தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, July 11, 2006

இந்தியா - 1835


இது வழக்கம் போல எனக்கு வந்த Forward Mailல இருந்தது.
உண்மையா பொய்யானு தெரியல, ஆனால் படிக்கும் போது பெருமையா இருந்தது. (இன்றைய நிலைமையை நினைக்கும்போது வருத்தமா இருக்கு)...

8 comments:

தமிழ்ப்பிரியன் said...

அருமையான பதிவு.

வாழ்த்துக்கள்

நன்றி
தமிழ்ப்பிரியன்

Vajra said...

வெ. ப,

இது கொஞ்சம் dubious claim...மெக்காலே அப்படி சொல்லவில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன...

http://answers.google.com/answers/threadview?id=296771

நாமக்கல் சிபி said...

நன்றி வ.ஷ.
எனக்கும் சந்தேகமாகத்தான் இருந்தது.
அதனால் தான் Disclaimer போட்டேன்.

Vajra said...

அதை நான் ஏன் சொன்னேன் என்றால், இந்த மாதிரி இருப்பதை வைத்து...தேசியவாதம் பேசுபவர்கள், கொஞ்சம் சுய மரியாதையுள்ளவர்களை, நக்கல் அடிப்பது பெறுகிவிட்டது...

Googleல் Macaulay, 1835 போன்ற கீ வர்ட்ஸ் கொடுத்து தேடிப்பார்த்தால் எக்கச்செக்க திட்டுக்கள் பொருந்திய பதிவுகள் கிடைக்கும்...

இந்த மாதிரி இருப்பதை காரணம் காட்டியே தேசீயம் பேசுபவர்கள் ஏசப்படுகிறார்கள்...

தமிழ்மணத்தில் சும்மாவே...தேசீயம் பேசுபவர்கள் என்றால் எள்ளி நகையாடப்படுகிறார்கள்...அல்லது பரிணாம வளர்ச்சியில் பிந்தங்கியவர்கள் போல் பார்க்கப்படுகிறார்கள்...(அதுவும் பரிணாம வளர்ச்சியை மறுக்கும் கூட்டத்துடன் கூட்டு வேறு..)

நாமக்கல் சிபி said...

நான் இந்தியன்னு சொல்றதால என்னை ஒருத்தன் திட்டுவான்னு பயந்துட்டு அதை நான் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.
நான் எப்படி தமிழன்னு சொல்றதுல பெருமைப்படுகிறேனோ, அதே அளவு இந்தியன் என்பதிலும் பெருமைப்படுகிறேன்.

நன்மனம் said...

இதே உண்மையானு இன்னமும் பல பேர் கிட்டேந்து பதில் வரல, அதுக்குள்ள உங்களுக்கு பதில் வந்திருமா!:-)


http://nalozukkam.blogspot.com/2006/06/blog-post_27.html

johan -paris said...

நான் ஈழத்தவன் ,எனினும் இதைப் படித்த பொழுது பூரிப்பாக இருக்கிறது.
யோகன் பாரிஸ்

நாமக்கல் சிபி said...

நன்மனம்,
நான் அதை பார்க்கவில்லை. இது வழக்கம் போல் வந்த Forward.

யோகன் பாரிஸ்,
இதை நீங்கள் சொல்லும் பொது எனக்கு மகிழ்ச்சி அதிகமாகுது.