தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, September 14, 2006

கேப்டன் டாக்டராகிறார்கேப்டன் டாக்டராகிறார்.

என்ன அதுக்குள்ள அதிர்ச்சியடஞ்சா எப்படி??? நான் சொல்ல வந்தது அவரோட அடுத்த படம் சபரியில் அவர் டாக்டராக நடிக்கிறார்னு.

அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் "தர்மபுரி" தமிழக மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில் "சபரி"யும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரி கேப்டனின் 150வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சபரியில் இடம்பெற போகும் பன்ச் டயலாக்
(கேப்டன் ஸ்டைலில் படிக்கவும்)
இங்க பாரு,
நான் நெனச்சா ஈஸியா டாக்டராக முடியும்,
உன்னால Gaptainஆக முடியுமா???
aanghhhh"

We will meet.... will meet.... meet

(இத படிச்சு யாரும் "என்ன கொடுமை சரவணன் இது"னு பின்னூட்டமிடக்குடாது...
ஆமாம் சொல்லிட்டேன் ;))

45 comments:

Udhayakumar said...

என்ன கொடுமை சரவணன் இது??? :-)

கப்பி பய said...

ச்சே..கேப்டனை கலாய்க்கறதே உங்களுக்கு பொழப்பா போச்சுப்பா...
:)))

செல்வன் said...

யாரப்பா..அது?பாஸ்டன்ல இருந்துகிட்டு எங்க சிங்கத்தை சீண்டறது?ஆட்டோ பாஸ்டனுக்கும் வரும்,பல்கேரியாவுக்கும் வரும்.சொல்லிபுட்டேன்:-))

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.கேப்டன் டாக்டரா நடிக்க தேவையான ஆலோசனைகளை தமிழ்மணத்தில் உள்ள கேப்டனின் ரசிகரான ஒரு டாக்டர் தான் வழங்குவதாக தெரிகிறது.:-))

Akil S Poonkundran said...

என்ன கொடுமை சரவணன் இது??? :-)

நாமக்கல் சிபி said...

எத செய்ய கூடாதுனு சொல்றமோ அதத்தாம்பா செய்யறாங்க!!! என்னத்த சொல்றது!!!

நாமக்கல் சிபி said...

கப்பி பய said...
//
ச்சே..கேப்டனை கலாய்க்கறதே உங்களுக்கு பொழப்பா போச்சுப்பா...
:)))
//
இதுக்கே இப்படினா, இன்னும் தர்மபுரி வந்ததுக்கு அப்பறம் ஒன்னு இருக்கு, அதுக்கு முன்னாடி "நரசிம்மா" பத்தி ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்.. அதுக்கு எல்லாம் என்ன சொல்ல போற ;)

நாமக்கல் சிபி said...

செல்வன் said...
//
யாரப்பா..அது?பாஸ்டன்ல இருந்துகிட்டு எங்க சிங்கத்தை சீண்டறது?ஆட்டோ பாஸ்டனுக்கும் வரும்,பல்கேரியாவுக்கும் வரும்.சொல்லிபுட்டேன்:-))
//
அப்ப நாங்க எல்லாம் கேப்டன் ரசிகரா மதம் மாறி கன்வர்ட் ஆகிடுவோம் ;)

//
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.கேப்டன் டாக்டரா நடிக்க தேவையான ஆலோசனைகளை தமிழ்மணத்தில் உள்ள கேப்டனின் ரசிகரான ஒரு டாக்டர் தான் வழங்குவதாக தெரிகிறது.:-))
//
ஓ... அந்த தைரியம் தானா???
SK ஐயா, இந்தியா போறீங்களா???

கேப்டன் திவாகரன் said...

இது தனி மனித(?) தாக்குதல்!!

நாமக்கல் சிபி said...

//கேப்டன் திவாகரன் said...
இது தனி மனித(?) தாக்குதல்!!
//
என்னங்க இதுல தாக்குதல் இருக்கு ;)
அப்பறம் அது என்ன மனித"(?)" ???

நாமக்கல் சிபி said...

என்னங்க பன்ச் டயலாக் எப்படி இருக்குனு யாருமே சொல்லல???

அதுல எதுவும் உள்குத்து இல்ல ;)

தம்பி said...

