))
முத்துலெட்சுமி. //

எனக்கும் அப்பா, அம்மா தான் முதல் ஃப்ரெண்ட்ஸ் :-))

ஊருக்கு போய் நானும் அரே யார்னு தான் சொல்லனும்...

வெட்டிப்பயல் said...

// Sumathi said...

Hai Vetti,

I see yaar, nice yaar, at last u 2 yarr? //

Its all in the game yaar...

வெட்டிப்பயல் said...

//SP.VR.சுப்பையா said...

///இப்பவெல்லாம் நாமலும் இப்படியே பில்ட் அப் கொடுக்க ஆரம்பிச்சிட்டோம்... மானே தேனே பொன் மானே மாதிரி what yaar, come on yaarனு அடிச்சிவிட ஆரம்பிச்சாச்சி...///

what you are doing is correct yaar...yaar....yaar! //

thx a lot வாத்தி yaar :-)))

வெட்டிப்பயல் said...

//துர்கா said...

எங்க ஊரில் எல்லாம் 'லா' அங்கே yaar.what to do lah?hehe //

its all part of life lah :-)

வெட்டிப்பயல் said...

// Appaavi said...

Array Yaar! Nice post! //

thx yaar

வெட்டிப்பயல் said...

// Chakra Sampath said...

Vetti Saar... idhellam arasiyalla sagajam aache.. :) //

சாரா??? என்னங்க நமக்கு இவ்வளவு மரியாதை கொடுக்கறீங்க?

பொது வாழ்க்கைனு வந்ததுக்கு அப்பறம் இதெல்லாம் சகஜம் தான் :-)

வெட்டிப்பயல் said...

//:: மை ஃபிரண்ட் ::. said...

நானும் ஒரு yaar போட்டுக்கிறேன் yaar.. :-P //

ஒரு yaar என்ன எத்தனை yaar வேணும்னாலும் போட்டுக்கோங்க...

வெட்டிப்பயல் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

அங்க yaarன்னு சொல்ற மாதிரி இங்க laன்னு போட்டுக்குவாங்க..

இது எல்லாம் சகஜம்la! //


Its all in the gamela ;)

வெட்டிப்பயல் said...

//மு.கார்த்திகேயன் said...

/மானே தேனே பொன் மானே மாதிரி what yaar, come on yaarனு அடிச்சிவிட ஆரம்பிச்சாச்சி...
//

ultimate vetti :-) //

Yeah இல்லாம சொன்னதுக்கு நன்றி yaar...

வெட்டிப்பயல் said...

//ambi said...

//ஓட்டல்ல போய் உஸ்கே பாத் இருக்கானு கேட்டேன்//

ROTFL :)
come on yaar!
Take it easy yaar!
U've good sense of humour yaar!
//
வாங்க புது மாப்பிள்ளை...
பாராட்டுக்கு மிக்க நன்றி!!!

//
nee yaar?
naan yaar?

ambi: naan sariya pesarena?
vetti: thirumba thirumba pesara nee! thirumba! thirumba! :p //

அப்படியெல்லாம் சொல்லமாட்டேங்க அம்பி... எங்க குருநாதர் தம்பியாச்சே!!!

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

Yaarஒ Yaarஓடி இந்த பதிவுக்கு அரசன்!
Yaarஒ Yaarஓடி அந்த கொல்டிக்கு புருசன்! //

கொத்ஸ்,
ஏன் இந்த கொல வெறி???
எப்படானு காத்துட்டு இருந்த மாதிரி இருக்கே!!!

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

//
Yaarஒ Yaarஓடி இந்த பதிவுக்கு அரசன்!
Yaarஒ Yaarஓடி அந்த கொல்டிக்கு புருசன்!
//

Come on yaar, what is the matter ?
//
பின்னூட்டத்தை மாத்தி போட்டுட்டார்???

//
arey bhai, sach bathav, kya horaraha hai ?

- Unmai //

எனக்கு French தெரியாதுனு தெரியும் இல்லை...

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

//Come on yaar, what is the matter ?

arey bhai, sach bathav, kya horaraha hai ?//

பாருங்க அனானிகூட இங்கிலிபீஸுல என்னென்னமோ கேட்கறாரு. இப்பமாவது உண்மையை ஒத்துக்கிடும்வே. //

ஓ அது இங்கிலிபீஸா???
நான் ப்ரென்ச்னு இல்லை நினைச்சேன்!!!

வெட்டிப்பயல் said...

//இம்சை அரசி said...

coooooooool yaar :) //

teach me hindi yaarnu சொன்னவங்க தானே நீங்க??? கத்துக்கிட்டீங்களா இ.அரசி???

வெட்டிப்பயல் said...

//ILA(a)இளா said...

OK YAAR.
நீ yaar
நான் yaar
அவன் yaar
போலி yaar //

நமக்கு எல்லாரும் yaar னு சொல்லி பெரிய தத்துவத்தை புரிய வெச்சிட்டீங்க?

