தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, July 11, 2006

மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு

Serial blasts rock MumbaiNDTV CorrespondentTuesday, July 11, 2006: (Mumbai)At least five blasts have taken place on different railway stations in Mumbai. The first blast has been reported near Khar Railway station in Mumbai, which has left several people injured.The incident took place at 6:09 pm (IST) in a local train from Churchgate to Borivali between Khar and Mahim stations on the Western Line.According to reports coming in, there has been another blast at Mahim station, while the third blast took place at Bhayandar station near Mira Road. The fourth blast has been reported from Jogeshwari, while the fifth one took place at Matunga. In its wake, Delhi has also been put on high alert. The blasts took place first class coaches and took place during rush hour. Mumbai airport has also been put on alert.The police will be verifying the nature of blasts. The IB is also probing the link between the blasts at Srinagar and Mumbai.Prime Minister Manmohan Singh will be meeting Home Minister on the blasts in the two cities.

லண்டன் குண்டுவெடிப்பு நிகழ்ந்து ஒரு வருடமான நிலையில் அதே முறையில் இந்த குண்டுவெடிப்பும் நிகழ்ந்துள்ளது.

லிங்க்: http://www.ndtv.com/breakingnews/default.asp?refno=711200671206PM

குண்டுவெடிப்பு 7ஆக உயர்ந்தது: http://www.hinduonnet.com/thehindu/holnus
/000200607112001.htm

31 comments:

குமரன் (Kumaran) said...

:-((((((

We The People said...

நம் இந்திய அரசு மேலும் சில ரெயில்களும், பேருந்துகளும் பாகிஸ்தானுக்கு ஓட வைத்தால் இது போன்ற நிகழ்வுகள் தினமும் கேட்டு இந்திய மக்கள் பூரிப்பு அடையலாம். அல்லது திருவாளர் முஷாரப் சொல்வது போல் ராணுவ விலகல் ஒப்பந்தம் செய்தால் இன்னும் ஜாலியாக இருக்கும். :( ஐயோ! ஐயோ!! நமக்கு புரியும் அளவுக்கு கூட இந்திய அரசை வழி நடத்தும் மந்திரிகளுக்கு தெரியாதா என்ன??

நாகை சிவா said...

இதை செய்தவர்களை நிக்க வச்சு சூடனும்

Partha (பார்த்தா) said...
This comment has been removed by a blog administrator.
நாமக்கல் சிபி said...

இந்த குண்டு வெடிப்புகள் எதற்காக?
யாருக்கு எதை தெரியப்படுத்துவதற்காக இதை நிகழ்த்துகிறார்கள்.
எதற்காக அப்பாவி மக்களை கொள்கிறார்கள்???
இதற்காகவா ஆறறிவைப் பெற்றோம்???

நன்மனம் said...

இறந்தவர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்:-(

Partha (பார்த்தா) said...

The casualty will be high as people will be returning home from work!

The past week has not been good for India :-(

Vajra said...

//
ஐயோ! ஐயோ!! நமக்கு புரியும் அளவுக்கு கூட இந்திய அரசை வழி நடத்தும் மந்திரிகளுக்கு தெரியாதா என்ன??
//

தெரியாமலா செய்கிறார்கள்?

தெரிந்து தானே ஐயா...செய்யப் படுகின்றது...அதற்கு இந்திய பத்திரிக்கை உலகில் சீர்கெட்டு அழியும் கெட்டவார்த்தை ஒன்று உள்ளது...அதன் பெயரில் செய்யப்படும் பலி...அது........

அதான்!...

ப்ச்செ!..

அதான்னே...

secularism...!!

கால்கரி சிவா said...

பொறுத்தது போதும் அரசியல்வாதிகளே இஸ்ரேலைப் பார்த்தாவது கற்றுக் கொள்ளுங்கள். இந்த முறை தீவிரவாதிகளுக்கு தரும் அடியில் அவர்கள் எந்திருக்கவே கூடாது

நேச குமார் said...

இதில் என்ன கொடுமை என்றால், இதைச் செய்தது இந்திய இராணுவம், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, யூதர்கள், அவர்களே குண்டு வைத்துக் கொண்டார்கள், ஆதாரம் இருக்கிறதா என்றெல்லாம் இஸ்லாமிஸ்ட் கும்பல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும்.