யோவ் பாபாஜி,

அங்க கடிச்சி இங்க கடிச்சி எங்க கேப்டனையே கலாய்க்கிறயா,,

கோட்டைல கொடி பறக்கும்...
கேப்டன கலாய்சின்னா பாஸ்டன்ல வெடி வெடிக்கும்!!!

நாமக்கல் சிபி said...

தம்பி said...
//
யோவ் பாபாஜி,

அங்க கடிச்சி இங்க கடிச்சி எங்க கேப்டனையே கலாய்க்கிறயா,,
//
Gaptaina கலாய்க்க முடியுமா???

//
கோட்டைல கொடி பறக்கும்...
கேப்டன கலாய்சின்னா பாஸ்டன்ல வெடி வெடிக்கும்!!!
//
தம்பி,
புடிச்சு உள்ள போட்டுடுவாங்க ஜாக்கிரதை!!!

தம்பி said...

//புடிச்சு உள்ள போட்டுடுவாங்க ஜாக்கிரதை!!! //

புடிக்கறதுக்குள்ள நாங்க எஸ்கேப் ஆகிடுவோம்ல , நாங்க யாரு...
கடுக்கா கொடுத்துவிட்டு மிடுக்கா பறந்துருவோம்!!

-L-L-D-a-s-u said...

இனிமேல் 'திராவிடன் கேப்டன் டாக்டர் விஜயகாந்த்' .. ?

நாமக்கல் சிபி said...

//புடிக்கறதுக்குள்ள நாங்க எஸ்கேப் ஆகிடுவோம்ல , நாங்க யாரு...
கடுக்கா கொடுத்துவிட்டு மிடுக்கா பறந்துருவோம்!! //
அப்பறம் கேப்டனே உன்னை புடிச்சி கொடுத்துடுவாரு ஜாக்கிரதை!!!

நாமக்கல் சிபி said...

L-L-D-a-s-u said...
//இனிமேல் 'திராவிடன் கேப்டன் டாக்டர் விஜயகாந்த்' .. ? //
தாஸ்,
கரிக்டா சொன்ன ;)

SK said...

இன்று கேப்டனைக் கலய்ப்பவர்கள், நாளை "டாக்டர்" கேப்டனின் ஆட்சித்திறனைக் கண்டு வாழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை!

செல்வன், இப்ப திருப்திதானே!
:))

நாமக்கல் சிபி said...

SK said...
//
இன்று கேப்டனைக் கலய்ப்பவர்கள், நாளை "டாக்டர்" கேப்டனின் ஆட்சித்திறனைக் கண்டு வாழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை!
//
நல்ல ஆட்சி கொடுத்தால் யாராக இருந்தாலும் மனதார வாழ்த்துவோம்!!!

இன்னமும் கேப்டன் பிரபாகரன், புலன் விசாரனை, நானே ராஜா நானே மந்திரி வி.கா பிடிக்கும் ;)

சும்மா ஜாலிக்குதான் இந்த பதிவு...

பொற்கொடி said...

என்னங்க இது.. நா சொல்ல வந்தத உதயகுமார் முதல்லயே சொல்லிட்டாரு.. :( இருந்தாலும் பரவாயில்ல..
என்ன கொடும சரவணன் இது? :)

ஆவி அம்மணி said...

//உன்னால Gaptainஆக முடியுமா???
//

ஏன் ஆக முடியாது! எங்க (ஆவிகள்)உலகத்துல இருக்குற ஃபுட்பால் டீமுக்கு நான்தான் கேப்டன்!

Syam said...

பன்ச் டயலாக் நச்சுனு இருக்கு...சரி இப்போதான் டாக்டர் ஆகி இருக்கார்...இப்படியே கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ராக்கட் சைண்டிஸ்ட் அமெரிக்க ஜனாதிபதியா சீக்கிரம் வருவார்னு எதிர் பார்கிறோம்...என்ன கொடுமை சரவணன் இது!!!???
(அது வந்து மருந்து சாப்பிடும் போது குரங்க நினைக்க கூடாதுனு சொல்லீட்டீங்க அதுனால தான் இந்த என்ன கொடுமை டயலாக்) :-)

இராம் said...

