தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, February 05, 2007

திருட்டு விசிடியை ஒழித்த வீராச்சாமி

நம்ம தமிழ்நாட்டு சிங்கம், One Man Army (இவர் கட்சில இவர் மட்டும்தான் மெம்பர், அது மட்டும் இல்லாம இவர் படத்துக்கு பாட்டு எழுதிஃபையிங், மியூசிக் போட்டுஃபையிங், கட்டிங், போஸ்டர் ஒட்டிங், படம் பார்த்திங் எல்லாமே இவர்தான்) ஒரு படம் எடுத்து திருட்டு விசிடியை எப்படி ஒழிக்கறதுனு தமிழ் நாட்டுக்கு சொல்லி கொடுத்துட்டாரு...
எப்படினு கேக்கறீங்களா???

படம் தியேட்டர்ல ரிலிஸ் பண்ணாத்தானே திருட்டு விசிடி எடுப்பீங்க? அப்படியே நேரா உலகத்தொல்லை காட்சியில் முதல் முறையாக திரைக்கு வராமலே ரிலிஸாகும் திரைப்படம்னு போட்டா எவன் திருட்டு விசிடி எடுப்பான்... ஏ டண்டனக்கா ஏ டணக்குனக்கா!!!

59 comments:

செந்தழல் ரவி said...

;))))))))))))))))))

ஜி said...

oh.. apdiyaa?

Veersamy theatrela release aahalaiyaa?

aiyaho... nenju porukuthillaiyee...

ithu thanga thalaivanukku erpatta avamaanam illai...
thamizukke erpatta avamaanam...

seeru ezu singame...
seerthiruthu intha naattai..

LFC fan! said...

தலையப் பத்தி யார் அங்க தப்பா பேசுறது.....

தலைவர் கைல இருக்க அருவாளப் பாத்தீங்கள்ள....

வெட்டிப்பயல் said...

//செந்தழல் ரவி said...

;)))))))))))))))))) //

எல்லாம் உங்களை தொடர்ந்து தான் :-)

நாமக்கல் சிபி said...

:))

நம்ம தமிழ்த் திரையுலகமும் தலையால தண்ணி குடிச்சிப் பார்த்துது திருட்டு வி.சி.டியை ஒழிக்க!

பார்த்தாரு! - நம்ம
டீ.ஆரு! - ஒரே போடா
போட்டாரு!

ஏய்.டண்டணக்கா! ஏய்! டணக்குடக்கா!

வெட்டிப்பயல் said...

//ஜி said...

oh.. apdiyaa?

Veersamy theatrela release aahalaiyaa?

aiyaho... nenju porukuthillaiyee...

ithu thanga thalaivanukku erpatta avamaanam illai...
thamizukke erpatta avamaanam...

seeru ezu singame...
seerthiruthu intha naattai.. //

நம்ம தேவ் பதிவ பார்க்கலையா???
இங்க பாரு

சு. க்ருபா ஷங்கர் said...

இன்னாது, வீராசாமி படம் திரையரங்குல ஓடலையா?

இன்னா ஊர்லா சார் க்குறீங்கோ? நம்ப பேட்ட சைதாப்பேட்ட சார். இங்க கூட ராஜ் தேட்டராண்ட ஓடினுக்குது. ஒருக்கா அடுத்த வெள்ளிக்கயமயும் அங்க ஓட்னா ஞாயித்திக்கழம போய்ப் பார்க்கலாம்னுக்குறேன். மொத்தம் நாலு தேட்டர்ல ஓட்துபா சென்னைல.

உண்மை said...

வெட்டி, உங்க பதிவ பார்த்திட்டு, விஜய TR பாட போகும் பாட்டு :)டேய் மகனெ நான் விராசாமி
ஒன் முகத்த இங்க காம்பி
ஓங்கி விட்டா திரும்பும் உன் மூஞ்ஜி
அளுதுகிட்டே விட்டிற்கு போவெ கன்னம் வீங்கி

யெய் டங்கு டக்கா யெய் டங்கு டக்கா....


