தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, September 13, 2006

ப்ரோக்ராமர் தின வாழ்த்துக்கள்!!!

அகில உலகம் எங்கும் உயிரை துச்சமென மதித்து கணிணி (கண்ணி இல்லப்பா) முன் உட்கார்ந்து இருபத்தி நான்கு மணி நேரமும் உழைக்கும்(???) என் அருமை ப்ரோக்ராமர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

வருடத்தின் 256வது நாள் ப்ரோக்ராமர் நாளாம் (2^8). அதன்படி செப்டம்பர் 13ம் நாளான இன்று நமக்கான தினம். இதனை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். அனைத்து ப்ரோக்ராமர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

20 comments:

சிறில் அலெக்ஸ் said...

நன்றி நன்றி..
வாழ்த்துக்கும் பதிவுக்கும் நன்றி.

உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
:)

சிறில் அலெக்ஸ் said...

நன்றி நன்றி..
வாழ்த்துக்கும் பதிவுக்கும் நன்றி.

உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
:)

Syam said...

அட நம்மளுக்கு ஒரு நாளா ஆச்சரியமா தான் இருக்கு...வாழ்த்துக்கு நன்றி உங்களுக்கும் வாழ்த்துக்கள்....

உயிரை துச்சமென மதித்து கண்ணி (கணினி) களுடன் கடலை (சாட்) போடுவது சாதாரன விசயமா :-)

நாமக்கல் சிபி said...

அலெக்ஸ்,
உமது வாழ்த்துக்கு நன்றி

செல்வன் said...

All the best balaji.Happy programmers day to all programmers in the world.I am reading the lift story 3 parts.Am stuck up with work now.will post detailed comments on lift story by evening.

Boston Bala said...

ஓ... சக சொவ்வறையாளருக்கு வாழ்த்து வெட்டி :-)

ஏதோ, எட்டு பிட்டு காலத்திலேயே நிர்ணயித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்பொழுது போய் கேட்டால், 16 பிட் ==> 2^16 என்று கணக்கு போட்டு 180 வருஷத்துக்கு ஒரு தபா என்று ஒதுக்கீடு செய்யாமல் இருக்கிறார்களே! :-)

நாமக்கல் சிபி said...

Syam said...
//
அட நம்மளுக்கு ஒரு நாளா ஆச்சரியமா தான் இருக்கு...வாழ்த்துக்கு நன்றி உங்களுக்கும் வாழ்த்துக்கள்....
//
எனக்கும் அதே ஆச்சர்யம்தான்...
சரி எது எதுக்கோ ஒரு நாள் இருக்கும் போது, களுத இவனுங்களுக்கும் ஒரு நாள ஒதுக்கிடுனு ஒதுக்கிட்டானுங்க போல ;)

வாழ்த்துக்கு நன்றி

//உயிரை துச்சமென மதித்து கண்ணி (கணினி) களுடன் கடலை (சாட்) போடுவது சாதாரன விசயமா :-) //
ஐயய்யோ நான் நல்ல பையன்பா ;)
(பப்ளிக்கா சொல்ல கூடாதாம்)

நாமக்கல் சிபி said...

செல்வன் said...
//
All the best balaji.Happy programmers day to all programmers in the world.
//
Thx a lot.

//
I am reading the lift story 3 parts.Am stuck up with work now.will post detailed comments on lift story by evening.
//
np. do it whenever u r free.

நாமக்கல் சிபி said...

//ஓ... சக சொவ்வறையாளருக்கு வாழ்த்து வெட்டி :-)//

programmerக்கு தமிழில் சொவ்வறையாளரா???

மிக்க நன்றி.

//ஏதோ, எட்டு பிட்டு காலத்திலேயே நிர்ணயித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்பொழுது போய் கேட்டால், 16 பிட் ==> 2^16 என்று கணக்கு போட்டு 180 வருஷத்துக்கு ஒரு தபா என்று ஒதுக்கீடு செய்யாமல் இருக்கிறார்களே! :-)
//
ஆமாம்...
180 வருஷமெல்லாம் வெக்க மாட்டாங்க ;) வேற எதாவது தில்லாலங்கடி பண்ணி வருஷத்துக்கு ஒரு நாள்னு கொண்டு வந்துடுவாங்க!!! அப்படியே கொஞ்ச நாள்ல விளம்பரப்படுத்தி ரீட்டைல் இண்டஸ்ட்ரி பிச்சுக்கிட்டு ஓடற மாதிரி பண்ணிட மாட்டாங்க ;)

கப்பி பய said...

அட கிரகத்த...