போனமுறை இப்படி நூற்றுக்கணக்கானவர்களைப் பலிகொண்டவர்கள் சுகமாக கராச்சியில் பாகிஸ்தான் இராணுவப் பாதுகாப்புடன் வலம்வந்து கொண்டுள்ளார்கள்.

கோவையில் குண்டு வைத்தவர்களின் பேட்டியை எடுத்து வலைப்பதியும் மதவெறியர்களும் இங்கே வலம்வந்து கொண்டுள்ளார்கள்.

இதையெல்லாம் சொன்னால் பீடி பத்தவைக்கிறார்கள் என்று புகார் சொல்லும் இன்னொரு கும்பல் - முதலைக்கண்ணீர் விட்டுக்கொண்டே.


இதயெல்லாம் உரத்துப் பேசினால் மதங்களுக்கிடையே உரசல் ஏற்படும் என்று பதறி ஓடிவந்து வாய் பொத்தும் திம்மிக் கும்பல் ஒன்று.

வேடிக்கை மனிதர்கள் நாம். விட்டில் பூச்சிகள் போல தொடர்ந்து 1400 வருடங்களாக வீழ்ந்து கொண்டிருக்கின்றவர்களைப் பார்த்தும் பார்க்காதது போலவே போய்க்கொண்டிருக்கிறோம்....

என்று நிற்கும் இந்த வன்முறையின் ஜியாரத் என்றுதான் தெரியவில்லை.

நாமக்கல் சிபி said...

இந்தியன்:
மும்பை பங்கு சந்தையில் குண்டுப் போட்டங்க, கோவை தொடர் குண்டு வெடிப்பு நடத்தனாங்க, கார்கிலை பிடிச்சாங்க, பார்லிமெண்ட்ல குண்டுப் போட்டங்க, இராணுவ முகாம்ல புகுந்து இராணுவத்தினரின் மனைவி மற்றும் பிள்ளைகளைக் கொன்னானுங்க, மும்பை இந்தியா கேட் முன்னாடி குண்டு வெச்சாங்க, தீபாவளிக்கு முன் தினம் டெல்லியில தொடர் குண்டு வெடிப்பு நடத்தனாங்க இப்ப மறுபடியும் மும்பை. டெய்லி ஸ்ரீநகர்ல வேற குண்டு வெடிப்பானுங்க.
நாங்க சும்மா விட்டுட்டோம்.

அமெரிக்கன்:
இவ்வளவு பண்ணியும் நீங்க சும்மா இருக்கீங்களா. ஏன்?

இந்தியன்:
ஏன்னா, எவ்வளவு குண்டுப்போட்டாலும் தாங்கிக்கிறாண்ட, இவன் ரொம்ப நல்லவண்டானு UNO சொல்லிடுச்சி...

:-(((

வெற்றி said...

இந்த கொடூரமான செயலைச் செய்தவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தி தகுந்த தண்டனை அளிக்க வேண்டும். இந்த தாக்குதல்களில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதோடு, இறந்தவர்கள் குடும்பங்களுக்கு என் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

We The People said...

Calgary சிவா, நேச குமார் சொல்லுவது தான் சரி! நாம் திரும்ப அடி கொடுக்கும் நாள் இன்று தான்!! War Against Real Terror Unlike USA declared war!!! ஒரு அளவு வேண்டும் பொருமைக்கும்! இது தான் Breaking Point!!! அரசு நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும்.

வெட்டிப்பயல் அவர் சொன்ன காமெடியிலும் ஒரு பெரிய பொருள் இருக்கு!!! அரசு இனியாவது சினிமா வடிவேலு போல் அடிவாங்கி கொண்டு இருக்காமல் சினிமா விஜயகாந்த் போல் படையெடுக்க வேண்டும். அடிவாங்குவது சாதாரண மக்கள் மந்திரிகள் அல்ல என்பதால் தானோ இந்த தாமதம்!!!


ஒரு மத்திய மந்திரியின் மகள் மேல் காட்டும் கரிசனம்த்தில் 10தில் ஒரு பங்கு கூட இந்த பாவப்பட்ட மக்கள் மேல் காண்பிக்காத அரசு இருந்து என்ன பயன்??

Anonymous said...