- உண்மை

வெட்டிப்பயல் said...

// LFC fan! said...

தலையப் பத்தி யார் அங்க தப்பா பேசுறது.....

தலைவர் கைல இருக்க அருவாளப் பாத்தீங்கள்ள.... //

அதானே தலைய பத்தி யாருலே தப்பா பேசறது???

வெட்டிப்பயல் said...

//நாமக்கல் சிபி said...

:))

நம்ம தமிழ்த் திரையுலகமும் தலையால தண்ணி குடிச்சிப் பார்த்துது திருட்டு வி.சி.டியை ஒழிக்க!

பார்த்தாரு! - நம்ம
டீ.ஆரு! - ஒரே போடா
போட்டாரு!

ஏய்.டண்டணக்கா! ஏய்! டணக்குடக்கா! //

தள,
இந்த திட்டத்தைத்தான் இவர் முதலமைச்சரை சந்திச்சி சொல்லப்போறாராம்...

வீராச்சாமியோட 4வது காட்சி வெற்றிவிழால :-)

வெட்டிப்பயல் said...

// சு. க்ருபா ஷங்கர் said...

இன்னாது, வீராசாமி படம் திரையரங்குல ஓடலையா?

இன்னா ஊர்லா சார் க்குறீங்கோ? நம்ப பேட்ட சைதாப்பேட்ட சார். இங்க கூட ராஜ் தேட்டராண்ட ஓடினுக்குது. ஒருக்கா அடுத்த வெள்ளிக்கயமயும் அங்க ஓட்னா ஞாயித்திக்கழம போய்ப் பார்க்கலாம்னுக்குறேன். மொத்தம் நாலு தேட்டர்ல ஓட்துபா சென்னைல. //

ஆஹா...
நாலு தியேட்டர்ல ஓடுதா???
அப்ப வெற்றிகரமான 4வது காட்சி வெற்றிவிழா கொண்டாட்டங்கள் இருக்கா???

அதை கவர் பண்ணி ஒரு பதிவு போட்டடலாம் :-)

வெட்டிப்பயல் said...

// உண்மை said...

வெட்டி, உங்க பதிவ பார்த்திட்டு, விஜய TR பாட போகும் பாட்டு :)டேய் மகனெ நான் விராசாமி
ஒன் முகத்த இங்க காம்பி
ஓங்கி விட்டா திரும்பும் உன் மூஞ்ஜி
அளுதுகிட்டே விட்டிற்கு போவெ கன்னம் வீங்கி

யெய் டங்கு டக்கா யெய் டங்கு டக்கா....


- உண்மை //

உண்மை,
நமக்குள்ள என்ன பிரச்சனைனாலும் பேசி தீர்த்துக்கலாம் :-)

Syam said...

கலக்கல் வெட்டி :-)

செல்வன் said...

பாலாஜி,

சொன்னால் நம்பமாட்டீர்கள்.டிஆர் அண்ணன் இந்த மடலை என் பதிவில் பின்னூட்டமாக இட்டு உங்களுக்கு அனுப்ப சொன்னார்.அதை நான் உங்களிடம் சேர்ப்பிக்கிறேன்

செல்வன்

From TR

அன்பு தம்பி பாலாஜி,

வீராச்சாமி படத்தில் நீங்கள் மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக அறிந்தேன்.அதனால் வீராச்சாமி படத்தின் வட அமெரிக்க வினியோக உரிமையை உங்களுக்கு வழங்குவதாக இருக்கிறேன்.40 மில்லியன் டாலருக்கு அதை கேட்டு பலர் முண்டியடித்தாலும் அதை எல்லாம் விட்டுவிட்டு உங்களுக்கு இந்த உரிமையை அளிக்கிறேன்.தமிழன் என்பதால் மிககுறைந்த விலையில்(வெறும் 4000 ரூபாய் மட்டும்) தந்தால் போதும்.வேன்,ஆட்டோ எல்லாம் வைத்து படம் எடுத்திருக்கிறேன்.கொஞ்சம் பார்த்து மேலே போட்டுகொடுத்தால் பரவாயில்லை.

