தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, August 06, 2006

மின்னணு புத்தகங்கள் (ஈ-புக்)

ஈ-புக் என்பதற்கு நான் கொடுத்திருக்கும் தமிழாக்கம் (மின்னணு புத்தகங்கள்) சரியா என்று தெரியவில்லை.

வடுவூர் குமார் அவர்களுக்கு நான் ஈ-புக் அனுப்பி வைப்பதாக சொன்னேன். சரி தனி ஒருவருக்கு அனுப்புவதற்கு பதில் அனைவருக்கும் நான் எங்கிருந்து பெறுகிறேன் என்பதை தெரிவித்துவிட்டால் பயனுள்ளதாக இருக்குமே என்று தோன்றியதன் எண்ணமே இப்பதிவு.

நான் முன்னமே ஆர்குட் பத்தி ஒரு பதிவு போட்டிருந்தேன். ஆனால் அதில் உள்ள ஒரு சில நல்ல விஷயங்களை சொல்ல மறந்துவிட்டேன்.

ஆர்குட்டில் கம்யூனிட்டிஸ் (Communities) என்று ஒரு வகையுண்டு. ஆதாவது ஒருவர் ஆரம்பிக்கும் கம்யூனிட்டியில் நிறைய பேர் சேர்வார்கள். அவர்களுக்குள் பொதுவாக விவாதங்கள், எண்ண பறிமாற்றங்கள் நடக்கும்.
சேர்ந்தீர்கள் என்றால் உங்களுக்கே புரிந்துவிடும்.

அதில் நான் குறிப்பிடும் கம்யூனிட்டியில் ஈ-புத்தக பரிமாற்றங்கள் நிகழ்கின்றன.

E-Book Sharing -
http://www.orkut.com/Community.aspx?cmm=789306

E-Books and Torrent Links -
http://www.orkut.com/Community.aspx?cmm=11613067

PDF Books -
http://www.orkut.com/Community.aspx?cmm=11613067

E-Books -
http://www.orkut.com/Community.aspx?cmm=69595

E-Books Discussions -
http://www.orkut.com/Community.aspx?cmm=20086

இந்த கம்யூனிட்டிஸில் அனைத்து துறை சம்பந்தமான புத்தகங்களும் மற்றும் ஆங்கில நாவல்கள் பறிமாற்றங்களும் நிகழ்பெறுகின்றன. IPR பிரச்சனை இருப்பதால் என்னால் இந்த புத்தகங்களை தர இயலாது.

ஆர்குட் அழைப்பு வேண்டும் என்பவர்கள் எனக்கு உங்கள் மெயில் ஐடிகளை பின்னூட்டமிடவும். நான் பதிப்பிக்கமாட்டேன் :-)

அழைப்பை அனுப்ப கொஞ்ச நேரமானால் மன்னிக்கவும். (நான் இப்பதான் படிக்க ஆரம்பிச்சி இருக்கேன் :-) )

29 comments:

வடுவூர் குமார் said...

நன்றி பாலாஜி
இப்பதான் நானும் தேட ஆரம்பித்திருக்கேன்.மையின்ட்வியூ நெட்டில் சில ஈ புத்தகங்கள் பார்த்தேன்.
நீங்கள் சொல்லிய ஆர்குட்டிலும் பார்க்கிறேன்.

Arthi said...

Congragulations on your blog. Heard it through Ananda Vikatan,Its very practical and useful for all.

Hope to see more discussions in future!!!

Sivabalan said...

நல்ல பயனுள்ள தகவல்..

நன்றி.

நாமக்கல் சிபி said...

நண்பர்களே,
ஆர்குட் அழைப்பு விரும்பிய அனைவருக்கும் அழைப்பு அனுப்பியுள்ளேன். தயவு செய்து வந்துடுச்சானு பார்த்து சொன்னீங்கனா நான் உங்களுடைய பின்னுட்டங்களை நீக்கிவிடுவேன்.

