தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, May 16, 2006

என்ன எழுதலாம்...

எப்படியோ ரொம்ப நாளா யோசிச்சி ஒரு பிளாக் ஆரம்பிச்சாச்சி.
என்ன எழுதலாம்னு சிந்திச்சா ஒன்னுமே வரமாட்டேங்குது.
குணால கமல் சொல்ற மாதிரி -
பிளாக் எழுத ஆரம்பிக்கும் பொழுது ஐடியா மனசுல அருவியா கொட்டுது
அதை எழுதனும்னு உட்கார்ந்தா அந்த எழுத்து தான்.......வார்த்தை .....னு
பாட வேண்டியதுதான்னு யோசிச்சி, அதையே எழுதுவோம்னு எழுதிட்டேன்.

6 comments:

நாமக்கல் சிபி said...

சரி சரி! எதையாவது எழுதுங்க!
படிக்கத்தான் நாங்க இருக்கோம்ல!

நாமக்கல் சிபி said...

உங்களை எல்லாம் நம்பி தான ஆரம்பிச்சிருக்கோம்...
எழுதுவோம்...

நாமக்கல் சிபி said...

//உங்களை எல்லாம் நம்பி தான ஆரம்பிச்சிருக்கோம்... //

அடப்பாவமே! அதாவது என்னை வெட்டி(ப் பயல்) வாசகர்னு அழகா நாசூக்கா சொல்றீங்க!

:)

நாமக்கல் சிபி said...

அப்படி எல்லாம் சொல்லுவோமா?
என்ன மாதிரி வெட்டிப்பயலயும் மதிச்சி ஆதரிப்பீங்கனு சொல்ல வந்தன்...

நாமக்கல் சிபி said...

அப்படி எல்லாம் சொல்லுவோமா?
என்ன மாதிரி வெட்டிப்பயலயும் மதிச்சி ஆதரிப்பீங்கனு சொல்ல வந்தன்...

நாமக்கல் சிபி said...

//அப்படி எல்லாம் சொல்லுவோமா?
என்ன மாதிரி வெட்டிப்பயலயும் மதிச்சி ஆதரிப்பீங்கனு சொல்ல வந்தன்...
//

அட! இதை எதுக்குங்க மூணு தடவை சொல்றீங்க! நான் ஸ்மைலி போட்டிருப்பதை பார்க்கலியா?