தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, January 25, 2007

கண் கோடி வேண்டும்

பெங்களூர் ISKON - வைகுண்ட ஏகாதசிநின் திருவடி காண கண் கோடி வேண்டும்...

25 comments:

M R Natarajan said...

பெயர்தான் வெட்டிப்பயல். ஆனால் செய்திருப்பது என்னவோ சிறப்பான செயல். படங்கள் யாவும் அற்புதம். ஒரு படத்தை சுட்டுவிட்டேன்.

மெலட்டூர்.இரா.நடராஜன்.

எனது வலைப்பூவில் உள்ள கதைகளை படித்ததுண்டா?

நாமக்கல் சிபி said...

எங்களையும் பெருமாளை தரிசிக்க வைத்தமைக்கு நன்றி!

வெட்டிப்பயல் said...

// M R Natarajan said...

பெயர்தான் வெட்டிப்பயல். ஆனால் செய்திருப்பது என்னவோ சிறப்பான செயல். படங்கள் யாவும் அற்புதம். ஒரு படத்தை சுட்டுவிட்டேன்.//

மிக்க நன்றி!!! எந்த படம் வேண்டுமென்றாலும் எடுத்து கொள்ளவும்...

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...

//எனது வலைப்பூவில் உள்ள கதைகளை படித்ததுண்டா?//
எல்லா கதைகளையும் படித்ததில்லை...
ஒரு சில கதைகளை படித்திருக்கிறேன்...
கொஞ்ச நாட்களாக ப்ளாகர் பிரச்சனையால் வலைப்பூக்களில் அதிக நேரம் செலுத்துவதில்லை...

வெட்டிப்பயல் said...

//நாமக்கல் சிபி said...

எங்களையும் பெருமாளை தரிசிக்க வைத்தமைக்கு நன்றி! //

தள,
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...

k4karthik said...

கோவிந்தா.. கோவிந்தா..

Arunkumar said...

ஆண்டவா, எல்லாரையும் காப்பாத்துப்பா

செல்வன் said...

கண்டேன்..கண்டேன் கண்ணுக்கினியன கண்டேன்.
..பாலாஜியின் திருவருளால்:)

வெட்டிப்பயல் said...

//k4karthik said...

கோவிந்தா.. கோவிந்தா.. //

நல்லா சேவிச்சிக்கோங்க...

வெட்டிப்பயல் said...

// Arunkumar said...

ஆண்டவா, எல்லாரையும் காப்பாத்துப்பா //

ஆஹா,
தனக்காக இல்லாமல் உலகின் அனைத்து உயிரினங்களுக்காக வேண்டி கொள்ளும் உங்களை என்னவென்று புகழ்வது!!!

வெட்டிப்பயல் said...

//செல்வன் said...

கண்டேன்..கண்டேன் கண்ணுக்கினியன கண்டேன்.
..பாலாஜியின் திருவருளால்:) //

நீங்க நிச்சயம் ரசிப்பீர்கள் என்று தெரியும்!!!

Anonymous said...

மிக்க நன்றி!

- Unmai

குமரன் (Kumaran) said...

ஆகா. அருமை அருமை. முதலில் திருமுக தரிசனம் கண்டதுமே மனம் பேதலித்துவிட்டது. திருவடிகளைக் காணக்கூட முடியவில்லை. முழு உருவமும் கண்ட போது மெய் மறந்தது. இராதாகிருஷ்ணரும் சைதன்ய - நித்யானந்தரும் அருமை.

நாங்கள் 2005ல் பெங்களூரு சென்றிருந்த போது இத்திருக்கோவிலுக்குச் சென்றோம். அப்போது குடும்பத்தோடு போனதாலும் கூட்ட நெரிசலாலும் நின்று நிதானமாக தரிசிக்க இயலவில்லை. அந்தக் குறையை இன்று பாலாஜி நீங்கள் தீர்த்து வைத்தீர்கள்.

குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா.

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

மிக்க நன்றி!

- Unmai //

தரிசனம் சிறப்பாக அமைந்ததா???

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

ஆகா. அருமை அருமை. முதலில் திருமுக தரிசனம் கண்டதுமே மனம் பேதலித்துவிட்டது. திருவடிகளைக் காணக்கூட முடியவில்லை. முழு உருவமும் கண்ட போது மெய் மறந்தது. இராதாகிருஷ்ணரும் சைதன்ய - நித்யானந்தரும் அருமை.

நாங்கள் 2005ல் பெங்களூரு சென்றிருந்த போது இத்திருக்கோவிலுக்குச் சென்றோம். அப்போது குடும்பத்தோடு போனதாலும் கூட்ட நெரிசலாலும் நின்று நிதானமாக தரிசிக்க இயலவில்லை. அந்தக் குறையை இன்று பாலாஜி நீங்கள் தீர்த்து வைத்தீர்கள்.

குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா. //

முதலில் பாதம் போட்ட பிறகே முகத்தை போடலாம் என்று பார்த்தேன்.. ஆனால் படத்தை பார்க்கும் போது தலை கீழ் தெரியுமே என்று மாற்றி விட்டேன்!!!

இதை எனக்கு ஈ-மெயிலில் அனுப்பியவருக்குத்தான் எல்லா நன்றிகளும் சேர வேண்டும்!!!