பாலாஜி,

எங்கூர்காரர் அவரு... நீ ஓவரா கலாய்க்கிறே.... பாஸ்டன்'லே நீ இருக்கிற பக்கம் டாக்ஸீ நிறைய திரியதான்னு பாரு..... பத்துபதினஞ்சு மதுரைக்காரய்ங்க பாஸ்டன் புறப்பட்டு போனாய்ங்க......

பார்த்துக்கப்பா உடம்பை......அப்பிடியே வாங்குனாலும் நம்ம கைப்பூ மாதிரி நடிச்சிக்கிட்டே இருந்திரு... பாசக்காரய்ங்க விட்டுருவாய்ங்க.... :-)

தம்பி said...

எங்க கேப்டன் டாக்டரா ஆயிட்டாருன்னா
அவருக்கு ஒரே ஒரு கவலைதான்.

என்னான்னு கேளு வெட்டி!!

ஆவி அம்மணி said...

//என்னான்னு கேளு வெட்டி!! //

யாரை வெட்டணும்?

தம்பி said...

//யாரை வெட்டணும்?//

இதென்ன வம்பா போச்சி!!

ஆள வுடுய்யா சாமி!

நாமக்கல் சிபி said...

என்னப்பா உலகம் இது...
கமெண்டுக்கு பதில் கூட சொல்ல முடியாத அளவுக்கு வேலை கொடுக்கறானுங்க!!! இந்த மேனஜருங்க தொல்ல தாங்க முடியலப்பா!!!

நாமக்கல் சிபி said...

பொற்கொடி said...
//என்னங்க இது.. நா சொல்ல வந்தத உதயகுமார் முதல்லயே சொல்லிட்டாரு.. :( இருந்தாலும் பரவாயில்ல..
என்ன கொடும சரவணன் இது? :) //

உங்களுக்கும் அதே பதில் தான்

//வெட்டிப்பயல் said...
எத செய்ய கூடாதுனு சொல்றமோ அதத்தாம்பா செய்யறாங்க!!! என்னத்த சொல்றது!!!
//

நாமக்கல் சிபி said...

Syam said...
//
பன்ச் டயலாக் நச்சுனு இருக்கு...
//
டாங்ஸ் (Gap10 Style)

//
சரி இப்போதான் டாக்டர் ஆகி இருக்கார்...இப்படியே கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ராக்கட் சைண்டிஸ்ட் அமெரிக்க ஜனாதிபதியா சீக்கிரம் வருவார்னு எதிர் பார்கிறோம்...
//
ஐயய்யோ நான் இந்தியாக்கு திரும்ப வந்துடறேன் ;)

நாமக்கல் சிபி said...

ராம் said...
பாலாஜி,
//
எங்கூர்காரர் அவரு... நீ ஓவரா கலாய்க்கிறே.... பாஸ்டன்'லே நீ இருக்கிற பக்கம் டாக்ஸீ நிறைய திரியதான்னு பாரு..... பத்துபதினஞ்சு மதுரைக்காரய்ங்க பாஸ்டன் புறப்பட்டு போனாய்ங்க......
//
ராம்,
இத படிச்சு விழுந்து விழுந்து சிரிச்சேன் (நல்ல வேள அடிப்படல)...
கேப்டன் தான் இந்த மாதிரி புத்திசாலித்தனமா Cycleல காஷ்மீர் போறார்னா, அவர் ரசிகருங்களும் அவர் அளவுக்கு புத்திசாலித்தனமா மதுரைல இருந்து டேக்ஸில பாஸ்டன் வராங்களா?
வரட்டும்!!! வரட்டும்!!!

//பார்த்துக்கப்பா உடம்பை......அப்பிடியே வாங்குனாலும் நம்ம கைப்பூ மாதிரி நடிச்சிக்கிட்டே இருந்திரு... பாசக்காரய்ங்க விட்டுருவாய்ங்க.... :-) //
நாங்க தான் முதல்லயே சொல்லிட்டமே
//அப்ப நாங்க எல்லாம் கேப்டன் ரசிகரா மதம் மாறி கன்வர்ட் ஆகிடுவோம் ;)
//

நாமக்கல் சிபி said...

//ஏன் ஆக முடியாது! எங்க (ஆவிகள்)உலகத்துல இருக்குற ஃபுட்பால் டீமுக்கு நான்தான் கேப்டன்! //
அந்த பன்ச் டயலாக் உனக்கு இல்லப்பா ;)

நாமக்கல் சிபி said...