பொட்டி தட்டுபவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பாலாஜி

ப்ரோக்ராமர் தின வாழ்த்துக்கள்!!!
ஆமா சரஸ்வதி பூஜை மாதிரி பூஜை எல்லாம் போட்டீர்களா? :-)

ப்ரோக்ராமர் தினத்தன்று ப்ரோக்ராம் செய்ய மறக்கவில்லையே? :-):-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பாலாஜி

ப்ரோக்ராமர் தின வாழ்த்துக்கள்!!!
ஆமா சரஸ்வதி பூஜை மாதிரி பூஜை எல்லாம் போட்டீர்களா? :-)

ப்ரோக்ராமர் தினத்தன்று ப்ரோக்ராம் செய்ய மறக்கவில்லையே? :-):-)

நாமக்கல் சிபி said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//
பாலாஜி

ப்ரோக்ராமர் தின வாழ்த்துக்கள்!!!
ஆமா சரஸ்வதி பூஜை மாதிரி பூஜை எல்லாம் போட்டீர்களா? :-)
//
நன்றி KRS.
பின்ன கற்பூரம் எல்லாம் காமிச்சு பட்டயக்கிளப்பிட்டோமில்ல ;)

//
ப்ரோக்ராமர் தினத்தன்று ப்ரோக்ராம் செய்ய மறக்கவில்லையே? :-):-)
//
அது செய்யாம இருக்க முடியுமா???
அதுவும் இங்க கிளைண்ட் இடத்துல இருந்து டபாய்க்க முடியுமா???

மேக்ரோமண்டையன் said...

தல (2^8)= 256 ஓகே.

2^8 = FFxh

ஆனா நம்ம கணக்குபடி FFxh = 255 .
because 00xh is also one value..

00xh to FFxh is 8 bit
ie. 0000 0000 to 1111 1111

உங்கள் system calculaterல binaryல 11111111 type பண்ணி அதற்கு என்ன decimal value வருதுனு பாருங்க..


அப்போ september 12தான வைக்கனும்?..

macroஉடன்,
மேக்ரோமண்டையன்...

மேக்ரோமண்டையன் said...

தல (2^8)= 256 ஓகே.

2^8 = FFxh

ஆனா நம்ம கணக்குபடி FFxh = 255 .
because 00xh is also one value..

00xh to FFxh is 8 bit
ie. 0000 0000 to 1111 1111

உங்கள் system calculaterல binaryல 11111111 type பண்ணி அதற்கு என்ன decimal value வருதுனு பாருங்க..


அப்போ september 12தான வைக்கனும்?..

macroஉடன்,
மேக்ரோமண்டையன்...

கார்த்திக் பிரபு said...

Same to u friend.

நாமக்கல் சிபி said...

//மேக்ரோமண்டையன் said...
தல (2^8)= 256 ஓகே.

2^8 = FFxh

ஆனா நம்ம கணக்குபடி FFxh = 255 .
because 00xh is also one value..

00xh to FFxh is 8 bit
ie. 0000 0000 to 1111 1111

உங்கள் system calculaterல binaryல 11111111 type பண்ணி அதற்கு என்ன decimal value வருதுனு பாருங்க..


அப்போ september 12தான வைக்கனும்?..

macroஉடன்,
மேக்ரோமண்டையன்...
//

மேக்ரோமண்டையரே,
0 to 255 மொத்தம் 256 வரும்.
It starts from Zero, so if you count Jan 1 as Zero, September 13th will be 255.

உங்களுக்காக தானே லிங்க் எல்லாம் கொடுத்திருக்கேன்... நல்லா பாருங்க ;)

நாமக்கல் சிபி said...

கார்த்திக் பிரபு said...
//Same to u friend.
//
Thx a lot

கிறுக்கன் said...

ஏம்பா இப்படி குழப்புறீங்க. பேசாம உலக முதல் புரொக்ராமர் Ada வோட பிறந்த நாள வச்சா என்ன? நம்ம ஆசிரியர் தினம் மாதிரி?

நாமக்கல் சிபி said...

Kirukkan said...
//
ஏம்பா இப்படி குழப்புறீங்க. பேசாம உலக முதல் புரொக்ராமர் Ada வோட பிறந்த நாள வச்சா என்ன? நம்ம ஆசிரியர் தினம் மாதிரி?
//
ஏனுங்க,
டாக்டர் ராதாகிருஷ்ணன் தான் முதல் ஆசிரியரா??? (நீங்க சொன்னத வெச்சி பாத்தா அப்படித்தானே தெரியுது);)

சொவ்வறையாளர்னா இந்த மாதிரி பெருசா பில்ட் அப் கொடுக்கனும் ;)