CVR said...

Beauty!!!
nice fotos! :)

Udhayakumar said...

போட்டோ எல்லாம் நல்லா இருக்கு. பகுத்தறிவு பதிவில் போட வேண்டிய கேள்வி இங்க.:

வைகுண்ட ஏகாதாசி அன்னைக்கு செத்தா சொர்க்கம் உறுதியாம், உண்மையா?

கோபிநாத் said...

அன்பு பாலாஜி...

அருமையான படங்கள்..சிறப்பு தரிசனத்தில் கூட இப்படி பார்க்கயியலாது.

ரொம்ப நன்றி பாலாஜி...

\\ ஒரு படத்தை சுட்டுவிட்டேன்.\\

நான் எல்லா படத்தையும் சுட்டுவிட்டேன் :))

இலவசக்கொத்தனார் said...

அருமையான படங்கள் வெட்டி. காணக் கண் கோடி வேண்டும்ன்னு தலைப்பு பார்த்த உடனே கபாலி மீதான பாடலைப் போட்டு கர்நாடக சங்கீதத்திலும் இறங்கிட்டீரோன்னு நினைச்சேன்!

வல்லிசிம்ஹன் said...

நன்றி பாலாஜி.
தரிசனம் பிரமாதம்.
ஏகாதசிபெருமாளை,
தை வெள்ளிக்கிழமை பார்க்க வைத்துவிட்டீர்கள்.
மிக அழகான படங்கள்.
இன்னொருவருடையா இமைலில் இந்தப் படங்களைப் பார்த்து அதிசயப் பட்டேன்.
இன்னிக்கு உங்க பதிவிலும் வந்துவிட்டார்,.
இப்போது திருப்பதியில் ப்ரம்மொத்சவம் என்று யாரோ சொன்னார்கள்.
கோடானுகோடி நன்றி.

வெட்டிப்பயல் said...

//CVR said...

Beauty!!!
nice fotos! :) //

மிக்க நன்றி!!!

வெட்டிப்பயல் said...

//Udhayakumar said...

போட்டோ எல்லாம் நல்லா இருக்கு. பகுத்தறிவு பதிவில் போட வேண்டிய கேள்வி இங்க.:

வைகுண்ட ஏகாதாசி அன்னைக்கு செத்தா சொர்க்கம் உறுதியாம், உண்மையா? //

புண்ணியம் செஞ்சா என்னைக்கு செத்தாலும் உண்டு!!!

வைகுண்ட ஏகதசி அன்று பல வகையான உணவு வகைகளை சமைத்து இல்லாதவர்களுக்கு கொடுத்தால் சொர்க்கம் உண்டுனு எங்க அம்மா சொல்லுவாங்க... வீட்லயும் 21 காய் கறிக்கு மேல சமைச்சி நிறைய பேருக்கு போடுவாங்க...

சாவை பத்தி நான் யோசிக்கறதில்லை :-)

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

அன்பு பாலாஜி...

அருமையான படங்கள்..சிறப்பு தரிசனத்தில் கூட இப்படி பார்க்கயியலாது.

ரொம்ப நன்றி பாலாஜி...
//
அதனால தான் உடனே போட்டுவிட்டேன்!!!

//
\\ ஒரு படத்தை சுட்டுவிட்டேன்.\\

நான் எல்லா படத்தையும் சுட்டுவிட்டேன் :)) //
இது எல்லாமே நம்க்கு தான்...
கொடுத்தாலும் குறைய போவதில்லை...

வெட்டிப்பயல் said...

// இலவசக்கொத்தனார் said...

அருமையான படங்கள் வெட்டி. காணக் கண் கோடி வேண்டும்ன்னு தலைப்பு பார்த்த உடனே கபாலி மீதான பாடலைப் போட்டு கர்நாடக சங்கீதத்திலும் இறங்கிட்டீரோன்னு நினைச்சேன்! //

கொத்ஸ்,
இன்னும் அந்த ரேஞ்சுக்கு வரலை :-)

பார்த்தவுடனே மனதில் தோன்றிய எண்ணத்தை தலைப்பில் வைத்து விட்டேன்!!!

வெட்டிப்பயல் said...

//வல்லிசிம்ஹன் said...

நன்றி பாலாஜி.
தரிசனம் பிரமாதம்.
ஏகாதசிபெருமாளை,
தை வெள்ளிக்கிழமை பார்க்க வைத்துவிட்டீர்கள்.
மிக அழகான படங்கள்.
இன்னொருவருடையா இமைலில் இந்தப் படங்களைப் பார்த்து அதிசயப் பட்டேன்.
இன்னிக்கு உங்க பதிவிலும் வந்துவிட்டார்,.
இப்போது திருப்பதியில் ப்ரம்மொத்சவம் என்று யாரோ சொன்னார்கள்.
கோடானுகோடி நன்றி. //

வல்லியம்மா,
எல்லா நன்றியும் அவனுக்கே!!!
அவனன்றி ஒரணுவும் அசையாது!!!

பிரேம்குமார் said...

ம்ம்ம், நீங்க அடிக்கிற லூட்டிக்கும் இந்த கிருஷ்ணர் படத்துக்கும் மிக மிக பொருத்தம் தான்.

(கிருஷ்ண பரமாத்மா மன்னிப்பாராக)