தம்பி said...
//எங்க கேப்டன் டாக்டரா ஆயிட்டாருன்னா
அவருக்கு ஒரே ஒரு கவலைதான்.

என்னான்னு கேளு வெட்டி!!
//
என்னா???

தம்பி said...

//எங்க கேப்டன் டாக்டரா ஆயிட்டாருன்னா
அவருக்கு ஒரே ஒரு கவலைதான்.

என்னான்னு கேளு வெட்டி!!
//
என்னா???

டாக்டராயிட்டாருன்னா அவர் இஷ்டத்துக்கு கலர் கலரா முட்டிக்கால் வரைக்கும் கோட் போட முடியாதே. வெள்ளை கலர் கோட் மட்டும்தானே போட முடியும். அப்புறம் எங்க தலைவரோட ட்ரேட்மார்க்கே போயிடும்!

vnsmanian said...

hai balaji,

நல்ல கற்பனை! ஆ விகடனில்( hope its entitled as lollu bhavan written by kinsi )வருவது போல கேப்டனை(?!) வாரு வாருனு வாரிருக்கீங்க! இருந்தாலும் ரசித்து சிரித்தேன்.நல்ல பதிவு.

அதிலும் பன்ச் சூப்பர் ! கேப்டன் போல பேசிப் பார்த்து சிரித்தேன்.


/@ we will meet wil meet meet @/
இது என்ன படம் ?????

நாமக்கல் சிபி said...

//டாக்டராயிட்டாருன்னா அவர் இஷ்டத்துக்கு கலர் கலரா முட்டிக்கால் வரைக்கும் கோட் போட முடியாதே. வெள்ளை கலர் கோட் மட்டும்தானே போட முடியும். அப்புறம் எங்க தலைவரோட ட்ரேட்மார்க்கே போயிடும்!
//
மேட்ரிக்ஸ் படத்துல கியானோ ரீவிஸ் கேப்டனோட நரசிம்மா பார்த்துதான் அந்த மாதிரி முழங்கால் வரைக்கும் கோட் போட்டு நடிச்சாரு ;)

நாமக்கல் சிபி said...

vnsmanian said...
//
hai balaji,

நல்ல கற்பனை! ஆ விகடனில்( hope its entitled as lollu bhavan written by kinsi )வருவது போல கேப்டனை(?!) வாரு வாருனு வாரிருக்கீங்க! இருந்தாலும் ரசித்து சிரித்தேன்.நல்ல பதிவு.

அதிலும் பன்ச் சூப்பர் ! கேப்டன் போல பேசிப் பார்த்து சிரித்தேன்
//

எல்லாம் இருக்கறதுதான்...
நம்ம Gap10அ பத்தி நாம எழுதலனா வேற யார் எழுதறது ;)

///@ we will meet wil meet meet @/
இது என்ன படம் ?????
//
Ohhh!!! No

இது தெரியாதா???
வாஞ்சிநாதன்.
"அமுல் பேபி, அமுல் பேபி" பாட்டுக்கூட வருமேப்பா!!!
பஞ்சுமிட்டாய் கலர்ல கோட் போட்டு ரம்யா கிருஷ்ணன்கூட ஆடுவாரே! அதே படம் தான்!!!

தம்பி said...

//"அமுல் பேபி, அமுல் பேபி" பாட்டுக்கூட வருமேப்பா!!!
பஞ்சுமிட்டாய் கலர்ல கோட் போட்டு//

வெட்டி,
காஸ்ட்யூம் மொதகொண்டு ஞாபகம் வச்சிருக்கியே!!
இந்த அளவுக்கு ஒரு கேப்டன் ரசிகனை பாத்ததே இல்லப்பா! :)))

கலர் விஷயத்தில நம்ம கேப்டனே ஒருத்தர் கிட்ட பிச்சை வாங்கற அளவுக்கு ஒருத்தர் இருக்காரு! அவருதான் நம்ம கிராமராஜன் அண்ணாச்சி!

அவரை புகழ்ந்து ஒரு பதிவை போட்டால் 100 அடிக்க நான் கேரண்டி!!

நாமக்கல் சிபி said...