விஜய டி.ஆர்

Anonymous said...

ஹா ஹா ஹா
ஹி ஹி ஹி

;)

வெட்டிப்பயல் said...

// Syam said...

கலக்கல் வெட்டி :-) //

மிக்க நன்றி நாட்டாமை :-)
அப்படியே சுடர சீக்கிரம் யார் கைலயாவது கொடுங்க :-)

வெட்டிப்பயல் said...

//செல்வன் said...

பாலாஜி,

சொன்னால் நம்பமாட்டீர்கள்.டிஆர் அண்ணன் இந்த மடலை என் பதிவில் பின்னூட்டமாக இட்டு உங்களுக்கு அனுப்ப சொன்னார்.அதை நான் உங்களிடம் சேர்ப்பிக்கிறேன்

செல்வன்

From TR

அன்பு தம்பி பாலாஜி,

வீராச்சாமி படத்தில் நீங்கள் மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக அறிந்தேன்.அதனால் வீராச்சாமி படத்தின் வட அமெரிக்க வினியோக உரிமையை உங்களுக்கு வழங்குவதாக இருக்கிறேன்.40 மில்லியன் டாலருக்கு அதை கேட்டு பலர் முண்டியடித்தாலும் அதை எல்லாம் விட்டுவிட்டு உங்களுக்கு இந்த உரிமையை அளிக்கிறேன்.தமிழன் என்பதால் மிககுறைந்த விலையில்(வெறும் 4000 ரூபாய் மட்டும்) தந்தால் போதும்.வேன்,ஆட்டோ எல்லாம் வைத்து படம் எடுத்திருக்கிறேன்.கொஞ்சம் பார்த்து மேலே போட்டுகொடுத்தால் பரவாயில்லை.

விஜய டி.ஆர் //

தலைவா,
4000 ரூபாய் கொடுத்தாக்கூட பார்க்க முடியாத படத்தை எடுத்து ஓட்ட சொல்லறீங்களே இது நியாயமா???

அப்பன், மகன் ரெண்டு பேரும் விடற ரவுஸ் தாங்க முடியலை :-)

Arunkumar said...

LOL :)

கப்பி பய said...

:)))))

இப்பவே எல்லாரும் பேசிக்குங்க...படம் ரிலீஸாகட்டும். எங்க தலைவர் பேசுவார்..அப்ப நீங்க பேசமுடியாது :)))

தமிழ்ப்பிரியன் said...

இதாவது பரவாஇல்ல..டி.ஆர். பேட்டிய இந்தியாகிலிட்ஸில பாத்தியா?..
பட்டைய கிளப்பி இருக்கார்...அத பத்தி ஒரு போஸ்ட் போடலாம்.. :)

மணிகண்டன் said...

தன்னையும் மக்கள் ரசிச்சுப் பார்ப்பாங்கன்னு ஒரு தன்னம்பிக்கையோட நடிச்சிருக்காரு :)) அவரைப்போயி இப்படி கடிச்சி துப்பறிங்களே.

மு.கார்த்திகேயன் said...

பிளாக்ல அசிங்கப்பட்ட ஒரே ஆள் இவராத்தான் இருப்பார்.. அப்படியும் நடிக்கனுமா டி.ஆர்?

கோபிநாத் said...

வெட்டி..
நீ இப்படி சொல்லற ஆனா நம்ம முதல்வர் தனியாக இந்த படத்தை பார்த்திருக்காரு

\\செந்தழல் ரவி said...
;))))))))))))))))))\\

தலைவா
எப்படி உன்னால சிரிக்க முடியுது :(((

நாமக்கல் சிபி said...

// இப்படி சொல்லற ஆனா நம்ம முதல்வர் தனியாக இந்த படத்தை பார்த்திருக்காரு
//

அப்போ நம்ம முதல்வரோட மெய்க்காப்பாளர்கள் எல்லாம் என்ன பண்னிகிட்டு இருந்தாங்க! அவங்க மேல கடமை தவறியதற்காக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கச் சொல்லணும்!