INDIA SHOULD NOT RELENT UNTIL THE LAST TERRORIST/ORGANISATION WHICH IS BEHINF THIS DASTARDLY ACT IS ELEMINATED.IF ANY COUNTRY IS FOUND TO ENCOURAGE TERRORISM AGAINST INDIA(IT IS OBVIOUS WHO IS DOUNG IT) INDIA SHOULD DECLARE AN ALL OUT WAR UNTIL THAT COUNTRY IS DECIMATED/REMOVED FROM THE WORLD MAP.
EVEN IF OUR PRESENT GENERATION WILL SUFFER FOR FEW YEARS/DECADES, LET US LEAVE A PEACEFUL INDIA FOR OUR FUTURE GENERATIONS.

K.G.SUBBRAMANIAN

நாமக்கல் சிபி said...

நான் நகைச்சுவையா சொன்னாலும் இது தான் நம்ம நாட்டின் நிலை.
அட்லிஸ்ட், POK ல இருக்கிற தீவிரவாத அமைப்புகள் மேலயாவது நடவடிக்கை எடுக்கனும்.

Vajra said...

B.Raman எழுதிய கட்டுரையை இங்கே பார்க்க.

அந்த கட்டுரையை அவர் நேற்று தான் எழுதி வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

நாமக்கல் சிபி said...

US, இப்ப பாகிஸ்தானுக்கு கொடுக்கற மாதிரி தான் முன்ன ஆப்கானிஸ்தானுக்கு ஆயுதம் கொடுத்துட்டு இருந்தாங்க!!!

சீனு said...

//இது தான் Breaking Point!!! அரசு நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும்.//
ம்க்கும்...கங்கிரஸ் அரசு ச்சும்மா வெட்டி சீன் போடத்தான் லாயக்கு.

//US, இப்ப பாகிஸ்தானுக்கு கொடுக்கற மாதிரி தான் முன்ன ஆப்கானிஸ்தானுக்கு ஆயுதம் கொடுத்துட்டு இருந்தாங்க!!!//

இதுல beauty என்னன்னா, ருஷ்யாவை எதிர்க்க பின்லாடனை வளர்த்தது அமெரிக்கா. பின் அமெரிக்காவிற்கே ஆப்பு வைத்தான் பின்லாடன். அதுபோல தான் அமெரிக்கா பாகிஸ்தானிடமும் வாங்கி கட்டிக்கபோகுது.

மற்றபடி, நாம் எவ்வளவு தான் அவர்களை கண்டித்தாலும், கண்டனம் தெரிவித்தாலும் அவர்கள் அதை பொருட்படுத்தப் போவதில்லை. அதனால் வெற்று கூச்சல் போடுவதை விட்டு செய்கையில் காட்டவேண்டும். மூளை மறுத்துப் போனவர்கள் தீவிரவாதிகள். அவர்களிடம் பேச என்ன இருக்கிறது.

'சோனி'யா முதல் ஆளாக கண்டனம் தெரிவிச்சுட்டங்க! கை தட்டுங்கப்பா!!

சந்தோஷ் aka Santhosh said...

இஸ்ரேலைப்போல நாமும் எதிர் தாக்குதல் நடத்த வேண்டும் எவ்வளவு நாள் தான் இப்படி தாக்குதல் நடத்தினால் அந்நிய முதலீடுவராது என்கிற பூச்சாண்டியை காட்டிக்கொண்டு இருப்பது. இப்படி குண்டு வெடித்தால் மட்டும் அந்நிய முதலீடு வருமா? யோசிக்காமல் பதில் தாக்குதலை ஆரம்பிக்க வேண்டும் ஒரு பயம் வந்தால் தான் அவர்களும் அடங்குவார்கள். எனக்கு என்னவோ முதுகொலும்பு இல்லாத இந்த தலைவர்கள் இதை செய்வார்கள் என்று. நாளைக்கு பாருங்க நம்ம சிங்கு புஷ் கிட்ட அழுதுகிட்டே போயி அம்மமமா முஸ்ரப் மாமா எங்க ஊருல குண்டு வெச்சிடாருன்னு சொல்லுவாரு அதுக்கு புஷ் சிங்கு அழக்கூடாது இந்தா குச்சி முட்டாய் அப்படின்னு ஏதாவது கையில குடுப்பாரு இவரும் புடிச்சிட்டு வருவாரு....

நாமக்கல் சிபி said...

