தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, July 21, 2006

இதில் என்ன தவறு???


இந்த பதில்களில் என்ன தவறு?
தெரிந்தவர்கள் சொல்லலாம்.

(சொந்த சரக்கு இல்ல...வழக்கம் போல forward தான்)

25 comments:

கோவி.கண்ணன் said...

நகைச்சுவை ... பார்த்தேன் ... அடிபட்டுவிட்டது ....!

{
ஒன்னும் இல்லை விழுந்து விழுந்து சிரித்தேன் என்று சொல்லவந்தேன் :)
}
:))))))))

Boston Bala said...

The first one is hilarious (true lateral thinking :-))

Sivabalan said...

Six = 6... really good ...

நாமக்கல் சிபி said...

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...

பாலாண்ணா!!! முதல் முதலா நம்ம பதிவுக்கு வந்திருக்கீங்க!!! மிக்க நன்றி.

நாகை சிவா said...

தப்பே இல்ல, எல்லாமே சரி தான்.
:))))

நாகை சிவா said...

தப்பே இல்ல, எல்லாமே சரி தான்.
:))))

நாகை சிவா said...

தப்பே இல்ல, எல்லாமே சரி தான்.
:))))

நாமக்கல் சிபி said...

சிவா,
மூணு தடவை சொல்லி இருக்கீங்க!!!
அப்ப சரியாத்தான் இருக்கும்...

குமரன் (Kumaran) said...

பையல்ஜி, முதலில் இருக்கும் சான்டா சிங் துணுக்கை இதுவரைப் பார்த்ததில்லை. அருமை. :-)))))

மற்றவைகளை ஏற்கனவே பார்த்திருந்தாலும் இன்னொரு முறை சிரிக்க உதவியது. :-)

தம்பி said...

வெட்டி!

இந்த மாதிரி கணக்கெல்லாம் போடற எண்ணம் இருந்தால் இந்த பக்கமே வர மாட்டேன்.

:(

நாமக்கல் சிபி said...

நன்றி குமரன்,
இது எல்லாம் எனக்கு எப்பவோ வந்தது. ஆனால் அப்ப எல்லாம் சிரிச்சிட்டு அப்படியே விட்டுடுவன்.

இப்ப எதை பார்த்தாலும் ப்ளாக்ல போடனும்னுதான் முதல்ல தோனுது :-)

நாமக்கல் சிபி said...

தம்பி,
இதுல என்ன தப்புனு சொல்லாம கோச்சுக்கிட்டா எப்படி?

இனிமே எந்த மாதிரி பதிவு போட்ட வருவீங்கனு சொல்லுங்க, அந்த மாதிரி பதிவு போட முயற்சி பண்ணறன்.

Nakkiran said...

நான் சீரியாஸா அந்த கேள்விகளை சால்வ் செய்ய முயற்சி செய்தேன்.. எல்லாம் மறந்து போச்சி,,,

நாமக்கல் சிபி said...

//நான் சீரியாஸா அந்த கேள்விகளை சால்வ் செய்ய முயற்சி செய்தேன்.. எல்லாம் மறந்து போச்சி,,,
//

எனக்கு என்னுமோ இருக்கறதே சரியான விடைதான்னு தோனுது...

அதுவும் 4வது கேள்விக்கு இதைவிட சரியான பதில் இருப்பதாக தெரியவில்லை.

பொன்ஸ்~~Poorna said...

வெட்டி,
ஒரு சம் தப்பு தான்.. சரியான முறையில் இங்க சால்வ் பண்ணி இருக்கேன் பாருங்க..

நாமக்கல் சிபி said...

பொன்ஸ்,
கலக்கிட்டீங்க போங்க!!!

நீங்க தமிழ் டீச்சர் தானே? கணக்கு எல்லாம் திருத்த மாட்டீங்கன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன் :-)

பொன்ஸ்~~Poorna said...

தப்புக் கணக்கு ;)

நாமக்கல் சிபி said...

தமிழ் டீச்சர்னு உங்களை நிருபிக்க வெச்சிட்டேன் பாத்தீங்களா? ;)

வெற்றி said...

வெட்டிப்பயல்,
நான் இப்பதிவைப் படித்துவிட்டு வாய்விட்டு பெரிதாகச் சிரிக்க ,என் சக ஊழியர்களும் , மனேஜரும் என்ன என வினவ, நான் உங்களின் பதிவைக் காட்ட, ம்ம்ம், இன்று பணிமனையே இப்பதிவால் சிரித்து மகிழ்ந்தது. மிக்க நன்றி.

நாமக்கல் சிபி said...

வெற்றி,
மிக்க மகிழ்ச்சி.

எங்க பிராஜக்ட்லயும் அதுதான் நடந்தது. அதனால தான் வலைப்பூவில் நம்பி தைரியமாகப் போட்டேன்...

ஓகை said...

அருமை. பார்த்துவிட்டு சிரிக்காமல் இருக்க முடியாது.

மணியன் said...

இட்லிவடையாருக்குப் போட்டியா ? நல்லாவே கணக்கு பண்றாங்கப்பா :))

நாமக்கல் சிபி said...

ஓகை,
//அருமை. பார்த்துவிட்டு சிரிக்காமல் இருக்க முடியாது.//

நல்லா வாய்விட்டு சிரியுங்கள்.

மணியன்,
//இட்லிவடையாருக்குப் போட்டியா ? நல்லாவே கணக்கு பண்றாங்கப்பா :)) //
அவரளவுக்கு அணுபவமிருந்த நல்ல சுவாரசியமான கதையப் போட்டிருக்கமாட்டேன்.

தமிழ்ப்பிரியன் said...

ஏற்கனவே பார்த்து இருந்தாலும் வாய்விட்டு சிரித்தேன்.

Find x...டூ குட் !

கணேஷ் said...

சில வலைப்பதிவுகளில் உள்ள 'கருத்துக்கள், விவாதங்கள், கட்டுடைப்புக்கள்' நினைவிற்கு வந்துத் தொலைக்கின்றன. குழந்தைகள் செய்யும் ரசிக்கக்கூடிய முட்டாள்த்தனங்கள் போல இருக்கிறது.