அபி அப்பா said...

//வெறும் 4000 ரூபாய் மட்டும்) தந்தால் போதும்.வேன்,ஆட்டோ எல்லாம் வைத்து படம் எடுத்திருக்கிறேன்.கொஞ்சம் பார்த்து மேலே போட்டுகொடுத்தால் பரவாயில்லை.

விஜய டி.ஆர்//

செல்வன், என் சொந்த பணம் 40 ரூபாய் தந்து நானே வாங்கிக்கறேன்.(வெட்டி தம்பிக்கு கல்யாண பரிசு கொடுக்க)இதை டி.ஆர்ரிடம் தெறிவித்து விடவும்.

கார்த்திக் பிரபு said...

ஆர்வமா வந்தேன் இன்னும் நிறைய ஓட்டியிருக்கலாம்

இனியவன் said...
This comment has been removed by the author.
இனியவன் said...

ஏய் வெட்டி
என்னைப் போடதே கட்டி
நான் படம் எடுத்திருக்கிறேன் எம்மனசிலே இருக்கிறதைக் கொட்டி
இந்த படத்தின் மூலம் நான் வைக்கப்போகிறேன் கொடி நட்டி
படத்தைப் பார்க்காதவர்களிடம் வாங்கப்போறேன் வட்டி

ஏய் டண்டணக்கா ஏய் டண்டக்குணக்கா

தேவ் | Dev said...

ஏன் வெட்டி கொஞ்சம் ஓவராத் தான் போயிகிட்டு இருக்கோமோ.. சிங்கம் கோச்சுக்கப் போவுதுப்பா...

கானா பிரபா said...

இனிமேல் திருட்டு வீ.சி.டி தயாரிக்க மாட்டோம்

(வீராச்சாமி பார்த்த) திருட்டு வீடியோ தயாரிப்பாளர் சங்கம்

Prasram said...

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆத்வன் (தல) தனை மறைக்க இயலாது ...

தல உங்க (குடும்ப) கலை சேவை தெரியாம பேசிட்டாங்க விட்டுடுங்க ...

balu said...

dai kalakuriyaeda.............

தம்பி said...

மேலும் எங்கள் தலைவரை கலாய்த்தால் ல.தி.மு.க சார்பில் 500 வீராச்சாமி DVDக்கள் பாஸ்டனுக்கும் பார்சல் வரும் என்று எச்சரிக்கிறோம்.

வெட்டிப்பயல் said...

// Arunkumar said...

LOL :) //

நல்லா சிரிங்க..
அதுதான் வேணும்

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

:)))))

இப்பவே எல்லாரும் பேசிக்குங்க...படம் ரிலீஸாகட்டும். எங்க தலைவர் பேசுவார்..அப்ப நீங்க பேசமுடியாது :))) //

இந்த படம் பாக்கறவங்களுக்கு லைப் இன்ஷிரன்ஸ் தர முடியாதுனு சொல்லிட்டாங்களாமே... நிஜமாவா???

வெட்டிப்பயல் said...

// தமிழ்ப்பிரியன் said...

இதாவது பரவாஇல்ல..டி.ஆர். பேட்டிய இந்தியாகிலிட்ஸில பாத்தியா?..
பட்டைய கிளப்பி இருக்கார்...அத பத்தி ஒரு போஸ்ட் போடலாம்.. :) //

இல்லை சங்கர்...
இன்னைக்கு பாக்கறேன் :-)

வெட்டிப்பயல் said...

//மணிகண்டன் said...

தன்னையும் மக்கள் ரசிச்சுப் பார்ப்பாங்கன்னு ஒரு தன்னம்பிக்கையோட நடிச்சிருக்காரு :)) அவரைப்போயி இப்படி கடிச்சி துப்பறிங்களே. //

இது தன்னம்பிககையில்லை...
கொல முயற்சி... அவருக்கு யாரும் ஓட்டு போடலைனு மக்களுக்கு இப்படி தண்டனை கொடுக்கறாரு...