சந்தோஷ்,
எனக்கு என்ன தோனுதுனா, பார்லிமெண்ட்ல நல்லா குண்டு போட்டிருந்தா உயிரோட மதிப்பு என்னனு அரசியல்வாதிகளுக்கு புரிஞ்சி இருக்கும்...தப்பு பண்ணிட்டானுங்க!!!

புதுமை விரும்பி said...

இது மாதிரி நிகழ்வுகள் திரும்பத் திரும்ப நமது உளவு அமைப்புகளின் கையாலாகாத தனத்தை நிரூபிக்கின்றன. எனது பார்வையில் அரசியல் வாதிகளை குறை சொல்வது தவறென்று தான் படுகின்றது.

நாமக்கல் சிபி said...

புதுமை விரும்பி,
இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடக்கவிட்டது உளவுத்துறையின் குறை. ஆனால் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அவர்கள் இதை அடியோடு மறப்பதுதான் வருத்தத்தை அளிக்கிறது.

சீனு said...

ஒரு செப்.11-க்காக இரு தேசத்தையே காலி செய்துள்ளது அமெரிக்கா. நாம் தான் இன்னும் மூடிக்கிடே இருக்கிறோம். இன்னும் நம்மை இந்த மண்மோகன் சிங் & கோ அமெரிக்காவின் கைக்கூலிகளாகவே மாற்றிவிடுவார்கள். நாமும் அகதிகள் தாமோ என்று தோன்றுகிறது.

துளசி கோபால் said...

என்னங்க இது அநியாயம். இப்படிச் செஞ்சுட்டாங்களே.

கூட்டங்கூட்டமா மக்களைக் கொன்னு குவிக்கறாங்களே.

சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பத்துக்கு என்னன்னு
ஆறுதல் சொல்ல முடியும்?

நாமக்கல் சிபி said...

துளசியக்கா,
இந்த மாதிரி அநியாயம் நம்ம நாட்ல தினம் நடக்குது. பெரும்பாலும் ஜம்மு காஷ்மிர்ல நடக்கறதனால நமக்கு தெரியறதில்லை.
இதுக்கு என்ன தீர்வுனும் தெரியல. அடுத்த சந்ததியனர்களுக்காவது அமைதியான உலகை கொடுக்க முடியுமானு தெரியல :-(

Muse (# 5279076) said...

>>>>>> பொறுத்தது போதும் அரசியல்வாதிகளே இஸ்ரேலைப் பார்த்தாவது கற்றுக் கொள்ளுங்கள். இந்த முறை தீவிரவாதிகளுக்கு தரும் அடியில் அவர்கள் எந்திருக்கவே கூடாது <<<<<<

Any volunteers?

Muse (# 5279076) said...

>>>> யோசிக்காமல் பதில் தாக்குதலை ஆரம்பிக்க வேண்டும் <<<<

Any volunteers?

சுவனப்பிரியன் said...

இந்த கொடூரமான செயலைச் செய்தவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தி தகுந்த தண்டனை அளிக்க வேண்டும். இந்த தாக்குதல்களில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதோடு, இறந்தவர்கள் குடும்பங்களுக்கு என் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாமக்கல் சிபி said...

muse,
If there is any need, there are lot of people ready to do anything for the country.

புதுமை விரும்பி said...

//
If there is any need, there are lot of people ready to do anything for the country.//

உண்மையிலேயே இப்படியான ஒரு நிலை இந்தியாவில் இருக்கிறதென்றால், அது சந்தோஷமான விஷயம் தான். ஆனால், என்ன செய்ய? பொய்யான நம்பிக்கைகளின், கற்பிதங்களின் மேல் கோட்டை கட்டி குடியிருந்து, விழுந்து மடிவதற்கு என்னால் நிச்சயம் முடியாது.

Vajra said...

பாகிஸ்தானப்பார்த்து திரும்பி நிக்கிற நம்ம வீரர்கள், கொஞ்சம் இந்தபக்கம் திரும்பி குறி வெச்சு சுடுங்கடான்னு சொல்லத் தோணுது...

உள்ளே யே எக்கச்செக்க துரோகிகளை வைத்துக் கொண்டு வெளியில் குற்றம் சொல்லி என்ன பிரயோசனம்...

உடனே என்னை மதவாதி என்று சொல்லவருபவர்களுக்கு, என்னைப் பொருத்த வரை தாவூத் இப்ராகீமும், லாலு பிரசாத், முலாயம் சிங், அர்ஜுன் சிங் எல்லோருமே..சமம்.