தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, August 25, 2006

TCS Calling Freshers


No need of Sending mails to me.
Please inform all the freshers you know.

9 comments:

செந்தழல் ரவி said...

நல்ல ஆரம்பம் தலை...

Kumar said...

Thanks for your valuable information.

Kumar

நாமக்கல் சிபி said...

சீனியர்,
எல்லாம் உங்களைப் பார்த்துதான் ;)

Kumar,
You are welcome. All the best

Saravanan T S said...

Nalla blog. Continue pannavum.

vnsmanian said...

vanakkam balaji,


kozhi-yin attagasam ennachu ? kadaisiyaga oru part ezhuthi mudikkiratha sonninagaLe?

AvaLudan
Siva Subramanian

நாமக்கல் சிபி said...

பயனுள்ள தகவல் வெட்டிப்பயல் அவர்களே!

எங்கள் கல்லூரி குழுமத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் சிபி said...

Saravanan t s,
Thx

vnsmanian,
Actually, I have finished it with 5 parts. But my friends are asking me to continue that since I didnt tell most of the Attakasam by Koli. so Planning to start it soon. Thx for the interest.

சிபி,
நன்றி. நீங்க லெக்சரரா?

நாமக்கல் சிபி said...

//நீங்க லெக்சரரா?//

:)
இல்லை. எங்கள் கல்லூரியின் பழைய மாணவர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட யாஹூ குழுமத்தின் நிர்வாகி என்ற முறையில் எங்கள் ஜூனியர் மாணவர்களுக்கு பயனுள்ள தகவல் என்பதால் தங்கள் பதிவை பரிந்துரை செய்தேன்.

நாமக்கல் சிபி said...

//இல்லை. எங்கள் கல்லூரியின் பழைய மாணவர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட யாஹூ குழுமத்தின் நிர்வாகி என்ற முறையில் எங்கள் ஜூனியர் மாணவர்களுக்கு பயனுள்ள தகவல் என்பதால் தங்கள் பதிவை பரிந்துரை செய்தேன். //

தளபதியாரே,
பசங்க எல்லாரையும் பழைய கேள்வித்தாள்களை பார்க்க சொல்லுங்கள். ஈஸியா வேலை வாங்கிடலாம்.