வெட்டிப்பயல் said...

//மு.கார்த்திகேயன் said...

பிளாக்ல அசிங்கப்பட்ட ஒரே ஆள் இவராத்தான் இருப்பார்.. அப்படியும் நடிக்கனுமா டி.ஆர்? //

அப்ப எங்க Gaptain???

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

வெட்டி..
நீ இப்படி சொல்லற ஆனா நம்ம முதல்வர் தனியாக இந்த படத்தை பார்த்திருக்காரு

\\செந்தழல் ரவி said...
;))))))))))))))))))\\

தலைவா
எப்படி உன்னால சிரிக்க முடியுது :((( //

முதல்வரோட மன உறுதிக்கு இது பெரிய சோதனைனு சொல்லித்தான் இந்த படத்தை பார்த்திருக்காரு...

வெட்டிப்பயல் said...

//நாமக்கல் சிபி said...

// இப்படி சொல்லற ஆனா நம்ம முதல்வர் தனியாக இந்த படத்தை பார்த்திருக்காரு
//

அப்போ நம்ம முதல்வரோட மெய்க்காப்பாளர்கள் எல்லாம் என்ன பண்னிகிட்டு இருந்தாங்க! அவங்க மேல கடமை தவறியதற்காக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கச் சொல்லணும்! //

தள,
சரியா சொல்லியிருக்கீங்க...

வெட்டிப்பயல் said...

// அபி அப்பா said...

//வெறும் 4000 ரூபாய் மட்டும்) தந்தால் போதும்.வேன்,ஆட்டோ எல்லாம் வைத்து படம் எடுத்திருக்கிறேன்.கொஞ்சம் பார்த்து மேலே போட்டுகொடுத்தால் பரவாயில்லை.

விஜய டி.ஆர்//

செல்வன், என் சொந்த பணம் 40 ரூபாய் தந்து நானே வாங்கிக்கறேன்.(வெட்டி தம்பிக்கு கல்யாண பரிசு கொடுக்க)இதை டி.ஆர்ரிடம் தெறிவித்து விடவும். //

அபி அப்பா,
ஏன் இப்படி ஒரு கொல வெறி???
நான் சாமியாரப்போகனும்னு ஆசையா???

ஏற்கனவே பாலைவனமா இருக்கற வாழ்க்கைல ஒரு லோடு மண்ணப்போடலாமா???

வெட்டிப்பயல் said...

//கார்த்திக் பிரபு said...

ஆர்வமா வந்தேன் இன்னும் நிறைய ஓட்டியிருக்கலாம் //
உன் ஆசையை நிறைவேற்ற அடுத்த பதிவு :-)

வெட்டிப்பயல் said...

//
Comment deleted

This post has been removed by the author. //

இது யாருனு எனக்கு தெரிஞ்சி ஆகனும்...

பதில் சொல்றதுக்கு கொஞ்ச நேரமானா இப்படி ஒரு அநியாயம் பண்ணலாமா???

வெட்டிப்பயல் said...

// இனியவன் said...

ஏய் வெட்டி
என்னைப் போடதே கட்டி
நான் படம் எடுத்திருக்கிறேன் எம்மனசிலே இருக்கிறதைக் கொட்டி
இந்த படத்தின் மூலம் நான் வைக்கப்போகிறேன் கொடி நட்டி
படத்தைப் பார்க்காதவர்களிடம் வாங்கப்போறேன் வட்டி

ஏய் டண்டணக்கா ஏய் டண்டக்குணக்கா //

இந்த படத்தை போடற தியேட்டர் பக்கம் எவனும் பார்க்க மாட்டான் எட்டி :-)

வெட்டிப்பயல் said...

//தேவ் | Dev said...

ஏன் வெட்டி கொஞ்சம் ஓவராத் தான் போயிகிட்டு இருக்கோமோ.. சிங்கம் கோச்சுக்கப் போவுதுப்பா... //

போர்வாள்,
நம்ம சிங்கம் இதுக்கெல்லாம் கோச்சிக்குமா???