Arthi,
Thanks for the wishes. I will try to give my best.

சிபா,
மிக்க நன்றி.

அமல் said...

பயனுள்ள தகவல்...

நாமக்கல் சிபி said...

அமல்,
மிக்க நன்றி.

நான் தற்போது அலுவகத்தில் இருக்கிறேன். நாளை காலை இந்திய நேரப்படி 8 மணிக்குள் உங்களுக்கு அனுப்பிவிடுகிறேன்.

krishnan said...

Could u pl. send me an invitation to join the orkut community.

Thx in advance,
krishnan

நாமக்கல் சிபி said...

Krishnan,
Can u send me ur mail id???

நாமக்கல் சிபி said...

இதுவரை கேட்ட அனைவருக்கும் அழைப்பை அனுப்பிடிட்டேன்...

Nakkiran said...

//மின்னணு// சரியாக இருக்கலாம்..
ஆனால் மின்னனு நிச்சயம் தவறு

நாமக்கல் சிபி said...

நக்கீரன்,
தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
திருத்திக் கொள்கிறேன்.

Anonymous said...

அன்பு நண்பரே, உபயோகமான தகவலுக்கு மிகவும் நன்றி. எனக்கும் ஒரு ஆர்குட் அழைப்பை அனுப்புங்களேன்.

Nagarajan said...

Very useful article. Please invite me

நாமக்கல் சிபி said...

nagarajan,
Can u send me ur mail Id?

வடுவூர் குமார் said...

பாலாஜி
கிடைத்தது.நன்றி.

Syam said...

இப்பிடியே உங்க பிளாக்க படிச்சு அறிவு வளந்துக்கிட்டே போச்சுனா என்ன ஆகும்னு தெரியல :-)

நாமக்கல் சிபி said...

குமார்,
ஆர்குட்டிம் உங்களுக்கு Scrap செய்துள்ளேன்...பார்க்கவும்.

மதுமிதா,
மிக்க நன்றி.

Achimagan,
Thx. Please let me know whether u go the request.

Syam,
கவலைப்படதீங்க இன்னும் கொஞ்ச நாள்தான்...அப்பறம் நம்ம வழக்கம் போல வெட்டியான பதிவுகள் தான் :-))

நாமக்கல் சிபி said...

Friends,
I have sent request for all who had asked for it.

I didnt publish ur comments since it had ur mail-ids. Please dont mistake me.

If u didnt get the request please let me know.

achimakan said...

I received your invitation. Thanks for that.

Do you have any idea of avaxhome.ru a russian website, (for p2p sharing) from where we can download a lot of ebooks?

Achimakan

நாமக்கல் சிபி said...

achimagan,
I just get it from the people in Orkut communities.
Sorry, I dont have any idea abt what u have mentioned...

Hi Friends,
If anyone of u can answer achimagan, it will be really helpful.
-Balaji

Akil Poonkundran said...

Could u pl. send me an invitation to join the orkut community.

நாமக்கல் சிபி said...

Akil Poonkundran said...
//Could u pl. send me an invitation to join the orkut community.//
Could you please send me ur Mail-ID so that I can send it to u.

Don't worry, I will not publish ur Mail-ID ;)

Anonymous said...

Hello Balaji,

Can you please send me an invitation for orkut? Thanks, Logasundar

நாமக்கல் சிபி said...

Logasundar,
Could you please send me ur Mail-ID so that I can send it to u.

Don't worry, I will not publish ur Mail-ID ;)

arun said...

i heard it through anada vikatan very useful for me. please invite me to join arkut

நாமக்கல் சிபி said...

Hi Arun,
Can u please send me ur mail id???

Anonymous said...

please send me orkut invitation.

With Regards,
A.Inayathullah

நாமக்கல் சிபி said...

inayathulla,
Mail Id Please...

Srinan said...

I meant "kozhi ya patri innum eluda poringala?"

Thanks.