தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, January 31, 2007

கேப்டனின் வேட்டையாடு விளையாடு

நம்ம Gaptain க்கு இந்த பாட்டு எப்படி அருமையா ஒத்து வருது பாருங்க...

22 comments:

Anonymous said...

Gaptain ?

Boston Bala said...

கேப்டன் == கமல்? ;-)

வீடியோ பொருத்தமா இருந்துச்சுங்க :)

ஜி said...

அட.. அதுக்குள்ளையா?

தங்க மகனென்று சிங்க நடைக் கொண்டு அருகில் அருகில் வந்தான்
- பாட்டுக்குக்கூட கேப்டன் கச்சிதமா பொருந்துவாரு தெரியும்ல...

Arunkumar said...

எதுல புகுத்தினாலும் கேப்டன் கலக்குறாருயா :)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

Gaptain ?//

Its not a typo...
Its intentional :-)

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

கேப்டன் == கமல்? ;-)

வீடியோ பொருத்தமா இருந்துச்சுங்க :)//

தலிவா,
ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை...

கமலுக்கு இணையா எனக்கு தெரிஞ்சி இப்ப நடிக்க யாரும் இல்லை :-)

இந்த பாட்டு பொறுத்தமா இருந்துச்சி :-)

மு.கார்த்திகேயன் said...

ரகளையனா வீடியோ வெட்டிபயல்.. :-)

வெட்டிப்பயல் said...

//ஜி said...

அட.. அதுக்குள்ளையா?

தங்க மகனென்று சிங்க நடைக் கொண்டு அருகில் அருகில் வந்தான்
- பாட்டுக்குக்கூட கேப்டன் கச்சிதமா பொருந்துவாரு தெரியும்ல...//

Gaptain எல்லா பாட்டுக்கும் பொருந்துவாரு... அது தான் அவர் ஸ்பெஷாலிட்டி :-)

வெட்டிப்பயல் said...

//Arunkumar said...

எதுல புகுத்தினாலும் கேப்டன் கலக்குறாருயா :)//

அதே! அதே!!!

வெட்டிப்பயல் said...

//மு.கார்த்திகேயன் said...

ரகளையனா வீடியோ வெட்டிபயல்.. :-)//

மிக்க நன்றி கார்த்திகேயன்...

அபி அப்பா said...

வெட்டி தம்பி,
இது என்ன படம். சொன்னால் பார்காமல் இருக்க வசதியா இருக்கும். சரி நம்மல கொஞ்சம் எட்டி பாக்குறது!!

Syam said...

ஆகா இங்க ஆபீஸ்ல தெரியமாட்டேங்குதே...சரி வூட்டாண்ட போய் கண்டுக்கினு சொல்றேன் :-)

G.Ragavan said...

ஒன்னும் சொல்றதுக்கில்லை.

கான மயிலாட கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி

Syam said...

சூப்பரப்பு....மக்கள் என்னமா யோசிக்கறாங்க :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

இதை ஏர்க்கனவே யூடியூப்பில் பார்த்தேன். நம்ம பயலுங்களுக்கு கிரியேடிவ் அதிகம்தான்பா..

ஹரிஸ் ஜெயராஜ் இசையிலும் கேப்டன் இப்போது ஜமாய்ச்சு விட்டார்.. :-)

SurveySan said...

:)

செல்வன் said...

வீடியோ சரியாக வேலை செய்யவில்லை பாலாஜி. யு டியூப்பில் தேடி பார்க்கிறேன்.

Syam said...

vetti ungalukum namma Royal kum...thaniya oru panjaayathu veikanum pola iruku..rendu perum namma Aaalamarathu pakkam vara matengureenga :-)

கைப்புள்ள said...

சூப்பர் பாலாஜி. என் நண்பர்களுக்கெல்லாம் இந்தப் பதிவோட சுட்டியை மயில் அனுப்பிட்டேன்.
:)

இம்சை அரசி said...

யோவ் வெட்டி...... என்னய்யா எப்ப பாத்தாலும் Gaptain-யே போட்டு தாக்கறீங்க???

எங்க தலைவர் பாட்ட இப்படியெல்லாமா அசிங்கப்படுத்தறது??? இதெல்லாம் நல்லதுக்கு இல்ல.....

தூயா said...

ஹி ஹி ஹி ஹி ஹி

கப்பி பய said...

:))
soopera edit panni potrukaanga..