வெட்டிப்பயல் said...

//கானா பிரபா said...

இனிமேல் திருட்டு வீ.சி.டி தயாரிக்க மாட்டோம்

(வீராச்சாமி பார்த்த) திருட்டு வீடியோ தயாரிப்பாளர் சங்கம் //

பெஸ்ட் பின்னூட்டம் இதுதான் :-))

கானா பிரபா,
கலக்கறீங்க...
இதை படிச்சி விழுந்து விழுந்து சிரிச்சேன்!!!

வெட்டிப்பயல் said...

// Prasram said...

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆத்வன் (தல) தனை மறைக்க இயலாது ...

தல உங்க (குடும்ப) கலை சேவை தெரியாம பேசிட்டாங்க விட்டுடுங்க ... //

இவுங்க குடும்பம் சினிமாவை விட்டு விலகினாலே அது கலை சேவைத்தான் :-)

வெட்டிப்பயல் said...

// balu said...

dai kalakuriyaeda............. //

ரொம்ப டாங்கிஸ் பாலு :-)

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

மேலும் எங்கள் தலைவரை கலாய்த்தால் ல.தி.மு.க சார்பில் 500 வீராச்சாமி DVDக்கள் பாஸ்டனுக்கும் பார்சல் வரும் என்று எச்சரிக்கிறோம். //

500 DVDயா???
என்னைய பார்த்தா பாவமா தெரியலையா???

Anonymous said...

முதல்ல எல்லொரும் இத படிங்க.

http://thatstamil.oneindia.in/specials/cinema/specials/tr_070206.html


golisoda

ராஜி said...

Nalla kalasirukeenga...

இனியவன் said...

ஒரு பானைச் சோத்துக்கு ஒரு சோறு பதம்.

sample

டேய் லூசு..

உன்னோட பேரு தாசு..

இப்ப போடப்போறேன் டாசு..

நான் வெட்னா நீ பீசு..

ஆகாது இது போலீஸ் கேசு.

எனக்கு இருக்குது மக்கள் மாஸு..

Dreamzz said...

அத யாராச்சும் பார்த்தாங்க!
இவனை எல்லாம் போட்டு தல்லனா தான் நாடு முன்னேறும்!!

வெட்டிப்பயல் said...

// Delete
Anonymous said...

முதல்ல எல்லொரும் இத படிங்க.

http://thatstamil.oneindia.in/specials/cinema/specials/tr_070206.html


golisoda//

கோலி சோடா,
என் மேல உங்களுக்கு என்ன கோபம்???

அந்த கொடுமையை படிச்சி அடுத்த பதிவு போட்டுட்டேன் :-)

வெட்டிப்பயல் said...

//ராஜி said...

Nalla kalasirukeenga...//

ராஜி,
ரொம்ப டாங்கிஸ்....

வெட்டிப்பயல் said...

//இனியவன் said...

ஒரு பானைச் சோத்துக்கு ஒரு சோறு பதம்.

sample

டேய் லூசு..

உன்னோட பேரு தாசு..

இப்ப போடப்போறேன் டாசு..

நான் வெட்னா நீ பீசு..

ஆகாது இது போலீஸ் கேசு.

எனக்கு இருக்குது மக்கள் மாஸு..//

ஆஹா...
தெரியாம சொல்லிட்டேன்னா...
என்னைய விட்டுடுங்க. எனக்கு இந்த கவிதைனாலே அலர்ஜி...

எங்க தம்பி இருக்காரு... அவர்தான் கவிதைல பெரிய ஆளு...

வெட்டிப்பயல் said...

//Dreamzz said...

அத யாராச்சும் பார்த்தாங்க!
இவனை எல்லாம் போட்டு தல்லனா தான் நாடு முன்னேறும்!!//

அப்படியெல்லாம் பண்ண வேண்டாம்...
பாவம்...
அப்பறம் நமக்கு எண்டர்டைன்மண்ட் வேணாமா?

Anonymous said...

Good one :-)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...
Good one :-)
//
thx friend