தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, August 02, 2006

50,000 உயிர்களை கொன்று குவித்தது சீனா...

மூன்று பேர் மரணத்திற்கு காரணம் சொல்லி 50,000 உயிர்களை கொன்று குவித்திருக்கிறது சீன அரசு.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்:
http://news.yahoo.com/s/afp/20060731/wl_afp
/chinaanimalhealth_060731050727


நான் பெங்களூரில் இருந்த போது, அந்த இனத்தை சேர்ந்த பலர் ஒரு முறை என்னிடமும் கை வரிசை காட்ட நினைத்தனர். ஆனால் நான் அன்று எப்படியோ எஸ்ஸாகிவிட்டேன்.

12 comments:

SK said...

படிக்கப் போறேன்னு சொல்லிட்டு இங்க என்ன வெட்டிவேலை வேண்டிகிடக்கு?!!!!

இதோவர்றேன், விசிறிக்கட்டைய எடுத்துகிட்டு!

SK said...

:))))))))))
[forgot to add!]

இலவசக்கொத்தனார் said...

என்னங்க இது? சீனாவில் இவனுங்க பொழப்பு நாய் பொழப்பால்ல இருக்கும் போல இருக்கு?

(ரொம்ப உளறிட்டேனோ?)

:) :) (எதுக்கும் இருக்கட்டும்)

Boston Bala said...

My strong condemnations. It goes to show that no amount of barking on issues, can solve their life threatening problems.

கால்கரி சிவா said...

//நான் பெங்களூரில் இருந்த போது, அந்த இனத்தை சேர்ந்த பலர் ஒரு முறை என்னிடமும் கை வரிசை காட்ட நினைத்தனர். ஆனால் நான் என்று எப்படியோ எஸ்ஸாகிவிட்டேன்.//

கைவரிசையா வாய் வரிசையா

செல்வன் said...

அடப்பாவமே

இன அழிப்பு அல்லவா நடந்திருக்கு?:))))))

நாமக்கல் சிபி said...

SK ஐயா,
அது Lunch டைம்ல போட்டது...
இது Dinner டைம்ம போடறேன் :-)))

இருந்தாலும் 50,000 உயிர்களை கொன்றது தப்புதானே???

பி.பு கொத்ஸ்,
//(ரொம்ப உளறிட்டேனோ?)
//
அதெல்லாம் ஒன்னும் இல்லை. நீங்க சொன்னா சரிதான்.

பாபா,
:-)

சிவா,
சரியா சொன்னீங்க...இப்ப நினைச்சா கூட பயமா இருக்கு...
நாயா ஓநாயானு சந்தேகம் வந்துடுச்சி.

செல்வன்,
கம்யூனிஸ்ட் நாட்ல மனுஷனுக்கே அந்த கதிதான் :-(

ENNAR said...

ஆகா வந்துட்டாங்கைய்யா வந்துட்டாங்க நான் என்னமோ மனிதர்கள் என பார்த்தால் அத நாய் விஷயமாவல்ல இருக்கு

செல்வன் said...

///கம்யூனிஸ்ட் நாட்ல மனுஷனுக்கே அந்த கதிதான் :-( ///

சொ.செ.சூ:))))))))

இலவசக்கொத்தனார் said...

//நான் என்னமோ மனிதர்கள் என பார்த்தால் அத நாய் விஷயமாவல்ல இருக்கு //

/////கம்யூனிஸ்ட் நாட்ல மனுஷனுக்கே அந்த கதிதான் :-( ///

சொ.செ.சூ:))))))))//

என்னார் ஐயா, இனி நீங்க மனுச விஷயமுன்னே வரலாம். அதுக்கான சொ.செ.சூ. எல்லாம் வெச்சாச்சு. :)

Syam said...

//ஆனால் நான் என்று எப்படியோ எஸ்ஸாகிவிட்டேன்//

அடடா தப்பு பன்னீருச்சுங்களே... :-)

நாமக்கல் சிபி said...

//
சொ.செ.சூ:)))))))) //

//என்னார் ஐயா, இனி நீங்க மனுச விஷயமுன்னே வரலாம். அதுக்கான சொ.செ.சூ. எல்லாம் வெச்சாச்சு. :)
//

//அடடா தப்பு பன்னீருச்சுங்களே... :-) //

எத்தனை பேருப்பா இப்படி கிளம்பியிருக்கீங்க??? :-)