வெட்டிப்பயல் said...

// சேதுக்கரசி said...

//இப்பவெல்லாம் நாமலும் இப்படியே பில்ட் அப் கொடுக்க ஆரம்பிச்சிட்டோம்... மானே தேனே பொன் மானே மாதிரி what yaar, come on yaarனு அடிச்சிவிட ஆரம்பிச்சாச்சி//

what machi, come on machi னு பேசி அவங்களை (வடக்கத்திக் காரங்களை) மண்டையை உடைச்சிக்க வச்சிருக்கலாமே? :-D //

நம்ம ஒரு ஆள் சொல்லி அவனுங்களுக்கு புரிய வைக்க கஷ்டப்படனும்... அப்பறம் அவனுங்க நம்மல நக்கல் பண்ணி போஸ்ட் போட்டு கவுண்ட் ஏத்திடுவானுங்க...

வெட்டிப்பயல் said...

// சிவபாலன் said...

மிகவும் இரசித்தேன்

நன்றி //

மிக்க நன்றி சிபா...

வெட்டிப்பயல் said...

// கருப்பையா said...

Naan Yaar
Naan Yaar
Nee Yaar
Naalum therinthavar Yaar Yaar.
Thaai Yaar
Maghan Yaar
Yaar Yaar.
//
இப்படி ஒரு தத்தவப்பாட்டை ஞாபகப்படுத்திட்டீங்களே!!!

//
Hilarious
Veeti iku oru periya YAAR podalam. //

ரொம்ப நன்றி yaar..

சேதுக்கரசி said...

//அப்பறம் அவனுங்க நம்மல நக்கல் பண்ணி போஸ்ட் போட்டு கவுண்ட் ஏத்திடுவானுங்க//

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்... :-D

வெட்டிப்பயல் said...

//கால்கரி சிவா said...

இந்தியாவில் இரூக்கும் போது "அப்படியா" என பேசி அவர்களை வெறுப்பேத்தியிருக்கிறேன்.

இந்த யார் போன்று கனேடிய வார்த்தை என்ன தெரியுமா? "ஏ"
It's really cold... yeh என்பார்கள். ஏ என்பதை ராகமாக இருக்கவேண்டும்

அதே சிங்கபூரில்

What lah..? என்பார்கள் //

ஓ!!!
ஊருக்கு ஊரு இப்படி இருக்கா???

சாரி ஐ ஃபார் மிஸ்டேக்... நாட்டுக்கு நாடு இப்படி இருக்கா???

வெட்டிப்பயல் said...

ஜி - Z said...

//இலவசக்கொத்தனார் said...
Yaarஒ Yaarஓடி இந்த பதிவுக்கு அரசன்!
Yaarஒ Yaarஓடி அந்த கொல்டிக்கு புருசன்!//

கரெக்ட்டா பாய்ண்ட்ட புடிச்சாரு பாருங்க கொத்தனார்...

கொத்தனார்...
உண்மைய கண்டுபுடிச்ச உங்களுக்கு விஜயகாந்த் ஆஃபிஸ்ல உளவுத்துறைப் பிரிவுள வேலை கொடுக்குறாங்களாம்...
//

இல்ல இப்ப அவர் என்னத்த கண்டுபிடிச்சிட்டாருனு குதிக்கற?

வேற எடத்துல போட வேண்டிய பின்னூட்டத்த இங்க போட்டுட்டாரு..

அதுக்கு இவ்வளவி சீனா??

வெட்டிப்பயல் said...

// Arunkumar said...

itz very common yaar :) //

yeah...
thats true yaar...

வெட்டிப்பயல் said...

//சிவமுருகன் said...

Great post yaar //

ஆஹா... வாங்க சிவமுருகன்...
நம்ம பதிவுக்கெல்லாம் வந்து ஆச்சரியப்படுத்திட்டீங்க...

மிக்க நன்றிyaar :-)

G.Ragavan said...

யார் யார் யார் அவர் யாரோ?
ஊர் பேர் தான் தெரியாதோ!

இதென்ன பெரிய வித்தை. சின்னத்தம்பி பெரியதம்பி படத்துல காந்திமதி கூட யான்னு சொல்லி அசத்துவாங்க. நீ என்னடான்னா!

நாமக்கல் சிபி said...

இதைப் போலவே

"நான் யார் நீ யார்?" என்ற பாடலும் இருக்கே!

குமரன் (Kumaran) said...

ஏன் என்ற கேள்வி தெரியும். இது யார் என்ற கேள்வியா? :-)

நல்ல வேளைக்கா இது வரை நான் யார்கிட்டயும் yaar சொல்லலை. என்கிட்டயும் யாரும் சொல்லலை. சொல்லியிருந்தா எப்பவோ வாங்கிக் கட்டிக்கிட்டுருப்பானுங்க. :-)