தம்பி said...
//
வெட்டி,
காஸ்ட்யூம் மொதகொண்டு ஞாபகம் வச்சிருக்கியே!!
இந்த அளவுக்கு ஒரு கேப்டன் ரசிகனை பாத்ததே இல்லப்பா! :)))

//
இதுக்கே இப்படி ஃபீலிங் ஆனா எப்படி??? அவரோட பன்ச் டயலாக் பத்தி சீக்கிரமே ஒரு பதிவு இருக்கு.

உண்மையாலுமே பாட்ஷாக்கு முன்னாடி வரைக்கும் நான் தீவிர கேப்டன் ரசிகன்... இப்பவும் கேப்டனை பிடிக்கும்... எல்லா படமும் பாத்துடுவேன்... ஆனால் அப்ப அப்ப கொஞ்சம் நக்கல் அடிக்க வேண்டியதிருக்கு ;)

//கலர் விஷயத்தில நம்ம கேப்டனே ஒருத்தர் கிட்ட பிச்சை வாங்கற அளவுக்கு ஒருத்தர் இருக்காரு! அவருதான் நம்ம கிராமராஜன் அண்ணாச்சி!
//
கேப்டன் ஒழுங்காதான் இருந்தாரு... சமீப காலமாத்தான் இப்படி "டவுசர் புகழ்" கிராமராஜனப் பாத்து கெட்டு போயிட்டாரு ;)

//
அவரை புகழ்ந்து ஒரு பதிவை போட்டால் 100 அடிக்க நான் கேரண்டி!!
//
போட்டுட்டா போச்சு ;)

அமுதன் said...

தல, நான் விஜய்காந்த்த மாதிரி ஓரளவு மிமிக்ரி பண்ணுவேன். இந்த டயலாக்க பசங்ககிட்ட மிமிக்ரி பண்ணிக் காமிச்சு செம காமெடி.

நாமக்கல் சிபி said...

//நான் விஜய்காந்த்த மாதிரி ஓரளவு மிமிக்ரி பண்ணுவேன். இந்த டயலாக்க பசங்ககிட்ட மிமிக்ரி பண்ணிக் காமிச்சு செம காமெடி//
கலக்கு...
பேரரசு ரிலீஸ் ஆகிடுச்சு... எல்லாரும் போய் பாருங்க ;)

G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...
என்னப்பா உலகம் இது...
கமெண்டுக்கு பதில் கூட சொல்ல முடியாத அளவுக்கு வேலை கொடுக்கறானுங்க!!! இந்த மேனஜருங்க தொல்ல தாங்க முடியலப்பா!!! //

ம்ம்ம்ம்....சரி..சரி...தொடர்புள்ள ஆளுங்ககிட்டப் பேசி இதுக்கு ஒரு வழி செஞ்சிட்டாப் போச்சு...

நாமக்கல் சிபி said...

//ம்ம்ம்ம்....சரி..சரி...தொடர்புள்ள ஆளுங்ககிட்டப் பேசி இதுக்கு ஒரு வழி செஞ்சிட்டாப் போச்சு...
//

ஜிரா,
அதெல்லாம் வேணாம் விடுங்க!!! நம்ம மக்களுக்கு பொறுமையா பதில் சொல்லிகிட்ட போச்சு ;)

ஆவி அம்மணி said...

ஏற்கனவே நம்ம கேப்டனோட ரசிகர் ஒருத்தர் டாக்டரா இருக்காராம். இப்போ கேப்டனும் டாக்டரா ஆவுறாரா?

vnsmanian said...

Hi Balaji,

now i rem that film(vajinaathan's dialog) and one morething yesterday here(ie at Tirunelveli) vijayakanth celebrates its first year's completion of DMDMK .
He came here for a public meeting and celebrate his party's first BDay in grand manner.

நாமக்கல் சிபி said...

vnsmanian said...
Hi Balaji,
//
now i rem that film(vajinaathan's dialog) and one morething yesterday here(ie at Tirunelveli) vijayakanth celebrates its first year's completion of DMDMK .
He came here for a public meeting and celebrate his party's first BDay in grand manner.
//
That's Great!!!

I like Captain's film but not much interested in Politics ;)

கிராமவாசி said...

at last i am asking

என்ன கொடுமை சரவணன் இது??? :-)